Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆதாரம்... :?:
#41
அவர்களும் அனைத்து விடயங்களிலும் தென்னிந்தியர் போலவே இருக்கின்றார்கள், அவர்கள் ஆரியர் என்பதை விட திராவிடர் என்பதே பொருத்தம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#42
Quote:சிங்கத்திற்குப் பிறந்த சிங்கவாகுவும்இ சிங்கவல்லியும் (கவனிக்க: அண்ணன்இ தங்கை) சிங்களவரின் மூதாதையர் என்ற மகாவம்சக் கூற்றை ஏற்றுக் கொள்பவர்தான் சிங்களவர்
மகா காரதம இராமாயணம் போல இதுவும் ஒரு புத்தபிக்குவால் இயற்றபட்ட கற்பனை என்று விழங்குகிறதா??
; ;
Reply
#43
kirubans Wrote:[quote=kuruvikal]அவங்க என்ன ஆதாரத்தின் அடிப்படையில் எழுதி இருக்காங்க...பிப்லியோகிரபி...அல்லது றெபரன்ஸ் போட்டிருக்காங்களா...??! :wink: Idea

புத்தகம் Ph.D க்காக எழுதியதல்ல. படிக்காவிட்டல் தேடிப் படிக்கவும் (19 பதிப்புக்கள் வந்துள்ளது). புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள தேவையில்லை என்று முன்பே சொல்லியுள்ளேன். அதேபோல் நீங்கள் முன்வைக்கும் கருத்துக்களும் வேதவாக்குகள் அல்ல. வேதங்கள் ஆகமங்கள் எப்படி வந்தன என்பதும் விளக்கப்பட்டிருக்கு. நான் 16 வயதில்தான் படித்தேன். குளக்காட்டான் 11/12 [size=18]வயதில் விளங்கிப்படித்திருந்தால் இத்தலைப்பைத் தொடங்கியிருக்கமாட்டார்

அதில் விளங்கி படிக்க உருப்படியா எதுவுமில்ல......
நாடோடி ஆரியர் எபபடி நாடு பிடித்தனர் என்றது.....
அதற்கும் தலைபபு தொடங்கியதற்கும் முடிச்சு போட்டது உங்கள் அறிவீனம்......நீங்கள் எழுதிய அனைத்தும் எனக்கு தெரிந்தவையே.....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#44
Quote:அவர்களை, தென்மேற்கு இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்றுதான் சொல்லவைக்கும்.
_________________
இருக்கும்... இருக்கும் யாரு கண்டா... அந்தக் காலத்தில கொம்பஸ் இருந்ததா என்ன... சின்னப் படகில கன நாள் பயணம் செய்தம்.. எண்டு நினைச்சிருப்பாங்கள். கடலுக்க சும்மா சுத்திப் போட்டு. .................. மோடயா.

!
Reply
#45
shiyam Wrote:
Quote:சிங்கத்திற்குப் பிறந்த சிங்கவாகுவும்இ சிங்கவல்லியும் (கவனிக்க: அண்ணன்இ தங்கை) சிங்களவரின் மூதாதையர் என்ற மகாவம்சக் கூற்றை ஏற்றுக் கொள்பவர்தான் சிங்களவர்
மகா காரதம இராமாயணம் போல இதுவும் ஒரு புத்தபிக்குவால் இயற்றபட்ட கற்பனை என்று விழங்குகிறதா??

கடைசியாக எதுதான் உண்மை என்றே தெரியவில்லை. கடந்த காலத்தை அறிந்து கொள்ள ஏதாவது சரித்திரம் உண்டா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#46
Quote:கடைசியாக எதுதான் உண்மை என்றே தெரியவில்லை. கடந்த காலத்தை அறிந்து கொள்ள ஏதாவது சரித்திரம் உண்டா?
நதிமூலம் ரிஷிமூலம் பாக்காதேப்பா.......எதிருகாலத்தில பிழைச்சுக்கிற வழியப் பாரப்பா....

