01-17-2006, 03:04 AM
Aaruran Wrote:Quote:ஆரூரன், வெங்காயம்.. குருவிகள் சொன்னதைப் புரிஞ்சு கொள்ளுற நிலையில் இல்லை.
நான் இந்த இணையத்தளத்தில் இதுவரை தினசரி பங்கு பற்றாதபோதிலும், ஒரு சில நாட்களிலேயே குருவி சொலவதை மட்டுமல்ல, குருவி எப்படியானதென்றும் புரிந்து கொண்டேன், உம்மைப் போல பல குருவிகள் இணையத் தளங்களிலுள்ளன, அவற்றுடைய வேலையெல்லாம், தமிழில் மேல் பற்றுள்ளது போல் நடித்துக் கொண்டு, தருணம் கிடைக்கும் போது தமிழர்களை மட்டம் தட்டுவது, தமிழர்கள் ஓன்றும் சாதித்ததில்லையென்று, விதண்டாவாதம் செய்து \"நிரூபிக்க\" முயல்வது, தமிழரை நக்கலடித்துக் கொண்டே, தங்களின் மேல் சந்தேகம் வராமலிருப்பதற்காக, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு மாதிரியும் நடிப்பார்கள் என்பதும் எனக்குப் புரியும்
மிகச்சிறப்பான ஆய்வு முடிவு..! இப்படித்தான் நீங்கள் பரதநாட்டியம் சார்பிலும் அளந்து கட்டுறீர்கள் என்பது நமக்கு ஐயம்திரிபற விளங்கிட்டுது..! நன்றி..! ஒன்று மட்டும் உண்மை நீங்கள் உங்கள் ஆய்வறிக்கைகள் சகிதம் மேடையேறின் வாசித்து முடிய வரும் கேள்விக்கணைக்குரியவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..! அந்தளவுக்கு உங்கள் சிந்தனைகளே சரி என்று திணிக்க முயல்கிறீர்கள்..!
Quote:[size=12]தற்போதைய பரதநாட்டிய வடிவம் தமிழர்களதல்ல..! இதுதான் எங்கள் தெளிவான நிலைப்பாடு. நீங்கள் சதிர் தமிழர்களது தான் என்று நிறுவிவிட்டால்.. பிறகேன் பார்ப்பர்ணியக் கலப்பு வந்த விட்ட தற்கால பரதநாட்டியமே உங்களது என்று சாதிக்க ஒற்றைக்காலில் நிற்கிறீர்கள் என்பதே நமது வினா...??
தற்போதைய பரதநாட்டியத்துக்கும் சதிருக்கும் நாட்டிய முறையில் பெரிய வேறுபாடில்லை, பார்ப்பான்கள் செய்த்தெல்லாம் சமஸ்கிருதமயமாக்கிப், பிரபலாமாக்கியது மட்டும் தான்.
முற்காலத்தில் சாதியதிப்படையில் சாதாரண தமிழர்களுக்குக் கல்வி மறுக்கப் பட்டு, கல்வி பார்ப்பனர்களின் முழுச் சொத்தாக இருந்தமையால், அவர்கள் தமிழைச் சமஸ்கிருதமயமாக்கினார்கள், தமிழரிடம் ஒன்றுமில்லை, எல்லாம் ஆரியரினதும், வடமொழியிலிருந்தும் இரவல் வாங்கியது தானென்று நிறுவினார்கள். ஊர்ப் பெயர்களைக் கூடச் சமஸ்கிருதமயப் படுத்தி, ஒவ்வொரு ஊருக்கும் இதிகாசக் கதையை இயற்றி விட்டுத் தமிழரைத் தங்களின் சொந்தமண்ணிலேயே, அன்னியனாக்கி மட்டம் தட்டினார்கள்.
அது அன்று நடந்தது, தமிழர்கள் கையாலாகாதவர்களாக இருந்தார்கள், தமிழரின் நாட்டியக் கலையை பரதமாக்கி,
தொடர்பேயில்லாத பரதமுனியைத் தொடர்பு படுத்தி, அதற்கு ஒரு இதிகாசக் கதையையும் கட்டி விட்டது, ஓரு நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தது. இன்று தமிழர்கள் விழிப்படைந்து விட்டார்கள், இன்றும் எனக்கென்னடா போச்சு, தமிழரின் கலைகளை இரவல் வாங்கியவர்களைச் சொந்தம் கொண்டாட விட்டால் எங்கள் முன்னோர்களும், வருங்கால சந்ததியும் மன்னிக்காது.
