Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்
#1
ஊமை Wrote:
kuruvikal Wrote:
Mathivathanan Wrote:
godson Wrote:hi guys hw r u doing all? it's me Godson frm UK
i'm 20 yrs old 15 yrs i'm living in UK i can read Tamil i can't write very well tamil but i ll wtire littile bit
is that ok 2 u guys? if any problem let me know guys.
thanks
ஓமோம் 15 வருஷமா UK யிலை படிச்ச இலட்சணம்தான் எழுத்திலை தெரியுதே ஏதோ எழுதுங்கோ..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சரியாச் சொன்னியள் தாத்தா... பிங்கிலீசுப் பிஸ்தாக்கள்..இப்படித்தான் பிட்சா இங்கிலீசு எழுதி காட்டிவினம் சண்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஏன் சகோதரங்களே அவருக்கு தமிழ் தெரியவில்லை என்றால் விடுங்கள். இன்று 2-3 வருடங்களாக புலம் பெயர்ந்த தமிழர்களே தமிழ் பேசாது அவர்கள் தாம் தங்கியிருக்கும் நாட்டு மொழியைப் பேசும் போது. சிறுவயதிலிருந்தே புலத்தில் தங்கியிருக்கும் தமிழன் தமிழ் தெரியாது என்று சொல்லுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது ஆனால் வெட்கப்படக்கூடியது. அவர் உண்மையைச் சொன்னால் ஏன் கோபப்படுகிறீர்கள் ??களம் தவிர்ந்த இடங்களில் நீங்களும் ஆங்கிலம் கலநத தமிழ் தானே பேசுகிறீர்கள் ??

ஊமை

உப்படிச் சொன்னா எப்படி... அங்க சிங்களம் படிக்கமாட்டம் எண்டுதானே தனிநாடு கேக்கிறியள்...அதென்ன இங்க மட்டும் வாங்காளத்து... நாங்களும் தான் சிறுவயது முதல் அங்க சிங்களவனோட 15 வருசமா இருக்கிறம்...அதுக்காக சிங்களத்திலையே எழுதுறம்....! அதென்ன ஊருக்கொரு நியாயம்...! உங்கட தேவையளுக்கு ஏத்தாப் போல நியாயங்கள மாத்துவியள் போல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
Quote:அதென்ன சட் இங்கிலீஸ்...அப்படி ஒன்று படிக்கவில்லையே பள்ளிக்கூடத்தில... உதுல கதை கட்டுரை கவிதை எல்லாம் எழுதலாமோ....???! உப்படித்தான் ஒருத்தர் சட் இங்கிலீசுப் பேசிப் பழகி ஒரு கடிதத்திலையும் உப்படி அவரை அறியாமலே எழுத... அவர் வேலை காலி.... கவனம்....!

அந்த நபரை என்ன பண்ண முடியும்.. ஆனால் சில இடங்களில்.. அது பாவிக்கிறது.. நேரத்தை மிச்சப்படுத்தும்.. ..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
அப்படியா... அப்ப அடுத்த முறை சோதனைக்கு உந்த இங்கிலீசுப்பிள எழுதுங்க கனக்க எழுதலாம்...நேரம் மிச்சம் தானே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
என்ன ஒழுங்க உருப்பட ஐடியா கொடுக்க மாட்டீங்களா... குருவிகாள்.. ?? Cry Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
kuruvikal Wrote:
ஊமை Wrote:
kuruvikal Wrote:
Mathivathanan Wrote:
godson Wrote:hi guys hw r u doing all? it's me Godson frm UK
i'm 20 yrs old 15 yrs i'm living in UK i can read Tamil i can't write very well tamil but i ll wtire littile bit
is that ok 2 u guys? if any problem let me know guys.
thanks
ஓமோம் 15 வருஷமா UK யிலை படிச்ச இலட்சணம்தான் எழுத்திலை தெரியுதே ஏதோ எழுதுங்கோ..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சரியாச் சொன்னியள் தாத்தா... பிங்கிலீசுப் பிஸ்தாக்கள்..இப்படித்தான் பிட்சா இங்கிலீசு எழுதி காட்டிவினம் சண்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஏன் சகோதரங்களே அவருக்கு தமிழ் தெரியவில்லை என்றால் விடுங்கள். இன்று 2-3 வருடங்களாக புலம் பெயர்ந்த தமிழர்களே தமிழ் பேசாது அவர்கள் தாம் தங்கியிருக்கும் நாட்டு மொழியைப் பேசும் போது. சிறுவயதிலிருந்தே புலத்தில் தங்கியிருக்கும் தமிழன் தமிழ் தெரியாது என்று சொல்லுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது ஆனால் வெட்கப்படக்கூடியது. அவர் உண்மையைச் சொன்னால் ஏன் கோபப்படுகிறீர்கள் ??களம் தவிர்ந்த இடங்களில் நீங்களும் ஆங்கிலம் கலநத தமிழ் தானே பேசுகிறீர்கள் ??

