09-07-2005, 02:14 PM
<b>நீங்கள் முதல் இப்படி சொல்கிறீர்கள்..</b>
<b>பிறகு இப்படி சொல்கிறீர்கள்.. குழப்பிட்டீங்களே.</b> :roll:
[quote=Eelavan]நண்பர் ஒரு விடயம் சொன்னார்.தற்போதைய இளைஞர்கள் யாருமே சிங்கள அடையாளங்களை,பாரம்பரியங்களை,மரபுகளைப் பேணிப்பாதுகாப்பதில்லை.தமிழர்களைப் பாருங்கள் சேலையுடனும் பொட்டுடனும் இன்னபிற தமிழ் அடையாளங்களுடனும் திரிகிறார்கள்.
Eelavan Wrote:ஆடை அணிகலன்களை தமிழனது அடையாளத்தைக் காட்டுபவையாகக் கொண்டால் அவற்றை எங்கிருந்து ஆரம்பிப்பது.ஆதி திராவிடன் உடுத்திய அம்மணம் தமிழன் உடையா
இல்லை தமிழனாக உருமாறிய பின் உடுத்திய கோவணம் தமிழர் உடையா.இல்லை பாதி தமிழன் உடுத்தும் வேட்டியும் தேசியச் சட்டையும்(நஷனலை எப்படியாம் மொழிபேர்ப்பது)தமிழன் உடையா இல்லை மீதித் தமிழன் உடுத்தும் ஜீன்சும் ரீ சேர்ட்டும் தமிழன் உடையா.
வேட்டி தான் தமிழன் உடையென்றால் கோவணம் மட்டுமே கட்டிய என் பாட்டன் தமிழன் இல்லையா.அல்லது கைத்தறி கண்டுபிடித்த பின் தான் தமிழன் தோன்றினானா?
எது தமிழர் பாரம்பரியம்?
எது தமிழர் அடையாளம்.மொழி?,உடை?,பழக்க வழக்கம்?சடங்குகள்?
எது?