12-03-2005, 04:04 AM
இப்போது இந்திய அரசு தான் சமாதான முயற்சிகளுக்கான இணை ஆதரவு நாடாக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் அடிபடுகின்றன. இதற்காகத் தான் கிளிநொச்சி மருத்துவமனைக்கான மருந்து பொருட்களை இந்தியா அனுப்பி தமிழர்களின் ஆதரவை பெறும் கபட நோக்கத்தை செய்ததாக எண்ணத்தோன்றுகின்றது. எனி தான் தமிழர்கள் அவதானமாக காய்களை நகர்த்தவேண்டும்.
[size=14] ' '