ஊமை

உப்படிச் சொன்னா எப்படி... அங்க சிங்களம் படிக்கமாட்டம் எண்டுதானே தனிநாடு கேக்கிறியள்...அதென்ன இங்க மட்டும் வாங்காளத்து... நாங்களும் தான் சிறுவயது முதல் அங்க சிங்களவனோட 15 வருசமா இருக்கிறம்...அதுக்காக சிங்களத்திலையே எழுதுறம்....! அதென்ன ஊருக்கொரு நியாயம்...! உங்கட தேவையளுக்கு ஏத்தாப் போல நியாயங்கள மாத்துவியள் போல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:

அப்படி மொழிப்பற்று இருந்தால் நீர் உமது சொந்த நாட்டில் தங்கவேண்டியது தானே ?? பிறமொழி பேசக்கூடாது ஆனால் பிறநாட்டில் தங்கியிருக்கலாம் ?? என்ன நீதி இது ?
Reply
#6
உதைத்தான் அங்க சிங்களவனும் கேக்கிறான்... ஒரே நாடு ஒரே மொழி... விரும்பினா தமிழ் பேசுங்கோ ஆனா சிங்களம் படியுங்கோ.... உதுக்கு மாட்டம் எண்டுதானே சண்ட பிடிச்சு இப்ப உலகமெல்லாம் குந்தி உள்ள மொழியள் படிக்குறியள்...உதை ஏன் அப்ப அங்க செய்ய முடியல்ல....???! உதை அவன் கேக்கிறான்... பதில் சொல்லுங்கோவன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
tamilini Wrote:என்ன ஒழுங்க உருப்பட ஐடியா கொடுக்க மாட்டீங்களா... குருவிகாள்.. ?? Cry Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

எதையும் உள்ள மாதிரி உருப்படியாச் செய்தா...உருப்படுவியள்...உங்கட தேவைகளுக்கு ஏத்த மாதிரி கண்டபடி மாத்த வெளிக்கிட்டியள்... மாட்டித்தான் முழிக்க வேணும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
ஆம் குருவி இதை உங்கள் தைலையில் மாத்தி போட்டு பாருங்கள்.
Reply
#9
குருவிகள் மாத்திக்கீத்தி போட்டுப் பாத்துத்தான் தெளிய வெளிக்கிட்டுருக்குதுகள்...எங்கட சனங்களின்ர உண்மைச் சொரூபத்தை...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
kuruvikal Wrote:
tamilini Wrote:என்ன ஒழுங்க உருப்பட ஐடியா கொடுக்க மாட்டீங்களா... குருவிகாள்.. ?? Cry Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

எதையும் உள்ள மாதிரி உருப்படியாச் செய்தா...உருப்படுவியள்...உங்கட தேவைகளுக்கு ஏத்த மாதிரி கண்டபடி மாத்த வெளிக்கிட்டியள்... மாட்டித்தான் முழிக்க வேணும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

மாற்றம் நிறைந்தது தானே வாழ்க்கை.. நமக்கு ஏற்ற மாதிரி ஏற்ற இடத்தில மாத்தினால் எல்லாம் சரி.. Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
குருவி தமிழனின் பண்பாடுக்கமைய வந்தோரை முதலில் வரவேருங்கள். முதலில் தமிழனாக இருக்க முயற்சி செய்யுங்கள் பின் தமிழ் பேசலாம்
Reply
#12
சரியாக சொன்னீர்கள் தமிழினி.
தமிழன் என்று சொல்லும் குருவி தமிழனின் தேசிய உடையையா இப்போதும் அணிகிறது ?
அல்லது தமிழனின் தேசிய உணவை மட்டுமா உண்கிறது ?? இவையெல்லாம் அந்நியம் இவை இப்படி இருக்க தனித்தமிழ் மட்டும் பேசினால் நீர் தமிழன் ஆக முடியாது
Reply
#13
வணக்கம் பிதாமகனே.....................
சில நாசீய வாதிகளால் உமக்கு வரசவேற்பு சொல்லவே மறந்து விட்டேன். உமது வரவு நல் வரவாகட்டும். செய்ற்கரிய பல செயல்களை இந்த யாழ் இணையத்தில் செய்ய உங்களை வருக வருக என வரவேற்கிறோம்.

அன்புடன்
ஊமை
Reply
#14
tamilini Wrote:
kuruvikal Wrote:
tamilini Wrote:என்ன ஒழுங்க உருப்பட ஐடியா கொடுக்க மாட்டீங்களா... குருவிகாள்.. ?? Cry Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

எதையும் உள்ள மாதிரி உருப்படியாச் செய்தா...உருப்படுவியள்...உங்கட தேவைகளுக்கு ஏத்த மாதிரி கண்டபடி மாத்த வெளிக்கிட்டியள்... மாட்டித்தான் முழிக்க வேணும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

மாற்றம் நிறைந்தது தானே வாழ்க்கை.. நமக்கு ஏற்ற மாதிரி ஏற்ற இடத்தில மாத்தினால் எல்லாம் சரி.. Idea <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

மாற்றங்கள் அவசியம் என்பதிலும் இயல்பானவை...அவற்றை வளமாக்கிக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை...அதைச் செய்யத் தவறிவிட்டு வளமற்ற பாதையில் பயணித்துக் கொண்டு வளம் இதுதான் என்பதில் பயனில்லை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
நாங்கள் சொல்ல வந்தது.. சட்ல பாவிக்கிற அந்த சோட் போமை ரெஸ்ட்ல விரிவா மாத்திப்பாவிக்கலாம் என்று.. அதில வேறை எதுவும் இல்லை.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அதுக்காக மாற்றம் வேணும் என்டதற்காக.. தங்கிலீஸ் களத்தில பேசுறதும் சரிவராது.. Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
ஊமையாரே உங்கள் எல்லாக் கருத்துக்கும் பொதுவா ஒரு கருத்து...குருவிகள் தமிழும் அல்ல சிங்களமும் அல்ல இங்கிலீசுக்காரனும் அல்ல பிரஞ்சுக்காரனும் அல்ல... மனிதனுக்கு மனிதன் குருவிக்கு குருவி.... எங்களுக்குள் மொழியாலோ இல்ல இனத்தாலோ பாகுபாடில்லை அதைக்காட்டி நாம் பிழைக்கவும் இல்லை...! ஆனால் மனிதன் மனிதனை சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும்... என்பதில் உறுதியானவர்கள்...!