மீண்டும் ஒன்றை ஒத்துக்கொண்டு விட்டீர்கள் பார்பர்ணியருக்கு பரதநாட்டியத்தைப் பிரபல்யமாக்கிய வரலாறு உண்டு என்பதை..! நீங்கள் சதிரை ஏன் கைவிட்டீகள்..பார்ப்பர்ணியர்கள் சதிரை பரதநாட்டியம் ஆக்கி பிரபல்யப்படுத்தும் வரை வாயா பார்த்திட்டு இருந்தார்கள் தமிழர்கள்.
தான் தமிழனில்லையென்று பெருமையாகச் சொல்லிக் கொண்டே, தமிழ்த் தளங்களில் காலங் கழிக்கும் , முற்போக்குவாதிகள் என்ற போர்வையில் தமிழரை இழிவு படுத்துவதில் முன்னணியில் நிற்பவர்களின் குள்ளநரித்தனம் எல்லாத் தமிழரிடமும் செல்லாது என்பதை நாம் இன்று புரிய வைக்க வேண்டும்.
தமிழ் தளத்தில் நாலு வரி எழுதிவிட்டால் தமிழன் என்றோ தமிழ் உணர்வாளன் என்றோ நாம் எப்போதும் காட்ட முனைந்ததில்லை. எமக்குள் தோன்றும் எண்ணங்களை ஒரு விடயம் அல்லது கருத்துத் தொடர்பில் எழும் ஒப்பீட்டு ரீதியாக வரும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு தமிழன் தமிழ் உணர்வாளன் என்ற தகுதி நிலைகள் அவசியமில்லை. ஒரு மொழி அறிந்த மனிதன் என்ற நிலை போடும்..!
கலாசேத்திரத்தின் ருக்மணிதேவி அருண்டேலுக்கு குருவாக இருந்து நாட்டியம் கற்பித்தது தமிழராகிய பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர் தான் கலாசேத்திரத்தின் முதலாவது குரு. அப்படியிருக்க எப்படிப் பார்ப்பன்களும், பரதமுனியும் வந்தார்.
முன்னர் நீங்களே ஒத்துக்கொண்டீர்கள். பரதத்துள் பார்ப்பர்ணர்கள் சமஸ்கிரதம் இதிகாசம் புகுத்தி அதனைப் பிரபல்யப்படுத்தினர் என்று. இப்போ நீங்களே எப்படிப் பார்ப்பர்ணர்கள் வந்தார்கள் பாரதமுனி வந்தார் என்று வினவுகிறீர்கள்..! எங்கு போய் நோக்கினும் சொல்லப்படும் ஒரு விடயம் ஐந்தாம் வேதமாகிய நாட்டிய வேதத்தைத் தழுவியது பரதநாட்டியம் என்று..! மிச்சம் நான்கு வேதங்களும் தமிழர்களுக்கு சொந்தமானதும் 1930க்குப் பின்னர் உருவாகியதாகவும் என்று நீங்கள் நிரூபித்தால்...உங்கள் சதிர்தான் பார்ப்பர்னர்களால் பரதநாட்டியம் என்று திரிபு பெற்றது என்பதை ஒத்துக்கொள்ள ஒரு சின்ன வாய்ப்பாவது வரும்..!
\"Rukmini Devi Arundale saw a performance of the dance form known as Sadhir for the first time. The dancers were the Pandanallur sisters Rajeswari and Jeevaratnam. Pandanallur Meenakshi Sundaram Pillai conducted the performance, assisted by his son in law Chokkalingam pillai. Rukmini Devi was enchanted by the dance and wanted to learn it.\"
.http://www.chennaionline.com/artsandculture/culture/kalakshetra.asp
Quote:[size=12]அப்படிப் பார்த்தால் ஒடிசி, கதக், குச்சிப்பிடி, மணிப்புரி, கதகளி, மோகினியாட்டம் என்று பரதநாட்டிய சாயலில் ஆடப்படுவதெல்லாம்.. உங்களது எண்டுவியள் போல இருக்கு..!
