Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
250 MB in hotmail box
#1
hotmailஇன் அளவு 250mb என காட்டுகிறது. ஆனால் எல்லா idஇக்கும் அப்படி காட்டவில்லை.. உங்களுக்கு எப்படி.. :roll:

<img src='http://img92.exs.cx/img92/1892/7031.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
எமக்கெல்லாம் அப்படி ஏதும் இல்லை.
நான் நினைக்கிறேன் எம் எஸ் என் உமக்கு சீதனமாக 250 MB தந்துள்ளது. பரவாயில்லை வைத்துக்கொள்ளும்
Reply
#3
52% von 2 MB


Erwerben Sie Hotmail Plus
Ordner
Reply
#4
இல்லை எனக்கும் 250MB 16ம் திகதியில் இருந்து மாற்றப்பட்டுள்ளது அவர்கள் என்ன முறையில் வழாங்குறார்கள் என்று எனக்கு தெரியவில்லை நான் கனடா என இடாமல் சைன் பணிய மெயிலுக்கு 2MB ஆகவே இருகிறது ... எனது நண்பர் ஒருவருக்கு ஒரு மாதம் முன்பே 250 MB ஆக மாறிவிட்டது அதன்போது அவரிடம் கேட்ட போது சொன்னார் தான் 98/99 கால பகுதியில் பதிவு செய்த மின்னஞ்சல் என்று அந்த நேரம் எனக்கும் 2MB ஆக தான் இருந்தது. இப்போது அது 250 ஆக மாறிவிட்டது. அத்தோடு இது 6 மாதம் முன்னர் பதிவு செய்த மின்னஞ்சல்தான். பொறுமையாக இருங்கள் உங்கள் மின்னஞ்சலும் வெகுவிரைவில் 250 ஆக்குவார்கள். எந்த முறையில் வழங்குகிறார்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#5
நமக்கும் மாற்றப்பட்டுள்ளது.. எப்ப என்று தெரியாது.. நீண்ட நாளைக்கு பிறகு பாத்தம் இன்றைக்கு மாற்றப்பட்டிருக்கு... 2 .. 3 வருடம் ஆச்சு என்று தான் நினைக்கிறம்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
புதிய அஞ்சல்களுக்கும் அப்படி மாறுகின்றது நான் எடுத்து 2/3 மாதம் பழைய மெயில்களும் அப்படி 250 ஆக மாறி இருக்கிறது அது எடுத்து கைவிட்ட மெயில் அன்று மற்றைய மின்னஞ்சலில் 250MB இருந்ததால் சும்மா திரும்ப அக்ரிவேற்செய்தோம் நேற்று பார்த்தால் 250MB ஆக இருகிறது. அப்ப என்ன ஓடரில் வழங்குகிறார்கள் என்றுதான் தெரியலை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#7
ம் தேவைப்படும் போது தரள <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
மிக மிக நல்லவர்களுக்கெல்லாம் 250 மெகாபைட் அளிக்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால்தான் சீடர்களுக்கெல்லாம் உடனே கிடைத்துவிட்டது. கவிதன் எனக்கும் ஐடியா கொடுங்க..
Å¡ú¸ ¾Á¢ú..ÅÇ÷¸ ¾Á¢ú.
*****************************************
«ýÒ¼ý,ã÷ò¾¢
Reply
#9
ã÷ò¾¢ Wrote:மிக மிக நல்லவர்களுக்கெல்லாம் 250 மெகாபைட் அளிக்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால்தான் சீடர்களுக்கெல்லாம் உடனே கிடைத்துவிட்டது. கவிதன் எனக்கும் ஐடியா கொடுங்க..
என்ன மூர்த்தி அண்ணா என்னும் வரவில்லையா 250MB .. கொஞ்ச நாளைக்கு உங்கள் முகவரியை கனடா ..ரொறன்ரோ என்று மாற்றி விடுங்கள் 10 நாளுக்குள் உங்கள் மின்னஞ்சல் 250MB ஆகும் நான் அவ்வாறு பல மின்னஞ்சல்களை மாற்றினேன் .. எனவே உங்களுக்கும் மாறும் ... என்று எண்ணுகிறேன்
[b][size=18]
Reply
#10
¿¡ý ´ýறுமே ம¡üÈÅ¢ø¨Ä. ¬É¡ø 5 ¿¡ð¸ளுìகு முý 250MB ¬¸ Á¡È¢Â¢ருó¾து.
Reply
#11
நன்றி கவிதன். நானும் முயல்கிறேன்.
Å¡ú¸ ¾Á¢ú..ÅÇ÷¸ ¾Á¢ú.
*****************************************
«ýÒ¼ý,ã÷ò¾¢
Reply
#12
The following information can help you manage your e-mail account.

