08-26-2005, 12:03 PM
அது சரி.. அக்காள் அன்டைக்கு கண்ணாடி போடமறந்து போச்சு அதால நடந்த சின்ன மிஸ்ரேக்,, அதெப்படி முகம் உம்மைப்பார்த்துக்கொண்டு தேத்தண்ணீர் கப்பை சின்னப்புக்கு நீட்டினவா?? இதில இருந்தேதெரிதுதானே அக்காண்ட நினனபில பிரச்சினன இல்லை கண்ணிலதான் பிரச்சினன எண்டு? ஆ... :evil:
அது சரி சின்னப்பு மயங்கி விழுந்தது எதற்கு என்டு தெரியாத நீரெல்லாம் சின்னப்புவின்ர தோஸ்த்தா?? சின்னப்புக்கு அன்டைக்கு பயங்கர...மப்..பு.. அந்த ஆள் அத்தியடிக்கு வந்து ஏதோ ஒரு இதை ராவ அடிச்சுப்போட்டுத்தான் பொண்ணுபார்க்க வந்தது... :evil: :evil:

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>