Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மொழிமாற்றி
#1
வணக்கம்
தமிழில் உள்ள பல எழுத்துருக்களில் உள்ள விடயங்களை நேரடியாக 'பாமினி" எழுத்துருவுக்கு மாற்ற ஏதாவது வழியிருக்கின்றதா?
அதே போல் ஆங்கிலத்தில் அல்லது ஃபிரெஞ்சு மொழியில் உள்ள விடயங்களை தமிழில் மொழிபெயர்த்துத் தரக் கூடிய வழி ஏதாவது இருக்கின்றதா என தயவு செய்து விடயம் அறிந்தவர்கள் அறியத் தாருங்கள்!!
நன்றி !!
தயவு செய்து உதவுங்கள்
!!
Reply
#2
இதன் மூலம் பெரும்பாலான எழுத்திருக்களை யூனிகோட்டிற்கு மாற்றலாம்.

http://www.suratha.com/reader.htm

பின்பு யூனிகோட்டில் இருந்து பாமினிக்கு மாற்ற இது ....

http://www.suratha.com/uni2bam.htm

வேறு மொழிகளில் இருந்து தமிழுக்கு மாற்ற எனக்கு தெரியாது. அப்படி செய்வது இலகுவானதும் அல்ல
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
Quote:எழுத்துருவுக்கு மாற்ற ஏதாவது வழியிருக்கின்றதா?
அதே போல் ஆங்கிலத்தில் அல்லது ஃபிரெஞ்சு மொழியில் உள்ள விடயங்களை தமிழில் மொழிபெயர்த்துத் தரக் கூடிய வழி ஏதாவது இருக்கின்றதா என தயவு செய்து விடயம் அறிந்தவர்கள் அறியத் தாருங்கள்!!

இப்படி ஒன்று இருந்திருந்தால் சுட்டு போட வசதியா இருக்குமே.. பாடசாலைக்கும் இலகுவா இருந்திருக்கும்
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)