Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழம் பற்றி பரி. வேதாகமத்தில்....
#61
Vasampu Wrote:<b>ஒருவர் நாகரீகமாகவோ அல்லது அநாகரீகமாகவோ பேசுவது அவங்க வளர்ப்பைப் பொறுத்தது. அதன் பாதிப்பு அவங்களைத்தான் சென்றடையும்.</b>

அட இதுதானா இவ்வளாத்துக்கும் காரணம். இத முதல்லயே சொல்லப்போட்டுப் போயிருக்கலாமே. அல்லது இப்பதான் தெரிஞ்சுதா :roll: :wink:
Reply
#62
ஓ உமக்கு இப்பவாவது புரிஞ்சிருக்கு. ஆனாலும் பிரயோசனமில்லைத்தான். :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<i><b> </b>


</i>
Reply
#63
Vasampu Wrote:பேசாமல் நீர் தலா ஜோக்குகள் என்று ஒரு பகுதியை ஆரம்பிக்கலாம்

ஆதரவுக்கு நண்றி.... :wink:
::
Reply
#64
Vasampu Wrote:ஓ உமக்கு இப்பவாவது புரிஞ்சிருக்கு. ஆனாலும் பிரயோசனமில்லைத்தான். :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தெளிவு இன்மை என்பது உங்களுடன் கூடப்பிறந்தது... இதை நீர் சொல்லக்கூடாது....


யாராவது தெளிவாக சொன்னால் அதை விளங்காமல் சிரிப்பது பைத்தியக்காரனின் செயல்.... நகைச்சுவை எண்று பினாத்தக்கூடாது... எதிர்த்து வாதம் வைக்க முடியாத கையாலாகாத்தனம் நன்கு தெரிகிறது வசம்பு....
::
Reply
#65
முதல்ல ஒரு விடயம் தெளிவில்ல - வசம்பு அண்ணா
இவ்ளோ பேர் உங்களை வெறுப்பதோ- இல்ல எதிராய் கருத்து வைப்பதோ எதனால்?

உங்கள் பக்கம் உள்ள சரி - இல்ல தவறுதான் என்ன?
எதனால் - பலர் உங்கமேல கோபபடும் அளவிற்கு ஆனீங்க? 8)
-!
!
Reply
#66
þ墨 ¬§Ã¡ À¢û¨Ç¡ÃôÀüÈ¢Ôõ ¸¨¾îºÀÊ¡ø «È¢×Á¾¢Â¢ý À¢û¨Ç¡÷ ÌÈ¢ò¾ ¸ÕòÐì¸¨Ç þíÌ ÜÈ¢¨Åò¾ø ÀÂÛ¨¼Â¾¡¸ þÕìÌõ ±ýÚ ¿¢¨É츢§Èý.

1. ¦¾ýÉ¢ó¾¢Â¡Å¢ø ÓÕ¸ÅÆ¢À¡Î §ÁõÁðÊÕó¾ ¸¡ÄôÀ̾¢Â¢ø ܼ ±Ø¾ôÀð¼ Àñ¨¼Â ż¦Á¡Æ¢ôÒá½í¸Ç¢§Ä ÓÕ¸ý ÀüÈ¢ ±ÐקÁ ÜÈôÀðÊÕì¸Å¢ø¨Ä.

2. À¢ü¸¡Äò¾¢ø Åó¾ Òá½í¸û¾¡ý ¸§½ºÛìÌ ÍôÀ¢ÃÁ½¢ ±ýÚ ´Õ ¾õÀ¢ þÕ츢ȡý ±ýÚõ «Åý ÌÆ󨾾ÉÁ¡ÉÅý ±ýÚõ º¢ò¾Ã¢ì¸ð¦¾¡¼í¸¢É. ÍôÀ¢ÃÁ½¢ÂÛìÌ ¦¾öÅ¡¨É ±ýÈ Á¨ÉÅ¢ þÕ츢ȡû ±ýÚõ þÂõÀ¢É (ÅûÇ¢ ÀüÈ¢ ±ÐקÁ ¦º¡øÄôÀ¼Å¢ø¨Ä).

3. À¢ü¸¡Äò¾¢ø (11õ áüÈ¡ñÎ) ±Ø¾ôÀð¼ ¦ÀâÂÒá½õ ¾¡ý "ÓÕ¸ý" ¯õ ÍôÀ¢ÃÁ½¢Ôõ ´§Ã ¬û ±ýÚ ÜÈ ÓüÀð¼Ð. ÀÃóÐÀð¼ þóкÁÂò¨¾ ´§Ą̃¼ìÌû ¦¸¡ñÎÅÕõ ´Õ §¿¡ì¸ò¾¢ý ´Õ À̾¢§Â ¦ÀâÂÒá½õ ±ýÚ ¦º¡øÄôÀθ¢ÈÐ.

