Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குடில்
#61
www.thodarkathai.blogspot.com
3ம் அங்கத்தைப்பற்றிய கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நன்றி.
.
Reply
#62
[quote=sOliyAn]சந்திரவதனா அவர்களே.. எனது மனம்கனிந்த நன்றிகளை தங்களுக்கும்.. மதிப்புக்குரிய மூனா அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.. இக்கதை புத்தக வடிவில் அமைந்தால்.. அதன் முகப்பையும் திரு மூனா அவர்களின் படமே அலங்கரிக்கும்.. மீண்டும் ஒரேயொரு ஆழமான நன்றி

[b]சோழியான்!

மகிழ்ச்சியும், மனதில் தோன்றிய நன்றியும் குதூகலமான உங்கள் வார்த்தைகளில் அப்பட்டமாகவே தெரிகின்றன.

உங்களை மகிழ்ச்சிப் படுத்தியதில் எனக்கும் நிறையவே மகிழ்ச்சி.
Nadpudan
Chandravathanaa
Reply
#63
ºð ¯Ä¸ò¾¢ø ¾Î츢 Å¢ØÀÅ÷¸û ãý ²ˆ ÀÕÅò¾¢É÷ ÁðÎó¾¡ý ±ýÀÐ ÀÄÃÐ ¿¢¨ÉôÒ.
þ¾üÌ ÅÂÍ Å¢ò¾¢Â¡ºõ þø¨Ä ±ýÀÐ ÀÄÕìÌõ ¦¾¡¢Å¾¢ø¨Ä.
þ츨¾¨Â Å¡º¢ôÀÅ÷¸û þáƒý ÓÕ¸§Å¨Ä ´Õ ãý²ƒÃ¡¸ò¾¡ý ¸üÀ¨É Àñ½¢ô À¡÷ôÀ¡÷¸û.
«ó¾Ç×ìÌ «ÛÀÅ¢òÐ ±ØÐÅÐ §À¡Äì ¸¨¾ «¨ÁóÐûÇÐ.
¯ñ¨Á¢ø «ÛÀÅ¢òÐò¾¡ý ±Øи¢È¡§Ã¡...?

þÂøÀ¡¸§Å - ¸¨¾¨Â ġŸÁ¡¸ì ¦¸¡ñÎ §À¡Ìõ ¾ý¨Á þáƒý ÓÕ¸§ÅÄ¢¼õ ¯ñÎ.
¸¨¾Â¢ý ¸ÕÅ¢ø ²¾¡ÅÐ ÓÃñ¸û §¾¡ýȢɡÖõ
±Øò¾¢ý µð¼ò¾¢ø ±õ¨Áò ¾ý źõ ®÷ìÌõ ¾ý¨Á þÅÃÐ ¸¨¾¸ÙìÌ ¯ñÎ.
«ó¾ Ũ¸Â¢ø þó¾ì ¸¨¾Ôõ ͨÅ¡¸ò ¦¾¡¼Õõ ±É ¿õÒ¸¢§Èý.
þý¨È ¸¡Ä ¸ð¼ò¾¢ý ºð ¯Ä¸ ¿¢¾÷ºÉõ À¾¢Å¡Å¾¢ø Á¸¢ú.

¸¡¾Ä÷¾¢Éõ À¼õ ¦ÅÇ¢Åó¾ §À¡Ð þÐ×õ ´Õ À¼Á¡ ±É «Öò¾Å÷¸û ÀÄ÷.
þÐ ¿¢Âõ ±ýÀ¾üÌî º¡ýÚ இத் தொடர்.
Nadpudan
Chandravathanaa
Reply
#64
கதாசிரியருக்க தெரியாததா? அனுபவம் இல்லாமல் கதை யதார்த்தமாக முடியாது. ஆனால்.. உரையாடல்களின் பொக்கு அனுபவமாக இருந்தாலும்.. பாத்திர அமைப்போ.. அல்லது கதையின் போக்கோ உண்மையல்ல.. அனுபவங்கள் அவற்றால் பேசப்படுகின்றன.. அவ்வளவே. நன்றிகள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#65
சோழி கதை மிக இயல்பாகவும் யதார்த்தமாகவும் போகிறது பாராட்டுக்கள்.தலையங்கத்துடன் எனக்கு உடன்பாடில்லை.
Reply
#66
யாழ்.. இது இளைஞர்கள் வாசிக்கமாட்டார்களா என்ற ஆதங்கத்தடன் எழுதும் கதை.. அதனால் அப்படியொரு தலைப்பு.. எனினும் அந்தத் தலைப்புக்கு பொருத்தமாகத்தான் கதை இருக்கும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#67
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b] ?
Reply
#68
sOliyAn Wrote:யாழ்.. .. எனினும் அந்தத் தலைப்புக்கு பொருத்தமாகத்தான் கதை இருக்கும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இவ்வளவு சுலபமாக கதை முடிவை நீங்கள் சொல்வீர்கள் என எதிர்பார்க்கவில்லை<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#69
முடிவை முதலே சொல்லியும் வளரும் கதைகள் உள்ளனதானே?!
.
Reply
#70
வணக்கம்,
சோழியானின் கதை யதார்த்தமாகவும்..........நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப்போகிறது. வாழ்த்துக்கள் பல.......

