11-21-2003, 11:57 AM
tamilan Wrote:>> ஒரு மொழி வாழவேண்டுமாயின் அதற்கு என்றெரு நாடு வேண்டும் பேச மக்கள் வேண்டும்..
உண்மையான கருத்து. தமிழ் நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.
வெளியில இருந்து (கனவில்) கோல் போடுறது இலகுவானது.
ஆடிப்பார்த்தவர்களுக்கு விபரீதம் புரிகிறது?