4. þí§¸¾¡ý ´Õ º¢ì¸ø. ¸¡Äõ¸¡ÄÁ¡¸ ¾Á¢ú츼×û ÓÕ¸ÛìÌ ÅûÇ¢ ÁðÎõ¾¡ý Á¨ÉÅ¢. ¬É¡ø À¢û¨Ç¡âý ¾õÀ¢ ÍôÀ¢ÃÁ½¢ì§¸¡ ¦¾öÅ¡¨É Á¨ÉÅ¢. ¬É¡ø ÅûÇ¢Ôõ ¦¾öÅ¡¨ÉÔõ ´Õŧà ±É ¦ÀâÂÒá½ò¾¢É¡ø ¦º¡øÄÓÊÂÅ¢ø¨Ä (¸¡Ã½õ ÅûÇ¢Ôõ ¦¾öÅ¡¨ÉÔõ ¯ÕÅò¾¢Öõ ¿¢Èò¾¢Öõ ÓüÈ¢Öõ §ÅÚÀð¼Å÷¸û)

5. þó¾ þ¼ò¾¢ø¾¡ý ¦ÀâÂÒá½õ ´Õ¦À¡ö¨Â Á¨Èì¸ þý¦É¡Õ¦À¡ö¡¸ ÅûÇ¢ ÀüȢ ¸¨¾¨Â «Îì̸¢ÈÐ. «¾¡ÅÐ ÅûÇ¢ ´Õ «ÅÄðº½Á¡ÉÅû ±ýÚõ ¬É¡Öõ ¾ÉÐ ¾Åò¾¢ý ÅÄ¢¨Á¡ø ÓÕ¸¨É «¨¼ó¾¡û ±ýÚõ ÜÈôÀθ¢ÈÐ. ¯ñ¨Á¢ø ÅûÇ¢ ¾Á¢ÆÕ째 ¯Ã¢ò¾¡É ¸Ã¢Â¿¢Èò¨¾ ¦¸¡ñÊÕó¾¡Öõ «ÅÙõ ´Õ «Æ¸¢ ±ýÀ§¾ ¯ñ¨Á ±ýÀÐ «È¢×Á¾¢Â¢ý ¸ÕòÐ.

6. ¾ÉìÌ ²üÀð¼ º¢ì¸¨Äò¾£÷¸ ¦ÀâÂÒá½õ §ÁüÌÈ¢ò¾ ¸¨¾¨Â «Å¢úòÐÅ¢ð¼À¢ý. ÓÕ¸ÛìÌ "þÃñÎ Á¨ÉÅ¢¸û" ±ýÈ Å¡¾ò¨¾Ôõ «Å¢úòÐŢθ¢ÈÐ. ¬É¡ø ¾Á¢ú츼×Ç¡É "ÓÕ¸ý" þüÌ ÅûÇ¢ ÁðΧÁ Á¨ÉŢ¡šû. (¸§½ºÉ¢ý ¾õÀ¢ ÍôÀ¢ÃÁ½¢ìÌ ¦¾öÅ¡¨É ÁðΧÁ Á¨ÉÅ¢)

7. Òá½í¸Ç¢ø ¸¨¼º¢ôÒá½õ¾¡ý ¸ó¾ôÒá½õ. (þÐ ¦ÀâÂÒá½ò¾¢ý À¢ýÉ÷ ±Ø¾ôÀð¼Ð). þ¾¢ø ÁðÎõ¾¡ý ÝÃ¨É Å¾õ ¦ºö¾¨Á ÌÈ¢ôÀ¢¼ôÀθ¢ÈÐ. ¸ó¾ôÒá½õ ÓØÅЧÁ ¸ðÎ츨¾ ±ýÀÐ º¢Äâý Å¡¾õ. þÐÌÈ¢òÐ ¾Á¢Æ÷ Áò¾¢Â¢ø ´Õ ÀƦÁ¡Æ¢Ü¼ þýÚŨà ÅÆ츢ĢÕ츢ÈÐ. «Ð "¯ó¾ôÒÙÌ ¸ó¾ôÒá½ò¾¢ÄÔõ þø¨Ä" ±ýÀ¾¡Ìõ. ¡áÅÐ ÒÙÌ ã𨼸¨Ç «Å¢úòРŢÎõ §À¡Ð «Å¨Ã Áð¼õ¾ð¼ þó¾ôÀƦÁ¡Æ¢¨Â ÌÈ¢ôÀ¢ÎÅ¡÷¸û («¾ý ¦À¡Õû "¸ó¾ôÒὧÁ ÒÙÌ «¾¢¨Äܼ þøÄ¡¾ ÒÙ̾¡ý ¿£ ¦º¡øÅÐ" ±ýÀ¾¡Ìõ)