ஓடிசி, கதக், குச்சிப்புடி, மணிப்புரி, கதகளி எல்லாம் அந்தந்த மாநிலங்களுக்குச் சொந்தமானவை , ஆனால் தமிழரின் சதிர் அல்லது பரதநாட்டியம் மட்டும் தமிழருடைதில்லை என்பதா உம்முடைய வாதம். அப்பனே வயிற்றெரிச்சல்! மோகினியாட்டமும் தமிழருடையது தான்.
\"Mohini Attam, a dance form not exposed greatly outside India, has aesthetically blended elements from both kathakali and bharathanatyam. Literally, the word mohini aattam implies dance of the enchantress, and it aptly describes the gentle, gliding and graceful movements that characterize this style.\"
நீங்கள் தந்த ஆங்கிலப் பந்தியே சொல்கிறது மோகினி ஆட்டம் இரண்டு நாட்டிய வடிவங்கள் சார்ந்ததென்று. கதகளி மற்றும் பரதநாட்டியம். எனவே இரண்டும் வேறுபட்ட வடிவங்கள் என்பது அப்பந்தியினூடு நிரூபணமாகிறது. மோகினியாட்டம் தமிழர்களதா இல்லையா என்பதல்ல இங்கு பேச்சு..! வீணே ஏன் அந்தச் சர்ச்சையையும் கிளப்புகிறீர்கள்..!
please note: கதகளி சேரநாட்டு நாட்டியம். எந்த வந்தேறிகளூம் எந்தக் கலை வடிவத்தையும் தமிழரின் மண்ணுக்குக் கொண்டு வரவில்லை.
தமிழரின் மண் என்று ஒன்றில்லை தெளிவாக நிரந்தரமாக..! திராவிட மண்தான் தென்னிந்தியாவில் இருந்தது. சேர சோழ பாண்டியர்களே ஒற்றுமையாக இருந்ததில்லை. தங்களுக்குள் அடிப்பட்டு பலவீனப்பட்ட பெருமைகளும் உண்டு. அந்த வரலாறு உங்களுக்கு தெரியும் என்று நம்புவோமாக..! சேர சோழ பாண்டியர்கள் தமிழ் மன்னர்களாகவன்றி அவர்கள் திராவிட மன்னர்களாகவே இனங்காணப்படுகின்றனர்.
Thanjour [Tanjore, Thanjavur] Quartet: All are Pillai's
Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today
hinniyah- born in 1802, the oldest
He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India.
Ponniyah- born in 1804, the second oldest
Sivanandam- born in 1808, the third oldest
These two stayed where they were in the Thanjour court.
Vadivelu- born in 1810, the youngest
He changed the violin so that it could be played with Karnatic music, a popular type of music in South India. He also made Mohiniyattam, another Indian dance.
Quote:தற்கால பரதநாட்டியம் இடையில் பெயர் செருகலுக்கு உட்பட்ட, பிரமாவால் இயற்றப்பட்ட ஐந்தாம் வேதம் சார்ந்து பாரதமுனிவரால் உருவாக்கப்பெற்ற சிவனுக்காக ஆடப்படும் நாட்டியம் என்று பார்ப்பர்ணிய மாற்றங்கள் புகுத்தப்பட்ட ஒன்று என்றதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் அதை தமிழர்களது என்று சாதிக்க நிற்பதிலும் சதிரே தமிழர்களது நாட்டிய வடிவம் என்று சாதிக்கலாமே..!
பரதமுனிவருக்கும்,பரதநாட்டியத்துக்கும் எந்த தொடர்புமில்லை, பரதம் என்ற பெயர் தமிழரின் சதிராட்டத்துக்கு 1930 இல் கிருஸ்ணையர் கொடுத்தது என்பது தான் என்னுடைய வாதம் அப்படியிருக்க, இதைச் சுயநினைவுடன் தான் எழுதினீரா குருவி அல்லது இன்னும் விடயத்தை விளங்காமல் அதை திசை திருப்புவதற்காக அரைத்தமாவை அரைக்கிறதா குருவி?
அரைக்க வேண்டிய அவசியமில்லை..! அன்ரி தமிழ் என்று ஒதுக்கித்தள்ளியதுகளையும் மறைத்ததுகளையும் இங்கு வைக்க அனுமதியுங்கள். இது சுத்த புரோ தமிழ் வாதங்கள்..இவற்றை மட்டும் காட்டி மக்களை ஏமாற்ற முடியாது. காரணம் மக்களை அடையும் பரதநாட்டிய வரலாறு என்பது உங்களது புரோ தமிழ் கற்பனைகளில் இருந்து மிகவும் மாறுபட்டிருக்கிறது.
Quote:[size=12]இந்தியாவில் பிற மாநிலத்தவர்கள் கூட பரதநாட்டிய சாயலில் தமக்கென்று ஒரு நாட்டிய வடிவத்தை வைத்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில்...தமிழர்கள் மட்டும் சதிருக்கு உரிமை கோராமல் தேவதாசிகள் மூலம் சமூக அந்தஸ்தை இழந்திட்ட சதிராட்டம் பார்ப்பர்ணியர்களால் பரதநாட்டியமாக இன்னொரு நாட்டிய வடிவமாக பிரபல்யப்படுத்தப்பட்ட பின்னர் அதுதான் நமது என்று சாதிக்க நிற்பது தமிழர்களின் கையாலாக்காத் தனத்தை அப்பட்டாமாக காட்டி நிற்கிறது..!
பரதநாட்டியத்தைத் தமிழர்களாகிய மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் கற்று விட்டு, அந்தக் குருவுக்கே துரோகம் செய்து, தமிழ் வேர்களை மறைத்து, தமிழுக்கும், சதிராட்டத்துக்கும் தொடர்பில்லையென்று பார்ப்பான்களின் குருத்துரோகத்தைத் தான் இது காட்டுகிறது. கற்பித்த குருவின் முதுகில் குத்தியவர்களுக்கு, மற்ற தமிழர்களின் முதுகில் குத்த எவ்வளவு நாள் எடுக்கும்.
ஆக மீனாட்சி சுந்தரம்பிள்ளை காலம் வரை பரதநாட்டியத்திற்கும் பார்பர்ணியருக்கும் தொடர்பில்லை அப்படித்தானே. போய் அவர்களின் வரலாற்று நூல்களைச் சுவடிகளைப் புரட்டுங்கள் உங்கள் புரட்டுக் கதைகளின் உண்மைத் தன்மை புரியும்.
Quote:[size=12]பார்ப்பர்ணியர்கள் இல்லை என்றால் தமிழர்களுக்கு என்று ஒரு அடையாளமும் இப்போ இருந்திருக்காது போல. தமிழர்கள் எதுக்கு அடையாளம் தேடினும் பார்ப்பர்ணியன் அதைத் திருடிட்டான் இதைத் திருடிட்டான்..அதை மாத்திட்டான் இதைத் திரிச்சிட்டான்...சிங்களவன் அதைப் பிடுங்கிட்டான் இதை வெட்டிட்டான் என்றுதான் கதை அளக்கிறார்களே தவிர தங்களுக்கு என்று பாரம்பரியமா எதையும் கொண்டு வந்ததா இன்னும் ஆதாரபூர்வமா நிறுவவில்லை.
பார்ப்பனீயம் தமிழர்களின் முதுகில் குத்தியது உண்மை. எதை ஆதாரபூர்வமாக நிறுவவில்லை, நீர் இங்கு மறுப்பதால் நிரூபிக்கவில்லை என்று கருத்தல்ல. திரு. வி.கல்யாணசுந்தரம், மறைமலையடிகள் போன்றோர் சதிராட்டத்தின் (பரதநாட்டியம்) தமிழ்த் தொடர்பை நிரூபித்து விட்டார்கள்,
இந்திய அரசால் கூடப் பரதநாட்டியம் தமிழ்நாட்டுக்குரிய நாட்டியவடிவமாகத் தான் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது, தமிழ் நாடு அரசின் இணையத் தளத்தைப் பாரும், அதுவும் பரதநட்டியத்தைத் தமிழ்நாட்டின் நடனமாகத் தான் கூறுகிறது.
