10-30-2005, 09:49 PM
tamilini Wrote:kuruvikal Wrote:அண்மையில் ஒரு இடத்தில் ஆசிய இனத்தவர்கள் கூடி இருக்கும் போது தங்களுக்குள் பகிர்ந்து கொண்டது காதில் விழுந்தது... இலங்கையர்கள்...மீசை வைத்திருப்பார்களாம்..அதுவும் தும்புக்கட்டை மீசை...! சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்..நாங்களும் சேர்ந்து சிரித்ததுதான்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ன மீசை இல்லாத ஆக்கள் எரிச்சல்ல நக்கல் பண்ணியிருக்கிறமாதிரிக்கிடக்கு. இதில சிரிப்பு வேறையா.:wink:
ஆமா..அது பெரிய பொக்கிசம்...அவங்களுக்கு எரிச்சல்..! நக்கல் அடிக்கிறாங்கள்..நிஜமாவே..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>