12-03-2005, 07:20 PM
எனக்கென்னவோ .....உவன் இந்தியாக்காரன் 87 இலை வடமராட்சியிலை ஆகாயத்திலை பறந்து சாப்பாட்டு பொட்டலம் போட்டதும்..கிளிநொச்சிக்கு மருந்து பொட்டலம் அனுப்பினதும் ஒரேமாதிரியான ஜில்மால் மாதிரிதான் கிடக்கு.

