01-15-2006, 12:30 AM
[quote=Aaruran][quote]நீங்கள் சொல்வது போல சதிர் மட்டுமல்ல தமிழர்களின் நாட்டிய நடன வடிவம்..! [/quote]
<span style='color:green'>நான் எங்கே ஐயா சொன்னேன் சதிர் மட்டும் தான் தமிழர்களின் நடனவடிவமென்று. நிரூபியுங்கள் பார்க்கலாம்.
[quote][size=13]பரதநாட்டியத்தின் கர்த்தா பாரதமுனி..என்பவர்கள் பரதநாட்டியம் என்பது 1930இல் சதிருக்கு இடப்பட்ட பெயரும் என்கிறார்கள்..! அப்போ பாரதமுனி தந்தது சதிரா..??! பாரதமுனி தந்தது தமிழரின் கலைவடிவம் என்றால்..பாரதமுனி தமிழரா..??! </span>[/quote]
[size=14]இது என்ன முதலுக்கே மோசம் வந்த கதையா இருக்கு! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இங்கு என்னுடைய முழுநோக்கம் மட்டுமல்ல, கட்டுரையாளரின் நோக்கம் கூட பரதமுனிக்கும், பரதநாட்டியம் என்றழைக்கப்படும் சதிர் என்றழைக்கப்பட்ட தமிழரின் நாட்டியக் கலைவடிவத்துக்கும் எந்த வித தொடர்பும் கிடையாதெனபதை வெளிப்படுத்துவது தான். அது வெறும் கட்டுக்கதை என்பது தான் எங்களுடைய கருத்து.
அப்படியிருக்க, பத்தி பத்தியாக அதை நான் சொன்ன பின்பும் நான் பரதமுனி தந்தது தமிழரின் கலைவடிவமென்று நான் சொன்னது போல் <b>கதை விடும் குருவியார் குதர்க்கம் பேசுகிறாரா? அல்லது அவருக்கு மற்றவர்களின் கருத்துக்களையும் மதித்து முழுவதையும் வாசித்து விட்டுப் பதிலெழுதும் பழக்கம் கிடையாதா</b>
நீங்கள் குறிப்பிட்டது சதிரை மட்டும் என்பதால் அப்படிச் சொல்லப்பட்டது..! அதுதான் முன்னரே கேட்டமெல்லோ ஏன் சதிரை மட்டும் பார்ப்பர்ணியர்கள் தமிழர்களிடமிருந்து திருடினார்கள் என்று..???! அதுக்கு காரணங்கள் என்ன...???! நீங்கள் தந்த கட்டுரையில் சதிருக்கான தனித்தன்மைகள் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை...! சும்மா சதிர் சதிர் என்று மட்டும் வெறுமனவே உச்சரிக்கப்படுகின்றது...!
நீங்களும் சரி கட்டுரையாளரரும் சரி சதிர்தான் பரதநாட்டியம் என்று ஏதோ ஒரு வகையில் எழுத முனைகிறீர்களே தவிர... பாரதமுனியை பரதநாட்டியத்தின் கர்த்தாவாகக் கொண்டுள்ள தற்கால பரதநாட்டிய வடிவத்துக்கும் உங்கள் சதிர்/ பரதநாட்டியத்துக்கும் இடையிலான நாட்டிய வேறுபாடுகள் என்ன என்பதை எங்கும் ஆதாரத்தோடு சொல்லவில்லை..! அப்படிப் பார்த்தால் நீங்களே பரதநாட்டியத்தின் தற்போதைய வடிவம் உங்களுக்கானதில்லை என்பதை ஒத்துக்கொண்டதாகத்தான் தெரிகிறது..! அதைத்தான் குறிப்பிட்டோம்..! நீங்கள் நிறுவ வேண்டியது.. பாரதமுனி எப்போது எந்தச் சந்தப்பத்தில் பரதநாட்டியத்துக்குள் கொண்டு வரப்பட்டார்..அதற்கான சந்தர்ப்பங்கள்..தேவைகள்..தமிழர்களின் எத்தனையோ நாட்டிய வழமைகள் இருக்க சதிர்மட்டும் திருடப்படுவதற்கான தேவைகள்.. சந்தர்ப்பங்கள்..இப்படி..!
Thevaram period following it, Sathir dance was an integral part of the Tamil saivite Temples. Unmarried women called 'Theva Adiyarkal' or 'Theva Dasikal,' who dedicated their life to the service of God, performed the Sathir dance. These women were highly spiritual, received <b>'Siva Thikshai</b>,' and were well respected.
இந்த ஒன்றே போதும் தமிழர்கள் பார்ப்பர்ணியம் என்று சொல்லி பாரதமுனியை விலக்கி வைத்துக்கொண்டு சிவனுக்கு அற்பணிப்பாக சதிர் ஆடியதாக கதைவிடுகிறார்களோ என்று எண்ண...!
நாங்கள அறிந்த வரை தற்போதைய பரதநாட்டிய வடிவம் பாரதமுனிவர் வழி வந்த ஒன்று என்றுதான் சொல்லப்படுகிறது. நீங்கள் சதிருக்கான வேரைக் கண்டுபிடிச்சு அதை தமிழர்களது என்று நிறுவி அதுக்கும் தற்கால பரதநாட்டியத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆதாரத்தோடு வெளிப்படுத்தின் அதன் பின்னேதான் உங்களின் குறித்த கட்டுரையாளரின் நோக்கம் நிறைவேற வாய்ப்பிருக்கும்...! இதைத்தான் இங்கு இறுதியாகக் குறிப்பிட முடியும்..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>