Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படியா தமிழர் உடுத்துவார்கள் !!
#1
தமிழரல்லாத பெண்ணொருவர், தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய சேலை படு ஆபாசமாக இருப்பதாக சொல்கிறார். காரணம் இடுப்பு தெரிகிறதாம். தான் ஒரு போதும் இந்த ஆபாசமான ஆடையை அணியமாட்டேன் என்கிறார். அதனிலும் மோசம் தமிழ் ஆண்கள் கோவில்களில் மேல் சட்டையில்லாமல் படு ஆபாசமாக வெட்கமே இல்லாமல் பெண்களுக்கு முன்னாலேயே நடமாடுகிறார்கள் எ;னறு சொல்லி, ஒரு முறைக்கு பிறகு கோவில் பக்கமே தலை காட்டுகிறாரில்லை.
தமிழர் பணபாடு பார்க்க விருமிபியவரை தமிழரின் விழாக்களுக்கு கூட்டிக்கொண்டு போய் இப்போது முகம் காட்டவே சங்கடப்படும் நிலை வந்துவிட்டது, என்ன செய்யலாம்?
Reply
#2
அவரிடம் சொல்லுங்கோ
ஒரு கலாச்சாரத்தை அறிய ஆவல் என்றால் அந்தக் கலாச்சாரத்தை அந்த கலாச்சாரத்தின் கண்கள் ஊடாக பார்க்கச் சொல்லுங்கள். அதாவது Look at a culture according to that particular CULTURAL CONTEXT. ஜரோப்பிய கண்கள் ஊடாக பார்க்க வேண்டாம் என்று. அதாவது One need to eliminate the Eurocentric world view when looking at a culture. 19ம் நூற்றாண்டில் தான் இப்படி Eurocentric world view பிரச்சனை இருந்தது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில். அதற்கு முற்றுப் புள்ளி வைத்து ரெம்ப நாளாச்சு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#3
Jude Wrote:தமிழரல்லாத பெண்ணொருவர், தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய சேலை படு ஆபாசமாக இருப்பதாக சொல்கிறார். காரணம் இடுப்பு தெரிகிறதாம். தான் ஒரு போதும் இந்த ஆபாசமான ஆடையை அணியமாட்டேன் என்கிறார். அதனிலும் மோசம் தமிழ் ஆண்கள் கோவில்களில் மேல் சட்டையில்லாமல் படு ஆபாசமாக வெட்கமே இல்லாமல் பெண்களுக்கு முன்னாலேயே நடமாடுகிறார்கள் எ;னறு சொல்லி, ஒரு முறைக்கு பிறகு கோவில் பக்கமே தலை காட்டுகிறாரில்லை.
தமிழர் பணபாடு பார்க்க விருமிபியவரை தமிழரின் விழாக்களுக்கு கூட்டிக்கொண்டு போய் இப்போது முகம் காட்டவே சங்கடப்படும் நிலை வந்துவிட்டது, என்ன செய்யலாம்?

நீர் ஏன் தேவையில்லாமல் ஒரு தலிபான் பெண்ணுடன் தொடர்பு கொண்டீர்????எனி உமது கழுத்திற்கு நீரே உத்தரவாத்ம் இல்லை....?
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
Jude Wrote:தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய சேலை படு ஆபாசமாக இருப்பதாக சொல்கிறார். காரணம் இடுப்பு தெரிகிறதாம். அதனிலும் மோசம் தமிழ் ஆண்கள் கோவில்களில் மேல் சட்டையில்லாமல் படு ஆபாசமாக வெட்கமே இல்லாமல் பெண்களுக்கு முன்னாலேயே நடமாடுகிறார்கள்

அது சரி யார் சொன்னது தமிழ் பெண்களின் பாரம்பரிய உடை சேலை என்று? :?: :?: :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
vasisutha Wrote:
Jude Wrote:தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய சேலை படு ஆபாசமாக இருப்பதாக சொல்கிறார். காரணம் இடுப்பு தெரிகிறதாம். அதனிலும் மோசம் தமிழ் ஆண்கள் கோவில்களில் மேல் சட்டையில்லாமல் படு ஆபாசமாக வெட்கமே இல்லாமல் பெண்களுக்கு முன்னாலேயே நடமாடுகிறார்கள்

