09-07-2005, 01:21 PM
சிங்களவர் தனி இனம் என்பதில் என்ன சந்தேகம் நண்பரே.அதற்கும் அவர்கள் தனி இனமாக இருப்பதற்கும் அதனாலேயே ஈழம் சிங்களவர் தாயகமாவதற்கும் இடையிலான தொடர்பென்ன நண்பரே.
பாரம்பரிய அடையாளங்களை இன்று சிங்களவர் எவ்வாறு பேணிப்பாதுகாக்கிறார்கள்?நான் கொழும்பு போனபோது ஒரு பெண்பிள்ளை கூட கம்பாயத்துடன் போனதைப் பார்க்கவில்லையே.தங்களுக்குள் கூடச் சிங்களத்தில்தான் உரையாடுகிறார்கள்.நான் சந்தித்த பெரும்பாலான சிங்களவர்கள் கிறித்தவர்களாகவே இருக்கின்றனர்.கிரிபத் கூட புத்தாண்டிற்கு மட்டுமே ஆக்குவதாகக் கேள்விப்பட்டேன்.
நண்பர் ஒரு விடயம் சொன்னார்.தற்போதைய இளைஞர்கள் யாருமே சிங்கள அடையாளங்களை,பாரம்பரியங்களை,மரபுகளைப் பேணிப்பாதுகாப்பதில்லை.தமிழர்களைப் பாருங்கள் சேலையுடனும் பொட்டுடனும் இன்னபிற தமிழ் அடையாளங்களுடனும் திரிகிறார்கள்.அவர்கள் தாங்கள் தனி இனம் தங்களுக்கு நாடு வேண்டுமென்று கேட்டுப் போராடுவதில் என்ன தவறு?

\" \"