Storage limits
If you have a primary Sympatico Mail account, you can have 2 gigabytes (GB) of store space on a primary account. You have 250 MB of storage space with a secondary account.
Your HotmailSympatico Mail account can have from 2 to 250 megabytes (MB) of storage space.
Note: While HotmailSympatico Mail is currently increasing storage space for all of our users, it will take some time to upgrade everyone.

Your HotmailSympatico Mail account can have up to 2 gigabytes (GB) of storage space.

http://help.msn.com/!data/en_sg/data/Hotma...cctPolicies.htm
Reply
#13
எனக்கொண்டும் விளங்கெல்லை 250 ஆயும் மாறெல்லை
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#14
பொறுங்கோ மாறும்.. காத்திருங்கள்.. ஏன் குழக்காட்டு தம்பி.. ஜுமெயில் இல்லையா..?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#15
குழக்காட்டு .. இல்லை குழைக்காட்டு
ஜுமெயில் இல்லை........
hotmail, yahoo, tamil.com, official mail..... ,இந்தளவும் காணும்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#16
நன்றி வானம்பாடி 2GB க்கு முயற்சித்து பாக்கிறேன் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#17
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->நன்றி வானம்பாடி 2GB க்கு முயற்சித்து பாக்கிறேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அப்படி என்ன தான் செய்யிறியளோ...?? Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#18
Login ur hotmail account and go to options.
Go to "Personal"
Click "My Profile"
Change Country to "United States"
Wait for browser to load United states settings.
Change the state to "Florida"
Click "update"
Click "Continue"
Go to "Language" and make sure its "English" Paste this link in the same browser.
http://by17fd.bay17.hotmail.msn.com/cgi-...countclose
Wait until the Screen says you're Hotmail is Closed
and ready to be
deleted.
Click "Close Account".
Go back to login page and relogin to ur hotmail
account..!!
( reactivate and click continue and resign hotmail )
Your account size will now increase to 25 MB which a
mnth later
becomes 250 mb. ( all your OLD mails will BE RETAINED
)
Good Luck..!!
PS.It worked, however i guess the Florida thing is
simply a
diversion because new hotmail accounts are given 250
by default now.
So the trick is to actually "de-activate and
re-activate the
account" only !
Its Tried and tested and increased my mail account
limit to 25mb at presant.
nJoy...
மின்னஞ்சலில் கிடைத்தது...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#19
ம் இப்படிச்செய்தம்.. நமக்கு உடனே 25mb மாறீட்டுது.. றொம்ப நன்றி தம்பி.. நம்ம மெயில் கனநாளாய் மாறள இப்ப சந்தோசம்.. நன்றி . :|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ம் இப்படிச்செய்தம்.. நமக்கு உடனே 25mb மாறீட்டுது.. றொம்ப நன்றி தம்பி.. நம்ம மெயில் கனநாளாய் மாறள இப்ப சந்தோசம்.. நன்றி . :|<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ã÷ò¾¢+--><div class='quotetop'>QUOTE(ã÷ò¾¢)<!--QuoteEBegin-->மிக மிக நல்லவர்களுக்கெல்லாம் 250 மெகாபைட் அளிக்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால்தான் சீடர்களுக்கெல்லாம் உடனே கிடைத்துவிட்டது. கவிதன் எனக்கும் ஐடியா கொடுங்க..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->என்ன மூர்த்தி அண்ணா என்னும் வரவில்லையா 250MB .. கொஞ்ச நாளைக்கு உங்கள் முகவரியை கனடா ..ரொறன்ரோ என்று மாற்றி விடுங்கள் 10 நாளுக்குள் உங்கள் மின்னஞ்சல் 250MB ஆகும் நான் அவ்வாறு பல மின்னஞ்சல்களை மாற்றினேன் .. எனவே உங்களுக்கும் மாறும் ... என்று எண்ணுகிறேன்<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)