!
Reply
#47
Quote:கடைசியாக எதுதான் உண்மை என்றே தெரியவில்லை. கடந்த காலத்தை அறிந்து கொள்ள ஏதாவது சரித்திரம் உண்டா?
எல்லாம் உண்டு மதன் கெஞசம் பொறும் தானா வெளிலை வரும்
; ;
Reply
#48
நீங்கள் இருவரும் சொல்வதில் இருந்து கடந்தகாலத்தை பற்றி சொல்லும் எல்லாம் பொய் போல இருக்கூ,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#49
[quote]
[quote="Mathuran
வணக்கம்,

என்ன குருவிகள் இப்படி கேட்டவனிடம் உங்களால் பதில் கூற முடியாமல் போயிற்றோ? ஈழ்த்தமிழனின் தாயகம் ஈழம் என்றும். திராவிடர்களின் தாயகம் குமரிக் கண்டம் என்றும். இதை சொல்லிவதில் என்ன தயக்கம். அன்றய திராவிடர் சிந்து வெளிவரைக்கும் இருந்தமைக்கான சான்றுகள் பல இருக்கின்றனவே. குமரிகண்டம் என அழைக்கப்பட்ட இருண்ட கண்டத்தில் பல பகுதிகள் கடல் தண்ணீருக்கும் அடியில் போயுள்ளன. அப்போது ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் தான் இமயமலையே தோன்றியதாக கூட சொல்கின்றார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். இப்போதுதான் சுனாமியை பற்றி தெரிகின்றது. ஆனால் இந்த சுனாமிகளை விட கொடுமையான சூறாவளிகளால் குமரிகண்ண்டத்தின் பல பகுதிகள் கடல்தண்ணீருக்கு அடியில் போயுள்ளன. நீங்கள் கவனமாக பார்பீர்களே ஆனால் அவுஸ்ரேலியாவில் இருக்கக் கூடிய பழங்குடியினர் கூட நம்மை போன்ற தோற்றமுடயவர்களே. இந்தியாவை சுற்றியுள்ள பல தீவு கூட்டங்களை காணலாம். இவைகள் அன்னாளில் அடித்த கொடிய சூறாவளிகளில் தண்ணீரில் மூள்காத பகுதிகள். இந்த தீவுகலில் கூட பழ்ங்குடியினர் என அழைக்கப்படும் திராவிடர்கல் இருக்கின்றார்க. எனவே தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களே. இதனை மிக சுலபமாக நிறுவிவிட முடியும். சுதந்திரமான ஆறட்சிகளில் நாம் இடுபட அனுமதிப்பார்களே ஆனால்.

திராவிடர்களே பின்னாளில் திரமிழர் என திரிபு பெற்றார்கள்

அன்புடன்
மதுரன்[/quote]
[/quote]
அப்ப இந்து வெளி நாகரித்துக்கும் தமிழருக்கும் தொடர்பில்ல....

இதின் படி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி.....
வடக்லிருந்து தெற்கி ற்கில்லயோ........
இது இங்கெழுதபடவில்லை தேவைகருதி இணைக்கப்பட்டுள்ளது...............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#50
KULAKADDAN Wrote:நங்கள் எல்லாம் திராவிடர் எண்டதுக்கு என்ன ஆதாரம்... :?:
சிங்களவரும் பூசாகர்களும் ஆரியர் எண்டதுக்கும்
என்ன ஆதாரம்......... :?: அதாவது ஆரியம் திராவிடம் என்ற வேறுபாட்டிற்கு காரணம் என்ன :?:

சரி உங்கள் கேள்விகளுக்கு நேரடியான விடைகள் தராவிட்டாலும் கீழ்வருவன உதவி செய்யும் என நம்புகிறேன்.

நாங்கள் திராவிடர் என்பதற்கு ஆதாரம் எமது தோற்றமும், மொழியும், பழக்கவழக்கங்களும்தான். இவை ஆரியர் என்று சொல்லப்படுகின்ற வட இந்தியரிலும் வேறானவை.

சிங்களவர் ஆரியர் இல்லை; அவர்களும் திராவிட வழிவந்தவர்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. விஞ்ஞானரீதியாக இலங்கை வரலாறு ஆராயப்படாமல் எழுதப்பட்டதால் சிங்களவர் ஆரியர் என்ற கூற்று நிலைத்துவிட்டது.
பூசகர்கள் (இலங்கையில் உள்ளவர்கள்) ஆரிய திராவிடக் கலப்பினர். எனினும் தென்னிந்தியாவில் உள்ள பிராமணர்கள் தங்களை ஆரியர் என்றுதான் நம்புகின்றனர்.

