10-08-2005, 07:51 PM
தூயா Wrote:தினம் வீட்டில் செய்ய வேண்டிய சமையலில் சிறந்தவர் யார்?ஆணா? பெண்ணா?
எப்போதாவது வீட்டில் சமையல் செய்யதான் ஆண்கள் சரியா? [வேலையில சமைப்பது வேறு]
வீட்டில் சமையல் செய்யும் போது முக்கிய பொருளாக "அன்பு" கலக்கப்பட வேண்டும்.
இது ஆண்களால் முடியுமா? தினமும் 3 அல்லது 4 வேளைகளுக்கு ?
உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். முடிந்தவரை தலைப்பிலேயே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் மிக்க மகிழ்ச்சி.
நறி
தினமும் வீட்டில ஆண்களே சமைக்க மாட்டினம்.அதாவது குடும்பமா இருக்குற ஆண்கள்..அதுவும் அன்பு கலக்கபடுமா என்று தெரியவில்லை.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பெண்கள் தான் கூட சமைப்பார்கள் நம்ம நாட்டு சாப்படுகளை அந்த மதிரி செய்வினம் ..
ஆண்கள் கொஞசம் ஸ்பெசலா வேற நாட்டு சமையெல்லலாம் நல்லா சமைப்பினம் .. :wink: செய்து தந்தால் நாங்களும் சூப்பர் என்று சொல்லி சாப்பிடுவம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இருந்தாலும் நான் பெண்களை விட்டுக் கொடுக்க மாட்டன்..பெண்கள் தான் சமையலில் சிறந்தவர்கள்.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