உங்கள் சுய தேவைகளுக்காக தமிழ் எங்கள் தாய் என்று அலறுவதும் எல்லை தாண்டி வந்தவுடன் பிழைப்புக்கு வழிதேடி தமிழ் எங்கள் செவிலி என்று சொல்லும் கூட்டமல்ல நாம்....! அறிவூட்டிய அன்னை மொழிக்கு நாம் அடிமை...அதற்காய் போலியாய் தமிழைச் உச்சரித்து பிழைப்புத் தேடும் தமிழர்களுக்கு நாம் அடிமையல்ல...வால் பிடிக்க....! தமிழர்களின் நாகரீகம் என்ன என்று எப்பவோ தேவையானது கற்றுவிட்டோம்...அதனால்தான் ஒதுங்கிவிட்டோம்.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
உங்கள் சுய தேவைகளுக்காக தமிழ் எங்கள் தாய் என்று அலறுவதும் எல்லை தாண்டி வந்தவுடன் பிழைப்புக்கு வழிதேடி தமிழ் எங்கள் செவிலி என்று சொல்லும் கூட்டமல்ல நாம்....! அறிவூட்டிய அன்னை மொழிக்கு நாம் அடிமை...அதற்காய் போலியாய் தமிழைச் உச்சரித்து பிழைப்புத் தேடும் தமிழர்களுக்கு நாம் அடிமையல்ல...வால் பிடிக்க....! தமிழர்களின் நாகரீகம் என்ன என்று எப்பவோ தேவையானது கற்றுவிட்டோம்...அதனால்தான் ஒதுங்கிவிட்டோம்.....!

குருவி உங்கள் பானையில் உள்ளது தான் உங்கள் அகைப்பையில் வரும்.

ஊமை
Reply
#18
பானையிலும் இல்லாம அகப்பையிலும் இல்லாமல் கிள்ளிக் கொண்டிருக்கிறதிலும் பார்க்க எங்க நிலை பறவாடில்லை போலத்தான் தெரியுது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
இது தமிழ் இணையத்தளம் இங்கு தமிழல் எழுதுவதுதான் முறை. இலண்டன்காற÷ ஆங்கிலத்திலும் சுவிஸ் ஜே÷மன்கார÷ ஜே÷மனிலும் பிரான்ஸ்நாட்டுத்தமிழ÷ பிரெஞ்சிலும்.நெத÷லாந்துதமிழ÷ டச்சிலும் டென்மா÷க் தமிழ÷ டெனிஸிலும் நோ÷வேத்தமிழ÷ நொஸ்க்கிலும் எழுதகிளம்பினால் களம் நாறிப்போய்விடும். அவற்றையெல்லாம் ஊமைதான் மொழிபெய÷க்க வேண்டும்.
ஒரு அறிஞ÷ சொல்லயிருக்கின்றா÷ தாய்மொழி கண்போன்றது , பிறமொழி கண்ணாடி போன்றது என்று. கண்ணாடியை தேவையானபோதுமட்டும் அணிந்தால் போதும். குருவியா÷ சொன்னதுபோல நாம் சிங்களமும் கற்றுக்கொண்டு அங்கு இருந்திருக்கலாம் அதை விரும்பாமல்தான் நாம் இங்குவந்திருக்கிறோம் என்னுடைய கருத்தும் அதுவே.
அதுசாி தென்னாபிாிக்காவிலும், மொாிசிசீயஸிலும் எத்தனை பே÷
தமிழ்தொியாத தமிழ÷கள் இருக்கிறா÷கள். உந்த ஊமை வதந்திகளுக்கு
வக்காலத்து வாங்குகிற ஒரு ஈனப்பிறவி. இவையள் களத்திலை கருத்து சொல்லுகிறதைவிட பிரச்சனைகளைதான் விரும்புவினம்.
ஊமை எந்த நேரமும் கண்ணாடிலய அணிந்துகொள்ளட்டும்.
அது அவரவ÷ விருப்பம்.
ஆனால் களத்திலை வேற்றுமொழிகளில் எழுதுவதையும்
வெட்டி ஒட்டுவதையும் மோகன்தான் தீ÷மானிக்கவேண்டும்.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#20
Quote:குருவியா÷ சொன்னதுபோல நாம் சிங்களமும் கற்றுக்கொண்டு அங்கு இருந்திருக்கலாம் அதை விரும்பாமல்தான் நாம் இங்குவந்திருக்கிறோம் என்னுடைய கருத்தும் அதுவே.
அப்படியா.. சிங்களம் பேசாத நிறைய இடம் சிறீலங்காவில இருக்கு தானே.. ?? ஏன் இப்படி நாடுவிட்டு நாடு வந்து கஸ்டப்படுறியள் அண்ணா.. ?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)