அது சரி யார் சொன்னது தமிழ் பெண்களின் பாரம்பரிய உடை சேலை என்று? :?: :?: :roll:

அப்ப என்ன சார் வசி அவர்களே.. உங்களுக்குத் தெரிந்தச் சொல்லுங்க...கேப்பம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
இது கூடத் தெரியாதா?? ஜீன்ஸ்தான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
Reply
#7
நல்ல கலாச்சார உடையைத் தான் சொன்னிங்கள்
ஆமா அது என்ன இப்படி முழிக்கறிங்கள் துப்பாக்கியோட பயமா இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#8
Quote:vasisutha

இணைந்தது: 21 சித்திரை 2003
கருத்துக்கள்: 1367
வதிவிடம்: UK
எழுதப்பட்டது: திங்கள் மாசி 07, 2005 2:25 am Post subject:

இது கூடத் தெரியாதா?? ஜீன்ஸ்தான்

இல்லையப்பு அது 2004
இப்ப ரண்ணிங் சோட்ஸ்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#9
சேலை கொஞ்சம் ஆபாசமாகத்தான் இருக்கிறது.ஆனால் உங்களுக்கு சேலை ஆபாசமாக இருக்கிறது என்று சொன்னவர் எந்த நாட்டுப்பெண்.
ஐரோப்பிய பெண்ணாக இருந்தால் அவர்கள் அணியும்ஆடைகளின் அலங்கோலத்தை எடுத்தச்சொல்லுங்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#10
:roll: :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#11
Jude Wrote:தமிழரல்லாத பெண்ணொருவர், தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய சேலை படு ஆபாசமாக இருப்பதாக சொல்கிறார். காரணம் இடுப்பு தெரிகிறதாம். தான் ஒரு போதும் இந்த ஆபாசமான ஆடையை அணியமாட்டேன் என்கிறார். அதனிலும் மோசம் தமிழ் ஆண்கள் கோவில்களில் மேல் சட்டையில்லாமல் படு ஆபாசமாக வெட்கமே இல்லாமல் பெண்களுக்கு முன்னாலேயே நடமாடுகிறார்கள் எ;னறு சொல்லி, ஒரு முறைக்கு பிறகு கோவில் பக்கமே தலை காட்டுகிறாரில்லை.
தமிழர் பணபாடு பார்க்க விருமிபியவரை தமிழரின் விழாக்களுக்கு கூட்டிக்கொண்டு போய் இப்போது முகம் காட்டவே சங்கடப்படும் நிலை வந்துவிட்டது, என்ன செய்யலாம்?