§Á§ÄÌÈ¢ò¾ ¡×õ ¿¡ý «È¢×Á¾¢Â¢¼õ þÕóÐ þÃÅø Å¡í¸¢Â¨Å§ÂÂýÈ¢ ±ÉÐ ¸Õò¾øÄ. «Ð×ÁøÄ¡Áø §Á§ÄÌÈ¢ò¾¨Å ±ÅÕ¨¼Â Áɨ¾Ôõ ÒñÀÎòÐõ §¿¡ì¸¢Öõ ±Ø¾ôÀ¼Å¢ø¨Ä. ¡áÅÐ ÓÕ¸ Àì¾÷¸¨Ç þÐ À¡¾¢ò¾¢Õó¾¡ø «Å÷¸Ç¢¼õ þô§À¡§¾ ÁýÉ¢ôÒì §¸¡Õ¸¢§Èý.

¿ýÈ¢
Reply
#67
ஒன்றை எழுதிவிட்டு ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள் விரும்பியவர்கள் ஏற்று கொள்வார்கள் மற்றையவர் தவித்து கொள்வார்கள்.

உந்த புளுகு கந்தபுராணத்திலும் இல்லை என்பது ஓர் நல்ல பழமொழி.
"To think freely is great
To think correctly is greater"
Reply
#68
ThamilMahan Wrote:7. Òá½í¸Ç¢ø ¸¨¼º¢ôÒá½õ¾¡ý ¸ó¾ôÒá½õ. (þÐ ¦ÀâÂÒá½ò¾¢ý À¢ýÉ÷ ±Ø¾ôÀð¼Ð). þ¾¢ø ÁðÎõ¾¡ý ÝÃ¨É Å¾õ ¦ºö¾¨Á ÌÈ¢ôÀ¢¼ôÀθ¢ÈÐ. ¸ó¾ôÒá½õ ÓØÅЧÁ ¸ðÎ츨¾ ±ýÀÐ º¢Äâý Å¡¾õ. þÐÌÈ¢òÐ ¾Á¢Æ÷ Áò¾¢Â¢ø ´Õ ÀƦÁ¡Æ¢Ü¼ þýÚŨà ÅÆ츢ĢÕ츢ÈÐ. «Ð "¯ó¾ôÒÙÌ ¸ó¾ôÒá½ò¾¢ÄÔõ þø¨Ä" ±ýÀ¾¡Ìõ. ¡áÅÐ ÒÙÌ ã𨼸¨Ç «Å¢úòРŢÎõ §À¡Ð «Å¨Ã Áð¼õ¾ð¼ þó¾ôÀƦÁ¡Æ¢¨Â ÌÈ¢ôÀ¢ÎÅ¡÷¸û («¾ý ¦À¡Õû "¸ó¾ôÒὧÁ ÒÙÌ «¾¢¨Äܼ þøÄ¡¾ ÒÙ̾¡ý ¿£ ¦º¡øÅÐ" ±ýÀ¾¡Ìõ)


¿ýÈ¢

முருகனின் பிறப்பு என்பது ஆணவம், கன்மம், மாயையை அழிக்கத் தான் என்றும் கூறப்படுவதுண்டு. அதை விளங்கப்படுத்த சொல்லப்படும் புராணக்கதையே சூரன் போர் என்று கூறப்படுகின்றது.

சூரன் தான் என்ற ஆணவத்தில் கடைசி வரை இருப்பதையும், இளைய சகோதரன் மலைகளுக்கு பின் இருந்து மறைந்து தாக்குதல் நடத்துவதாக குறிப்பிடப்படுவதால் அவன் மாயை என்றும் மற்றவர் கன்ம்ம என்றும் கூறப்படும். எனக்கும் சூரன் தவிர்ந்த மற்றவர்களின் பெயர்கள் தெரியாதபடியால் விளக்கமாகச் சுட்டிக்காட்ட முடியவில்லை.

மேலே எப்படி முருகனின் மனைவி பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டதோ, அவ்வாறே சிங்கள- தமிழ் கதையிலும் குழப்பம் உண்டு. சிங்களவர் கும்பிடும் முருகனின் மாமனராக( வள்ளியின் தந்தை) பிள்ளையார் கருதப்படுகின்றார். எனவே புராணக்கதைகள் குழப்பம் நிகழ்ந்தவை. 8) <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)