09-05-2005, 07:28 PM
vennila Wrote:Rasikai Wrote:அதுவும் சரிதாங்க :roll:
என்ன முழி இது?
அது ரசிகையின் றியல் முழி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எதோ பிரிவை பற்றி கதைக்கிறிங்க போல இருக்கு... சொன்னால் என்னை மண்டை பழுதான ஆள் என்று நினைக்கவேணாம்.. நானும் பிரிவை தாங்கமாட்டன்...
என் அறையில் ஒரு ஸோபா வைத்து இருந்தேன்... நல்ல ஸோபா... களைப்பில படுத்தால் அப்படியே தட்டி நித்திரையாக்கிவிடும்.. அப்படி சுப்பர் ஸோபா.. எனக்கும் ஆள் மீது விருப்பம்... அண்மையில் அதை எறிய வேண்டியதாயிற்று.. :roll: :roll: ஒரு சில தினங்கள் யாரையோ பிரிந்தமாதிரி ஒரு உணர்வு.. :roll: :roll: இப்ப நீங்க பிரிவை பற்றி கதைக்க எனக்கு அதே நினைவு வந்திட்டுது..
![Cry Cry](https://www.yarl.com/forum2/images/smilies/cry.png)
பிரிவு என்பதே.. உறவுக்காகத்தான்.. கவலை வேணாம் வெண்ணிலா..
http://vishnu1.blogspot.com
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>