Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்
#61
paandiyan Wrote:
tamilini Wrote:அண்ணாமாரே தமிழனாய் இல்லை ஒரு தமிழச்சியாய் இருக்க என்ன தகமை வேணும்..??? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நெத்தியில ஒரு பொட்டு...தலையில ரண்டு சடை..கழுத்தில நாலு நாய்ச்சங்கிலி(போதுமோ தெரியாது)..காதுல பெரிய தோடு..மூக்கில ஒரு குத்தி...கையில ஒரு கடை வளையல்..அம்மா கொஞ்சம் பொற்டியக்கா மூச்சடைக்குது....

ஆஆ..இந்தா வந்திட்டன்.

இடுப்பில ஒரு சுத்து(ஒட்டியாணம்)..கால்ல சங்கிலி விரும்பிய பொருளில்...கால் விரல்ல ஏதோ..மறந்திட்டன்...

ஆஆஆஆ...... தமிழில் 100க்கு 100வீதம் சரளமாக உரையாடல்.. காஞ்சிபுரம் பட்டு..யப்பா..நீங்கள் தமிழ் பெண்தான்..சந்தேகமேயில்லை.
இவ்வளவும் போதுமா..இல்ல....

:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#62
paandiyan Wrote:
tamilini Wrote:அண்ணாமாரே தமிழனாய் இல்லை ஒரு தமிழச்சியாய் இருக்க என்ன தகமை வேணும்..??? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

நெத்தியில ஒரு பொட்டு...தலையில ரண்டு சடை..கழுத்தில நாலு நாய்ச்சங்கிலி(போதுமோ தெரியாது)..காதுல பெரிய தோடு..மூக்கில ஒரு குத்தி...கையில ஒரு கடை வளையல்..அம்மா கொஞ்சம் பொற்டியக்கா மூச்சடைக்குது....

ஆஆ..இந்தா வந்திட்டன்.

இடுப்பில ஒரு சுத்து(ஒட்டியாணம்)..கால்ல சங்கிலி விரும்பிய பொருளில்...கால் விரல்ல ஏதோ..மறந்திட்டன்...

ஆஆஆஆ...... தமிழில் 100க்கு 100வீதம் சரளமாக உரையாடல்.. காஞ்சிபுரம் பட்டு..யப்பா..நீங்கள் தமிழ் பெண்தான்..சந்தேகமேயில்லை.
இவ்வளவும் போதுமா..இல்ல....

:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அண்ணை என்ன நீங்கள் எப்ப.. தமிழச்சியாய் மாறினியள்..?? இவை எல்லாம்.. ஆடை ஆபரணங்கள் போல கிடக்கு... நமக்கும் இதுகளுக்கும் வெகுதூரம்.. அப்ப நாங்கள் தமிழச்சி இல்லையா...??? Cry Cry Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#63
kuruvikal Wrote:
KULAKADDAN Wrote:
manimaran Wrote:புஸ்பகவிமானம் என்பதில் வரும் 'ஸ்' தமிழ் நெடுங்கணக்கில் இல்லாததினால் இது நிச்சயமாக தமிழ்ச்சொல் அல்ல.

புஸ்பகவிமானம் வடமொழி....
தமிழில் புட்பக எண்டு தமிழ் படுத்தலாம்....
விமானம் திசை சொல்லா தமிழா....??? தமிழில் அந்த சொல் தான் பாவனையிலதிகம்

