09-23-2005, 08:57 PM
உலகில் முதன் முதல் கண்ணால் கண்ட தெய்வம் தாய்தானே!
தாயின்அன்பைவிட வெறென்னவேண்டும். தாயின் அரவணைப்பிலே உள்ள நிம்மதி வேறெங்கு கிடைக்கும் அதுதான் அம்மாவின் ஞாபகமோ?
கவிதை நன்று! மேலும் நன்றாக எழுதவாழ்த்துகள்!

!:lol::lol::lol: