12-30-2005, 08:10 AM
<span style='font-size:25pt;line-height:100%'>விடிவெள்ளி
திரும்பி தான் பாருங்கள்
நாம் கடந்து வந்த
பாதைகளை..
அனுபவித்த வேதனைகளை..
அன்னையை காக்க புறப்பட்ட
எம் வீரர்கள் பலர்
மாவீரர் ஆன தருணங்கள்
எதிரியை களத்தில்
வென்ற நிமிடங்கள்
இன போராட்டத்தில்
நாம் வீட்டை இழந்தோம்
சுற்றம் இழந்தோம்
சொந்தங்கள் இழந்தோம்
உடமைகள் இழந்தோம்
ஆனால் ஈழத்தமிழன்
மானத்தை ஒரு போதும்
இழந்ததில்லை
பாலை வனமாக
நாம் ஓடி திரிந்த
முற்றங்கள்
வறண்ட மேடாக
பயிர் செய்த
தோட்டங்கள்..
கண்களில் நீர்
ஏனோ
எம்மை மீறியும்
ஆறாக..
சற்றே நாம்
நிமிர்ந்து பார்த்தால்
பாலை வனத்தில்
ஓர் விடிவெள்ளியாய்
எம் தலைவன்
எமை தாங்க தாய் உண்டு
எமை காக்க அண்ணன் உண்டு
அப்போதே சொல்லி சென்றான்
அண்ணன் கிட்டு,
\"தலைவன் இருக்கிறான், நம்பி இருங்கள்\"
ஒன்றாய் கை கோர்த்தே
ஒரு சொல் சொல்வோம்
\"ஈழ தமிழனின் தாகம் தமிழீழ தாயகம்\"
தூயா</span>
திரும்பி தான் பாருங்கள்
நாம் கடந்து வந்த
பாதைகளை..
அனுபவித்த வேதனைகளை..
அன்னையை காக்க புறப்பட்ட
எம் வீரர்கள் பலர்
மாவீரர் ஆன தருணங்கள்
எதிரியை களத்தில்
வென்ற நிமிடங்கள்
இன போராட்டத்தில்
நாம் வீட்டை இழந்தோம்
சுற்றம் இழந்தோம்
சொந்தங்கள் இழந்தோம்
உடமைகள் இழந்தோம்
ஆனால் ஈழத்தமிழன்
மானத்தை ஒரு போதும்
இழந்ததில்லை
பாலை வனமாக
நாம் ஓடி திரிந்த
முற்றங்கள்
வறண்ட மேடாக
பயிர் செய்த
தோட்டங்கள்..
கண்களில் நீர்
ஏனோ
எம்மை மீறியும்
ஆறாக..
சற்றே நாம்
நிமிர்ந்து பார்த்தால்
பாலை வனத்தில்
ஓர் விடிவெள்ளியாய்
எம் தலைவன்
எமை தாங்க தாய் உண்டு
எமை காக்க அண்ணன் உண்டு
அப்போதே சொல்லி சென்றான்
அண்ணன் கிட்டு,
\"தலைவன் இருக்கிறான், நம்பி இருங்கள்\"
ஒன்றாய் கை கோர்த்தே
ஒரு சொல் சொல்வோம்
\"ஈழ தமிழனின் தாகம் தமிழீழ தாயகம்\"
தூயா</span>
[b][size=15]
..
..

