06-18-2004, 07:56 PM
தாத்தா உதுக்க வந்து உறைக்குதோ கரிக்குதோ அரிக்குதோ எரியுதோ எண்டு ஒண்டும் விளக்கம் கேக்கல்ல.....நீங்க தான் கேட்டியள்....எதுக்கும் உதாரணத்தோட செயல்முறையா விளக்குவம் எண்டா ....ஆள் எஸ்கேப் ஆகிறார்....அதுக்கு நாங்கள் பொறுப்பில்ல...கேளுங்கள் கொடுக்கப்படும்..... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>