எதுக்கும் பதினோராம் வகுப்பு..(முன்னர் பதினோராம் ஆண்டு) தமிழ் புத்தகம் பாருங்க.... கணக்க பாடமாக்கினது இப்ப மறந்திட்டுது...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
ஆக மொத்தத்திலே நீங்களும் க.பொ.த ஊதாரி இல்லை மன்னிக்கவும் உயர்தரம் படித்தனீங்கள் எண்டு சொல்ல வாறீயள்
Reply
#64
நாங்கள் பாவிக்கும் தமிழ் மாதங்களுக்கு
சரியான தமிழ்ப்பெயர்கள் இல்லையென்ற கருத்துப் பிழை என்றே நான் கருதுகிறேன். தாயகத்திலை நாட்காட்டிகளில் ஏன் ஆங்கிலப் பெயரை அப்படியே பாவிக்கிறதென்றால் நாங்கள் தற்போது நடைமுறையிலுள்ள ஆங்கில முறைப்படியான திகதிகளைத்தான் தொடர்ந்தும் கடைப்பிடிக்கிறம். மாதங்களுக்குத் தமிழ்ப்பெயரையே போடுவதென்றால் திகதியையும் அவ்வாறே மாற்ற வேண்டும். (திருவள்ளுவர் அண்டு) இந்தக் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகத் தான் மாதங்களின் பெயரை அப்படியே ஆங்கிலத்தை தமிழில் எழுதுகிறார்கள். பின்னர் எங்களுக்கென்று தனிநாடு அமைந்ததும் தமிழ் வழக்கப்படி மாதங்களின் பெயரை வைத்து திகதிகளையும் அவ்வாறே பேணலாம். வருடத்தையும் சித்திரையில் தொடங்குவதாகவே மாற்றிக் கொள்ளலாம்.
--
--
Reply
#65
ÅØÐ½í¸¡ö ±ýÈø ±ýÉ ¦¾Ã¢ÔÁ¡ :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#66
காரிருள் எனப் பொருள் படுமா ??
தவறாயின் நீங்களே கூறிவிடுங்களேன். :wink: :wink: :wink: :wink:
Reply
#67
KULAKADDAN Wrote:ÅØÐ½í¸¡ö ±ýÈø ±ýÉ ¦¾Ã¢ÔÁ¡ :?:

கத்தரிக்காய்
Reply
#68
Quote:கத்தரிக்காய்
உண்மையாவா..??
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#69
எங்கேயோ படித்த நினைவு...
Reply
#70
¬õ,
Åø⺢ ¦º¡Úõ. ÅØÐ½í¸¡ö ÅÃðÎõ ÓÃÓ¦ÃɧŠÒÇ¢ò¾ §Á¡Õõ....... Å¢Õó¾¢ð¼ý ®¦¾øÄ¡ ¯ÄÌõ ¦ÀÚõ
´Ç¨Å¡÷
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#71
இங்கு பேசவே பயமா இருக்கு...என்னை விட அனைவரும் நல்லா தமிழ் பேசுறிங்களே...எனக்கும் சொல்லு தாருவிங்களா..?
[size=16][b].
Reply
#72
உருப்பட்ட மாதிரி தான் தமிழ் நிலா...
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#73
ஏன் நீங்க வந்ததக் காட்டிலும் உருப்படயில்லையா என்ன...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#74
Quote:ஏன் நீங்க வந்ததக் காட்டிலும் உருப்படயில்லையா என்ன...!
_________________
#இது உங்களுக்கே நியாயமா படுதா குருவி...???
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#75
எங்களக் கேட்டா எப்படி உங்கள நீங்களே கேட்டுக்கோங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#76
சரிங்க உருப்படுறது எப்படி களத்தில உருப்படாததுகள் இருக்கும் போது.. :| :mrgreen: :| சில சில களங்களில் நாங்க கொஞ்ச நாளைக்கு மௌனவிரதம்... காலம் நல்லாய் இல்ல..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#77
tamilini Wrote:நாங்க கொஞ்ச நாளைக்கு மௌனவிரதம்... காலம் நல்லாய் இல்ல..
nமெத்த நல்லது..... :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#78
KULAKADDAN Wrote:
tamilini Wrote:நாங்க கொஞ்ச நாளைக்கு மௌனவிரதம்... காலம் நல்லாய் இல்ல..
மெத்த நல்லது..... :wink:
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#79
KULAKADDAN Wrote:
tamilini Wrote:நாங்க கொஞ்ச நாளைக்கு மௌனவிரதம்... காலம் நல்லாய் இல்ல..
nமெத்த நல்லது..... :wink:

:roll: :roll: :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#80
tamilini Wrote:
KULAKADDAN Wrote:
tamilini Wrote:நாங்க கொஞ்ச நாளைக்கு மௌனவிரதம்... காலம் நல்லாய் இல்ல..
nமெத்த நல்லது..... :wink:

:roll: :roll: :wink:

குளக்காட்டான் தம்பி அக்கா மேல ஒரு பாசத்தில அப்படிச் சொல்லிட்டார் போல..நீங்க நல்லாப் பேசுங்கோ...உங்க தமிழ்தானே களத்தையே ஒற்றுமையா கலகலப்பா வைச்சிருக்கு...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 7 Guest(s)