Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திராவிடத் தீரன் நரகாசுரனுக்கு வீர வணக்கம்
#2
Nellaiyan Wrote:5000 ஆண்டுகளுக்கு முன் திராவிட மண்ணுக்கு மேய்ப்போராய் வந்த ஆரியர், திராவிட மண்ணைப் பறிப்பதற்காகாய் தொடர்ச்சியாய் போரிட்டனர். போரிட்ட வேளை எதிர்த்த திராவிடத் தலைவர்களை அசுராயும், தம்மைத் தேவர்களாயும் சித்தரித்தனர். தம் தலைவர்களை தெய்வங்களாக்கினர். அவற்றை கதைகளாயும் புராணங்களாயும் உருவாக்கினர். திராவிடருக்கு கொம்பு, கடவாய்ப்பல், பெருத்த உடம்பு எல்லாம் பொருத்தி வேண்டாத தெய்வங்களாக்கினர். தம் அடி வருடிய திராவிடர்களை குரங்குகளாக்கினர். மதத்தால் முழு இந்தியாவையும் ஒருமைப்படுத்திய ஆரிய பிராமண குலத்தவரால் இக் கதைகளை எல்லா மொழிகளிலும் உலாவ விட்டனர். நம் இன மறவர்களையே நமக்கு எதிரிகளாக்கினர்.

நம் நலனுக்காக போரிட்டு மடிந்த திராவிட அரசன் நரகாசுரனுக்கு எம் வீரவணக்கங்கள்.

..... நன்றி ஒருபேப்பர், இதழ் 33 ......

இதை எதன் அடிப்படையில் ஒரு பேப்பரில் எழுதினார்கள்...அதையும் சொன்னால் நல்லா இருக்கும்...இல்ல நல்ல பதில் கற்பனை என்று வாழ்த்துவதைத் தவிர வேறேதும் செய்யார்...வாசகர்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
Re: திராவிடத் தீரன் நரகாசுரனுக்கு வீர வணக்கம் - by kuruvikal - 10-29-2005, 06:19 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)