09-08-2005, 09:12 AM
poonai_kuddy Wrote:ஈழவன் அண்ணா என்ன குழப்புறீங்கள் முதல்ல சீலை பொட்டு எல்லாம் தமிழற்ற இல்லையெண்டீங்கள் பிறகு தமிழற்ற அடையாளங்கள் எண்டுறீங்கள். இப்ப என்னடாவெண்டா திராவிடர் வேற தமிழர் வேற எண்டுற மாதிரி சொல்லுறீங்கள் :roll: குழம்பிட்டீங்களோ?பிள்ளை நீ சொல்ற மாதி.....வெளிய தெரியாமல் இருக்கிற உள்ளுக்கு போடுற வெள்ளைக்கார ஆடைகளை விதம் விதமாக உந்த விலைக்கு போடினம் ஏனென்று கேட்கிறன்...ஏதாவது பிரயோசனம். இருக்குமோ..... வெளியிலை சேலையாம் சட்டையாம் எனக்கும் விளங்கல்லை
சரி அத விடுங்கோ இப்ப என்ன பிரச்சினை எண்டு எனக்கு ஒண்டுமா விளங்கேல? கொண்டாட்டங்கள் விழாக்கள் நிகழ்ச்சியளில மட்டுந்தான் தமிழர் தாங்கள் தமிழர் எண்டுற அடையாளத்த காட்டோணும் மற்றும்படி காட்டக்கூடாதா? அதானா பிரச்சினை?<b>எனக்கென்னவோ வேட்டி சீலைல கட்டுற தமிழர் எல்லாம் வெளில தமிழர் எண்டு காட்டிக்கொண்டு உள்ளுக்க இங்கிலீஸ்காரனா வாழுகினம் எண்டு தோன்றுது.</b> விளங்கலயோ? அதான் வெளில வேட்டி கட்டிக்கொண்டு சீலை கட்டிக்கொண்டு உள்ளுக்க போடுற உள்ளாடையள் எல்லாம் உந்த வெளிநாட்டுக்காரற்ற தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஐயோ ஐயோ குருவியண்ணா இன்னும் சின்னப்பிள்ளையாவே இருக்கிறார். குருவியண்ணா வேலைக்கு கோவணத்தோட தான் போறவராம் தமிழற்ற அடையாளங்கள கட்டிக் காக்குற ஆக்களப் பாரன் அச்சோ அச்சோ
என்று திருந்தும் இந்த குருவிகள் சாதி அன்று அழியும் இந்த கருத்துக்களில் பாதி