ஆரிய திராவிட வேறுபாடிற்கு முதன்மையான காரணம் இரு சமூகங்களுமே வெவ்வேறான மக்கட் சமுதாயாமாக உள்ளதுதான்.
வட இந்தியர் ஐரோப்பிய-ஸ்லாவிய, பாரசீக கலப்பினர். தென்னிந்தியர் (அந்தமான் தீவுகளிலுள்ள பழங்குடியினரையும் சேர்த்து) சிந்துவெளி நாகரிக காலத்தில் மொகஞ்சதாரோ, கரப்பாவில் இருந்தவர்கள். காலத்திற்கு காலம் நடந்த ஆரிய படையெடுப்புகளால் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தவர்கள்.

இவையெல்லாம் மேற்கூறிய புத்தகத்தில் ஆங்காங்கே காணப்பட்ட தகவல்கள்தான். :wink:
<b> . .</b>
Reply
#51
kirubans Wrote:[
Quote:சரி உங்கள் கேள்விகளுக்கு நேரடியான விடைகள் தராவிட்டாலும் கீழ்வருவன உதவி செய்யும் என நம்புகிறேன்.

நாங்கள் திராவிடர் என்பதற்கு ஆதாரம் எமது தோற்றமும், மொழியும், பழக்கவழக்கங்களும்தான். இவை ஆரியர் என்று சொல்லப்படுகின்ற வட இந்தியரிலும் வேறானவை.

சிங்களவர் ஆரியர் இல்லை; அவர்களும் திராவிட வழிவந்தவர்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து. விஞ்ஞானரீதியாக இலங்கை வரலாறு ஆராயப்படாமல் எழுதப்பட்டதால் சிங்களவர் ஆரியர் என்ற கூற்று நிலைத்துவிட்டது.
பூசகர்கள் (இலங்கையில் உள்ளவர்கள்) ஆரிய திராவிடக் கலப்பினர். எனினும் தென்னிந்தியாவில் உள்ள பிராமணர்கள் தங்களை ஆரியர் என்றுதான் நம்புகின்றனர்.

ஆரிய திராவிட வேறுபாடிற்கு முதன்மையான காரணம் இரு சமூகங்களுமே வெவ்வேறான மக்கட் சமுதாயாமாக உள்ளதுதான்.
வட இந்தியர் ஐரோப்பிய-ஸ்லாவிய, பாரசீக கலப்பினர். தென்னிந்தியர் (அந்தமான் தீவுகளிலுள்ள பழங்குடியினரையும் சேர்த்து) சிந்துவெளி நாகரிக காலத்தில் மொகஞ்சதாரோ, கரப்பாவில் இருந்தவர்கள். காலத்திற்கு காலம் நடந்த ஆரிய படையெடுப்புகளால் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தவர்கள்.

இவையெல்லாம் மேற்கூறிய புத்தகத்தில் ஆங்காங்கே காணப்பட்ட தகவல்கள்தான். :wink:

Quote:quote="Mathuran
வணக்கம்,

என்ன குருவிகள் இப்படி கேட்டவனிடம் உங்களால் பதில் கூற முடியாமல் போயிற்றோ? ஈழ்த்தமிழனின் தாயகம் ஈழம் என்றும். திராவிடர்களின் தாயகம் குமரிக் கண்டம் என்றும். இதை சொல்லிவதில் என்ன தயக்கம். அன்றய திராவிடர் சிந்து வெளிவரைக்கும் இருந்தமைக்கான சான்றுகள் பல இருக்கின்றனவே. குமரிகண்டம் என அழைக்கப்பட்ட இருண்ட கண்டத்தில் பல பகுதிகள் கடல் தண்ணீருக்கும் அடியில் போயுள்ளன. அப்போது ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் தான் இமயமலையே தோன்றியதாக கூட சொல்கின்றார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். இப்போதுதான் சுனாமியை பற்றி தெரிகின்றது. ஆனால் இந்த சுனாமிகளை விட கொடுமையான சூறாவளிகளால் குமரிகண்ண்டத்தின் பல பகுதிகள் கடல்தண்ணீருக்கு அடியில் போயுள்ளன. நீங்கள் கவனமாக பார்பீர்களே ஆனால் அவுஸ்ரேலியாவில் இருக்கக் கூடிய பழங்குடியினர் கூட நம்மை போன்ற தோற்றமுடயவர்களே. இந்தியாவை சுற்றியுள்ள பல தீவு கூட்டங்களை காணலாம். இவைகள் அன்னாளில் அடித்த கொடிய சூறாவளிகளில் தண்ணீரில் மூள்காத பகுதிகள். இந்த தீவுகலில் கூட பழ்ங்குடியினர் என அழைக்கப்படும் திராவிடர்கல் இருக்கின்றார்க. எனவே தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களே. இதனை மிக சுலபமாக நிறுவிவிட முடியும். சுதந்திரமான ஆறட்சிகளில் நாம் இடுபட அனுமதிப்பார்களே ஆனால்.

