01-06-2006, 10:08 AM
MUGATHTHAR Wrote:vasanthan Wrote:வினித் நாட்காட்டியில் வருகின்ற பொன் மொழிகளையும் போட்டால் நன்றாக இருக்குமே? :roll:ஏன் கஷ்டப்படுவான் பேசாம கலண்டரையே போட்டுவிடச் சொல்லுமன்...........வீட்டிலை செலவு கொஞ்சம் மிஞ்சும்
யோவ் முகத்தார் :evil: :twisted: என்னிடம் தமிழ்த்தாய் நாட்காட்டி இருக்கு :!:
வெளிநாட்டில இருக்கிற உங்களுக்குத் தான் உபயோகமாயிருக்கும் அது தான் சொன்னேன்.
![Idea Idea](https://www.yarl.com/forum2/images/smilies/lightbulb.png)
.