09-04-2005, 01:00 AM
உதானே வேண:டாங்கிறது நீங்க மட்டும் எல்லாவற்றையும் ஒழுங்காய்ப் பார்த்துவிட்டு வந்து விமர்சிப்பீர்கள். ஆனால் மற்றவர்கள் பார்ப்பது மட்டும் சரியில்லை. இங்கு களத்தில் இருப்பவர்கள் எல்லோரும் அதி புத்திசாலிகளுமில்லை அடி முட்டாளுகளுமில்லை. ஆனால் சுயமாக சிந்தித்து முடிவெடுக்கத் தெரிஞ்சவங்க.. உங்களுக்கு பிடிக்காவிட்டால் நீங்க பார்க்காதீங்க
:?:
:?:
:?:
![Idea Idea](https://www.yarl.com/forum2/images/smilies/lightbulb.png)
![Idea Idea](https://www.yarl.com/forum2/images/smilies/lightbulb.png)