திராவிடர்களே பின்னாளில் திரமிழர் என திரிபு பெற்றார்கள்

அன்புடன்
மதுரன்

:?: :?: :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#52
உங்கள விட்டு ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதவிட்டா இப்படித்தான் ஆதாரம் காட்டாமல் எழுதுவியள்...போல...அந்தாள் குளக்காட்டான் ஆதாரம் ஆதாரம் என்றுது..நீங்க அந்த நூல் இந்த நூல் என்றீங்க...நூலுக்குப் பெயர் வெளியிடப்பட்ட ஆண்டு வெளியிட்டவர்கள் என்று ஒன்றும் இல்லையா....! பிறகென்ன ஆதாரம் அது...! :oops: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#53
kuruvikal Wrote:உங்கள விட்டு ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதவிட்டா இப்படித்தான் ஆதாரம் காட்டாமல் எழுதுவியள்...போல...அந்தாள் குளக்காட்டான் ஆதாரம் ஆதாரம் என்றுது..நீங்க அந்த நூல் இந்த நூல் என்றீங்க...நூலுக்குப் பெயர் வெளியிடப்பட்ட ஆண்டு வெளியிட்டவர்கள் என்று ஒன்றும் இல்லையா....! பிறகென்ன ஆதாரம் அது...! :oops: Idea
அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை.....
எதன் அடிபடையில் நீங்கள் ஒவ்வொரும் அவ்வாறு நம்புகிறீர்கள்....
காரணம் என்ன
விரும்பினால் புத்தக ஆதாரத்தையும் கொடுங்கள்....
உங்கள் சுதந்திரம்..................
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#54
குருவி "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகத்தை வாழ்க்கையில் கேள்விப் படவில்லைப் போலுள்ளது. நான் வைத்திருப்பது 19 ஆவது பதிப்பு. மே 1993 இல் தமிழ் புத்தகலாயத்தால் பிரசுரிக்கப்பட்டது.

TAMIL PUTHAKALAYAM
58 T.P. Koil Street, Ice House
TRIPLICANE, MADRAS-600 002
Phone: 84 32 26

என்னைத் தவிர கருத்தாடல் செய்த இருவர் படித்துள்ளனர்.

நான் கருத்துக்களை மற்றவர்கள் மேல் திணிக்கவில்லை. படித்தவற்றை உங்கள் முன்வைக்கிறேன். பக்குவம் உள்ளவர்கள் தாங்கள் அறிந்ததுடன் ஒப்பிட்டுப் பார்த்து எது சரி எது பிழை என்று முடிவு செய்வார்கள். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவர்கள் மூன்றுகாலுடனேயே இருக்கட்டும்.

குதர்க்கமும், விதண்டாவாதமும் செய்வர்களும், தங்கள் கருதுக்கள் மட்டுமே சரியானதென்று வாதிப்பவர்களும், ஒரு வகையில் தங்களைத் தாங்களே பழுதாக்குபவர்கள்.
<b> . .</b>
Reply
#55
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Quote:அதை என் 11ஃ12 வயதில் படித்துவிட்டேன்... பலது மறந்தாலும் ஞாபகமுணடு....
_________________
என்ன சொன்னாலும் உமது ஞாபக சக்தியை பாராட்டவேண்டும் அதைவிட ராகுல்ஜியன் எழுத்தை கிரகித்தீரே நீர்தானய்யா ஞான குழந்தை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
#56
kirubans Wrote:குருவி "வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகத்தை வாழ்க்கையில் கேள்விப் படவில்லைப் போலுள்ளது. நான் வைத்திருப்பது 19 ஆவது பதிப்பு. மே 1993 இல் தமிழ் புத்தகலாயத்தால் பிரசுரிக்கப்பட்டது.

Quote:TAMIL PUTHAKALAYAM
58 T.P. Koil Street, Ice House
TRIPLICANE, MADRAS-600 002
Phone: 84 32 26

என்னைத் தவிர கருத்தாடல் செய்த இருவர் படித்துள்ளனர்.