அவர் யாரென்டே நீங்கள் சொல்லவில்லையே யூட்.
ஏனெனில் எழுதும் பதில் யார் என்பதைப் பொறுத்தெயுள்ளது..முடிந்தால் அறியத்தாருங்கள்.
Reply
#12
யுட் இப்பிடித்தான் இருந்திருந்திட்டு கரடி விடுவார் மற்றவர்கள் பயப்பிடாதையுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
#13
Malalai Wrote:அவரிடம் சொல்லுங்கோ
ஒரு கலாச்சாரத்தை அறிய ஆவல் என்றால் அந்தக் கலாச்சாரத்தை அந்த கலாச்சாரத்தின் கண்கள் ஊடாக பார்க்கச் சொல்லுங்கள். அதாவது Look at a culture according to that particular CULTURAL CONTEXT. ஜரோப்பிய கண்கள் ஊடாக பார்க்க வேண்டாம் என்று. அதாவது One need to eliminate the Eurocentric world view when looking at a culture. 19ம் நூற்றாண்டில் தான் இப்படி Eurocentric world view பிரச்சனை இருந்தது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில். அதற்கு முற்றுப் புள்ளி வைத்து ரெம்ப நாளாச்சு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உண்மைதான். அவரவர் சொந்த கலாச்சார அடிப்படையில் மற்றவர்களில் கலாச்சாரத்தை பார்த்தால் அது தப்பாகவே தெரியும். அப்படி பார்த்தால் மத்திய கிழக்கு முஸ்லீம்களுக்கு தமிழர் உடையணியும் முறை ஆபாசமாக தெரியும். அதே போல் தமிழர்களுக்கோ மேற்கத்தைய உடையணியும் முறை ஆபாசமாக இருக்கும். ஏன் இனப்பிரைச்சனை ஆரம்ப காலங்களில் ஈழ தமிழர்கள் அகதியாக இந்தியா சென்றபோது ஈழ பெண்கள் ஸ்கேர்ட் அணிந்திருந்தது அவர்களுக்கு வித்தியாசமாக தெரிந்தது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#14
vasisutha Wrote:இது கூடத் தெரியாதா?? ஜீன்ஸ்தான் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#15
மேற்கத்தைய சூழலில் வாழும் பெண்கள் குளிரை சமாளிப்பதற்காகவும் வசதிக்காகவும் ஜீன்ஸ் அணிகின்றார்கள்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#16
பலரும்அந்தப்பெண்ணின் பிண்ணனி பற்றி கேட்டிருந்தீர்கள். அவர் கடந்த வருடம் வரை சீனாவிலேயே வாழ்ந்து வந்த சீனப்பெண். தலிபானும், அல்ல ஐரோப்பியரும் அல்ல.
''
'' [.423]
Reply
#17
Jude Wrote:பலரும்அந்தப்பெண்ணின் பிண்ணனி பற்றி கேட்டிருந்தீர்கள். அவர் கடந்த வருடம் வரை சீனாவிலேயே வாழ்ந்து வந்த சீனப்பெண். தலிபானும், அல்ல ஐரோப்பியரும் அல்ல.
முதலில் சீனாவில் போய் பார்த்துவிட்டு வாரும் இப்போதைய மேலைத்தேய மோகத்தை அதைவிட அங்கு பெண்கள் அனேகமாக அரை காற்சட்டை ரீ சேட்தான் அணிகின்றனர் அதைவிட சேலை ஒன்றும் ஆபாசம் இல்லை
; ;
Reply
#18
எந்த உடையையும் கவர்ச்சியாகவோ ஆபாசமாகவோ அணியலாம். அது மட்டுமன்றி எது கவர்ச்சி, ஆபாசம் என்பது பார்ப்பவர்களை அவர்களது சொந்த அளவுகோலை பொறுத்தது
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#19
சேலையை ஆபாசம் என்று எப்படிச் சொல்லுறீங்க எங்கட அம்மா கன காலமாக சேலை தான் உடுத்துறவ ஏன் நான் கூட விழாக்கள் பார்ட்டிகளுக்கு சேலை தான் உடுக்கிறனான்.

சேலையில் இடுப்பு தெரியாமல் உடுக்கலாம் அது உடுப்பவர்களைப் பொறுத்தது. கவர்ச்சியாகவும் சேலை உடுக்கலாம் உதாரணாமாக தமிழ் சினிமா பாடல் காட்சிகள். மரியாதையை தூண்டும் விதமாகவும் உடுக்கலாம் உதாரணமாக இந்திரா காந்தி அவ சேலை உடுத்திருந்த விதம் யுட் அண்ணாவின் சீன பிரண்டிற்கு கவர்ச்சியாக தெரிந்த்திருக்காது. பெரும்பாலான பெண்கள் கவர்ச்சியாக உடுப்பதில்லை. ஏன் புலத்திலுள்ள இளம் பெண்களும் கவர்ச்சியாக சேலை உடுப்பதில்லை.
. .
.
Reply
#20
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
சேலையை ஆபாசம் என்று எப்படிச் சொல்லுறீங்க எங்கட அம்மா கன காலமாக சேலை தான் உடுத்துறவ ஏன் நான் கூட விழாக்கள் பார்ட்டிகளுக்கு சேலை தான் உடுக்கிறனான்.  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

:roll: :roll: :roll: :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 5 Guest(s)