Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நாங்க செய்யச் சொன்னமே தவிர செய்யுறீங்களா என்று கேட்கல்ல...தமிழினிக்கு தேவையில்லாத வாய்...அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
சரி நேரமாகிவிட்டது. முடிய பின்பு எழுதுகின்றேன்
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஐயோ இந்த மேற்கோளைக்குறையுங்கள்.. என்ன இது.. பாக்கவே முடியல.. :?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இப்படித்தான் முதலில மதுரன் கேட்டு பதில் சொல்லியாச்சு...அனா உனா என்றா அறிவியலத் தூக்கிடுவியளே..அறிவியலப் பரஸ்பரம் சமூகங்கள் பரிமாறிக் கொள்வது அவசியம்...காதலர் தினம் ஒன்றும் அறிவியல் தினமில்லக் கண்டியளோ...! <!--emo&
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நன்றி சயந்தன் தகவலுக்கு...! சிந்திக்கும் தமிழர்கள் சிங்கையில் கூடிவிட்டனரே....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சொல்லறதை எல்லாம் சொல்லிவிட்டு மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையில முடிச்சிடுவியள்.. என்ன..?? உலகமே இப்படித்தான். கொஞ்சம் கதைச்சா வாய்காறி என்ம். இதுக்கெல்லாம் போய்.. என்ன பண்ண.. :?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:சொல்லறதை எல்லாம் சொல்லிவிட்டு மன்னிப்பு என்ற ஒரு வார்த்தையில முடிச்சிடுவியள்.. என்ன..?? உலகமே இப்படித்தான். கொஞ்சம் கதைச்சா வாய்காறி என்ம். இதுக்கெல்லாம் போய்.. என்ன பண்ண.. :?
வாய் இருந்தா பேசத்தானே செய்யும் மூளை இருந்தா சிந்திக்கத்தானே செய்யும்...கையுருந்தா எழுதத்தானே செய்யும்...இல்ல நீங்க எழுதினது உதாரணம் ஆச்சா,,,அதுதான்....சொன்னம்...அதுக்கு அழுகிறீங்க...! :wink: <!--emo&
![Tongue Tongue](https://www.yarl.com/forum2/images/smilies/tongue.png)
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
:? :?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
காதலர் தினம் ,ஜனவரி 1 புது வருடம்.,.......கிறிஸ்மஸ் பண்டிகை யாவற்றையும் புலத்திலும் தாயகத்திலும் கொண்டாட முடியுமெண்டால் ஏன் காலம் காலமாக கொண்டாடும் தீபாவளி தமிழ் புத்தாண்டு கொண்டாட முடியாது......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
sinnappu Wrote:Quote:நான் யாரையும் காதலிக்கவில்லை, ஆனாலும் காதலர் தினத்தை காதலிக்கின்றேன்.
காதலர்தினம் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
«ôÀ¢Ê §À¡¼ôÒ ±ýà º¢í¸¡
§ÀÃý ±ñ¼¡ ¿£¦Âø§Ä¡ §ÀÃý
þÕì¸ðÎõ ²ÉôÒ ¿£ Äù Àñ§½ø¨Ä
«ôÒ ¸¡¾ø þøÄ¡Áø Å¡úÅÐõ Å¡úÅ¡
¸¡¾ø þøÄ¡Áø º¡ÅÐõ º¡Å¡
«ôÒ Àñ§½ø¨Ä ±ñÎ ¦º¡øÄ¡¨¾ Àñ½¢ôÀ¡ÃôÒ
¬½¡ø ´Øí¸¡ ÀñÏ ¸¡¾¨Ä ¸¡¾Ä¡ À¡÷ ¸¡ÁÁ¡ À¡ì¸¡¨¾ÂôÒ
«ôÒ ´Õ Äù¾¡ý þýÚŨà «§¾ Äù¾¡ý ±ýÚõ «§¾ Äù¾¡ý
«Ð ¾¡ý ¨Á ÊÂ÷ ¬îº¢
:wink: :wink: :wink: :wink:
அப்பு அப்பு தான்....இதை தான் சொல்லிறதாக்கும் தெய்வீக காதலெண்டு...........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
பாதிக்கப்பட்டவர்களின் உள்ளக் குமுறல்கள் தான் இவை......
<b> </b>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
MEERA Wrote:பாதிக்கப்பட்டவர்களின் உள்ளக் குமுறல்கள் தான் இவை......
அனுபவம் பேசுதோ..............
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
Quote:காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?!
தேவையில்லை,,, :| :|
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
sayanthan Wrote:சிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் இன்றைய நாளை அன்பர்கள் தினம் என்று தான் குறிப்பிடுகின்றனவாம்.
ஒரு கேள்வி.... காதலெண்டால்.... என்ன? எப்பிடியிருக்கும்..? எல்லாரும் அதைப்பத்தி கதைக்கினம்... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அப்படியா ம் அன்பர்கள் தினம் நல்ல பெயர் தான். காதல் என்றால் என்னவோ ஓ நீங்க முந்தி செய்தது காதல் இல்லையாக்கும். சரி சரி. எப்பிடி திரிஷா நல்ல சுகமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>