நான் கருத்துக்களை மற்றவர்கள் மேல் திணிக்கவில்லை. படித்தவற்றை உங்கள் முன்வைக்கிறேன். பக்குவம் உள்ளவர்கள் தாங்கள் அறிந்ததுடன் ஒப்பிட்டுப் பார்த்து எது சரி எது பிழை என்று முடிவு செய்வார்கள். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவர்கள் மூன்றுகாலுடனேயே இருக்கட்டும்.

குதர்க்கமும், விதண்டாவாதமும் செய்வர்களும், தங்கள் கருதுக்கள் மட்டுமே சரியானதென்று வாதிப்பவர்களும், ஒரு வகையில் தங்களைத் தாங்களே பழுதாக்குபவர்கள்
.
அதுபிழை11 sivaprakasam st. pondy bazar t.nagar madras 600017
; ;
Reply
#57
எல்லாருடைய கருத்துக்களையும் படிச்சதில் ஒன்று தெளிவா விளங்குது.. மனுசன் ஆரியனும் இல்லை திராவிடனும் இல்லை
குரங்கில இருந்து வந்தவன் என்பது தெளிவாயிட்டு... ரொம்ப நன்றிங்கோ :evil: :evil:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#58
உண்மை அதுதான்
; ;
Reply
#59
[quote=vasisutha]எல்லாருடைய கருத்துக்களையும் படிச்சதில் ஒன்று தெளிவா விளங்குது.. மனுசன் ஆரியனும் இல்லை திராவிடனும் இல்லை
குரங்கில இருந்து வந்தவன் என்பது தெளிவாயிட்டு... ரொம்ப நன்றிங்கோ :evil: :evil:

கண்டுபிடிச்சிட்டியள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#60
வணக்கம்,

நான் அறிந்தவற்றில் இருந்து சில. இலங்கையில் இரண்டு சமூக குளுமங்கள் வாழ்ந்ததாகவும். அவர்களில் நாகர்களாகிய தமிழர்களும், இயக்கர்களாகிய சிங்களவர்களும் வாந்ததாக சொல்கின்றார் ஆய்வாளர் இராசரத்தினம் இவருடய வெளியிட்ட புத்தகத்தின் பெயர் தமிழீழம். தமிழர்கள் நாகர்கள் என்பதற்கான சான்றுகள் என்பதற்கு அவர் சில ஆதாரங்கலை முன் வைக்கின்றார். அதில் தமிழர்களின் ஊர்களான நாக தீபம், நாகர்கோவில், நாகதேவந்துறை போன்ற பல ஊர்களையும். தமிழ்ர்களின் வளிபாட்டு தெய்வமாக நாக பாம்பு இருந்தமையயும் குறிப்பிடுகின்றார். இந்த நாக வளிபாட்டு மறையானது இயற்கை வளிபாட்டு முறை என்பது இங்கு குறிப்பிடதக்கது. தமிழர்கள் பெயர்களில் நாகலட்சுமி, நாகம்மா, நாகமுத்து, நாகலிங்கம். இங்கே கவனியுங்கள். நாகலிங்கம் என்னும் பெயர். தமிழரின் வளிபாட்டு இயற்கை தெய்வங்களாகிய. நாகம் மற்றும் லிங்கம் என்னும் லிங்க வளிபாட்டு இயற்கை தெய்வங்களிடம் இருந்தும் தான் வந்திருக்கின்றது. எனவே தமிழர்கள் நாகர்களாகவும். பின்னாளில் சிங்களவராக்கப்பட்ட இயக்கர்களும் இலங்கைத் தீவின் பூர்வீக குடிமக்களே. பின்னாள்கலிள்தான் வட இந்தியாவில் வந்த கூட்டமொன்று வந்து இயக்கர்களை அடிமை கொண்டபோதுதன் இயக்கர்கள் சிஙலவராக மாறினார்கல். அப்போதுதான் சிங்கலம் என்னும் புதிய மொழி பிறந்தது. சிஙளம் உறுவாகுவதற்கு தமிழ்ர்களே உதவினார்கள். இன்றும் சிஙலத்தில் சில தமிழ் சொற்கள் கணப்படுகின்றனவாம். எனவே இதை பற்றி கொஞ்சம் ஆழமாக ஆராந்தால் இந்தன் உண்மைதன்மை தெரியவரும்.

எனவே கிருபான்ஸ் அண்ணாவும் வியாசன் அண்ணாவும் சொல்வதி எதோ ஒரு ஒற்றுமை இருக்கின்றது போல தெரிகின்றது.

அன்புடன்
மதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply

Forum Jump:

Users browsing this thread: 7 Guest(s)