நட்புடன்,
தமிழ்செல்லம்.
Reply
#71
sOliyAn Wrote:முடிவை முதலே சொல்லியும் வளரும் கதைகள் உள்ளனதானே?!

வளர்வதற்காகத்தான் சொன்னேன்
Reply
#72
எல்லோருக்கும் நன்றி.. இந்த இணையத்தில் எழுதுவது வித்தியாசமான அனுவபவம்.. அதுவும் இணையத்தை களமாகக் கொண்டு எழுதுவதும் வித்தியாசமான அனுபவம்.. அதைவிட உடனுக்குடனே வாழ்த்துகளை கேட்டுக்கொண்டு எழுதுவது ஆனந்தமான அனுபவம்.. அதனால் ஏதாலும் உளறிக்கொட்டிப்போட்டனோ.. யாழ்.. இனி கதையைப்பற்றி வாய் திறக்கமாட்டன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#73
என்னவோ தடிமன் பிடிக்காமல் இருந்தால் சரிதான்
[b] ?
Reply
#74
அதுசரி வரவர பிழையாகத்தான் இருக்கின்றது சிலை

பிரதி திங்கள்தோறும் என்று சொல்லிவிட்டு திங்கள் வந்தும் சிலை வரவில்லையே ???????????????????
[b] ?
Reply
#75
Karavai Paranee Wrote:அதுசரி வரவர பிழையாகத்தான் இருக்கின்றது சிலை

கொஞசம் பொறுங்கள் பரணி.. அவர் சாமத்தியச்சடங்கில் பிஸியாக இருந்த காரணத்தால்.. சிறிபவேலை பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் தருவார்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#76
முயற்சி செய்தேன் பரணி.. இன்னும் அதுனுள் சொருகலாம் என சிலை சொல்லுது.. சொருகிக்கொண்டு வாறேன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#77
தாத்தா உங்களையும் அங்கு கண்டமாதிரி இருக்கு
Mathivathanan Wrote:
Karavai Paranee Wrote:அதுசரி வரவர பிழையாகத்தான் இருக்கின்றது சிலை

பிரதி திங்கள்தோறும் என்று சொல்லிவிட்டு திங்கள் வந்தும் சிலை வரவில்லையே ???????????????????
கொஞசம் பொறுங்கள் பரணி.. அவர் சாமத்தியச்சடங்கில் பிஸியாக இருந்த காரணத்தால்.. சிறிபவேலை பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் தருவார்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b] ?
Reply
#78
Karavai Paranee Wrote:தாத்தா உங்களையும் அங்கு கண்டமாதிரி இருக்கு
Mathivathanan Wrote:
Karavai Paranee Wrote:அதுசரி வரவர பிழையாகத்தான் இருக்கின்றது சிலை

பிரதி திங்கள்தோறும் என்று சொல்லிவிட்டு திங்கள் வந்தும் சிலை வரவில்லையே ???????????????????
கொஞசம் பொறுங்கள் பரணி.. அவர் சாமத்தியச்சடங்கில் பிஸியாக இருந்த காரணத்தால்.. சிற்ப வேலை பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் தருவார்.
எனக்கு அழைப்பில்லை.. இருந்தாலும் கேள்விகள்பல தொடுத்திருக்கிறார்கள். பதில் கொடுக்க வாசல்வரை போகவேண்டியுள்ளதே...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#79
வாசல்வரை போய்வந்தால் சரி நீங்கள் பந்தியிலும் இருந்தமாதிரியல்லவா தெரிகின்றது

இப்ப வாசலில் வந்தவரையே வையும் காலம்; தாத்தா

#80
Karavai Paranee Wrote:வாசல்வரை போய்வந்தால் சரி நீங்கள் பந்தியிலும் இருந்தமாதிரியல்லவா தெரிகின்றது

இப்ப வாசலில் வந்தவரையே வையும் காலம்; தாத்தா

Mathivathanan Wrote:
Karavai Paranee Wrote:தாத்தா உங்களையும் அங்கு கண்டமாதிரி இருக்கு
Mathivathanan Wrote:
Karavai Paranee Wrote:அதுசரி வரவர பிழையாகத்தான் இருக்கின்றது சிலை

பிரதி திங்கள்தோறும் என்று சொல்லிவிட்டு திங்கள் வந்தும் சிலை வரவில்லையே ???????????????????
கொஞசம் பொறுங்கள் பரணி.. அவர் சாமத்தியச்சடங்கில் பிஸியாக இருந்த காரணத்தால்.. சிற்ப வேலை பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் தருவார்.
எனக்கு அழைப்பில்லை.. இருந்தாலும் கேள்விகள்பல தொடுத்திருக்கிறார்கள். பதில் கொடுக்க வாசல்வரை போகவேண்டியுள்ளதே...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நான் பந்தியில் இருந்திருந்தால்லத்தானே உங்களைப் பார்ப்பதற்கு. வாசலில் பதில்கூறியதோடு எனது பணி முடிகிறது. பந்தியில் இருந்தவர்கள். கொண்டாடியவர்கள் பதிலைப்பார்த்து அவர்களாக முடிவெடுக்கட்டும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)