09-05-2005, 05:38 AM
="Vasampu"]வினித் நாங்கள் முட்டாள்கள் இல்லையென்பதை நீங்கள் புரிந்து கொண்டால் சரி. ரஜனியை எதிர்த்து அறிக்கை விடுவீர்கள் ஆனால் ரஜனி படத்தை வைத்து பணம் பார்ப்பீர்கள். நீங்கள் சொல்வற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்தால்த்தான் உண்மையில் முட்டாள்கள். எனவே ஒவ்வொருவரையும் சுயமாகச் சிந்திக்க விடுங்கள்
இது உண்மை
இது உண்மை