01-12-2006, 10:11 AM
ஆரூரன் நீங்கள் யாரைப் பற்றிச் சொல்லுமிறீர்கள் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்.... அது அவர்களின் விருப்பு....
உங்களுக்கு தெரியுமா சில விடயங்கள்...??? ஈழத்தவரை மற்ற நாட்டவரிடம் இருந்து அன்னியப்படுத வேண்டும் எண்றே சிலர் பணம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்..... அவர்களின் முக்கிய செயல்கள்..
<ul>தமிழீழ ஆதரவாளர் போல் பேசி மற்றயோரின் எதிர்ப்பை உண்டு பண்ணுவது.....
அடிப்படை இல்லாத கருத்துக்களை விதைப்பது... (பொய்களை)....
மக்களிடையே (யாழிலும்) ஒற்றுமையை சீர் குலைப்பது.... வேற்றுமையை உண்டு பண்ண நினைப்பது.....
..............<ul>

::