நான் இந்தத் தலைப்பைத் தொடங்கியதன் காரணம் இலங்கைத் தமிழர்களில் சிலர் இன்றும் பரதநாட்டிய அரங்கேற்றங்களில் பரதமுனியைக் குறிப்பிடுவது பிழையென்று அறிவுறுத்தத் தான், நீர் தேவையில்லாமல் தமிழரை நக்கல் விடும் ஆர்வத்தில் சும்மா அலம்பி விட்டு ஆப்பிழுத்த என்னமோ மாதிரி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறீர்
நாங்கள் முன்னும் பின்னும் கதைக்கவில்லை..ஆரம்பம் தொட்டு தெளிவாகவே சொல்லி வருகின்றோம். நீங்களும் அதை பலதடவை இப்பவும் கூட ஒத்துக்கொண்டு விட்டீர்கள் சுந்தரம்பிள்ளையின் முதுகில் குத்தி பார்பர்ணியர்கள் சதிரைக் களவெடுத்து பரதமாக மாற்றி அமைத்தார்கள் என்று. அதைத்தான் சொல்கிறோம். தற்போதைய பரதநாட்டிய வடிவம் தமிழர்களதல்ல. உங்கள் சதிருக்கும் இதற்கும் வேற்றுமைகள் உண்டு. அதை ஏற்றுக் கொண்டே விட்டீர்கள் பிறகென்ன வாதம் வேண்டி இருக்கு..??!
Quote:[size=12]மொழியைப் பற்றிக் கேட்டால் மூத்த மொழி என்றுவினம்..தோற்றம் பற்றிக் கேட்டால் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடியாம்..அப்ப நீங்கள் என்ன ஆரம்பத்தில் காற்றில் வாழ்ந்த பக்ரீரியாவா...??! இப்படி உங்களைப் பற்றி எல்லாத்தையும் mythology க்குள்ளேயே வைச்சிருங்கோ..அப்பதான் டூப் விட வசதியா இருக்கும். இன்றும் கூட சிங்களவனை எங்கள் மண்ணைவிட்டு வெளியேற்றிறம் என்று கோசம் போட்டுக்கொண்டே இலட்சக்கணக்கில் ஈழத்தை விட்டோடி சுகவாழ்வு தேடிக்கொள்ளும் ஈழத்தமிழர்களைப் பற்றியும் நாம் அறிவோம்..மிஸ்டர் வெங்காயம்...மிஸ்டர் ஆரூரன்..!
கவிதையென்று என்னமோ எல்லாம் கிறுக்கித் தள்ளும் குருவிக்கு, உவமானங்கள் எப்பொழுதும் பெரிது படுத்தப்படுவதும், பழமொழிகள் திரிபு படுவதும் வழக்கம் என்பது தெரியாமலில்லை. ஆனால் தமிழரை இழிவு படுத்தக் கிடைத்த தருணத்தைக் குருவி இழக்க விரும்பவில்லை, அதனால் தான் இவ்வளவு அகங்காரத்துடனும், நளினத்துடனும் தமிழரைக் கேலி செய்து விட்டு, நர்மதா வந்து விளக்கம் கொடுத்தவுடன், தன்னுடைய சாயம் வெளுக்கமுதல், பெட்டிப்பாம்பாக அடங்கி \"\"நல்ல விளக்கம்.நன்றிகளாம்\", திடீரென்று எப்படி நிறம் மாறியதென்று பார்த்தீர்களா
Quote:[size=9]அது மட்டுமன்றி திராவிடக் கலைகளையெல்லாம் ஈழத்தமிழர்கள் தங்கள் அதிபுத்திசீவித்தனத்தால் தமிழர்களது என்று சாதிக்க நினைப்பது நல்ல கற்பனைதான்... அவற்றைப் பத்திரமாக வளர்த்து உங்களுக்குள் மகிழ்ந்து பாராட்டி திருப்திப்பட்டுக் கொள்ளுங்கள். அதுக்கு உங்கினை படிச்சிட்டு பட்டம் பெற்று புகழ்தேட வழிதேடிக் கொண்டிருக்கும் உங்கள் புத்திசீவிகளட்ட நாலு மைத்தோலொஜி விடயத்தைக் கொடுத்து டூப் விடச் சொல்லுங்கோ..நல்லா விடுவினம். ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு செய்யட்டும் பாப்பம்..ஏலாது..அதுக்கு ஆதாரம்..நிறுவல் அவசியம் எல்லோ...! இப்படியே போனால் அது எனியும் உங்களால முடியாது..! நியாயமான ஆதாரங்களின்றிய உங்கள் கற்பனைகளை உலகம் அங்கீகரிக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்..! நன்றிங்கோ..!
[size=15]குருவியாருக்கு Mythology என்றால் என்னவென்று நிச்சயமாகத் தெரிந்திருக்குமென்று நம்புகிறேன், இதிகாசக் கதைகளை இயற்றியது தமிழர்களல்லவென்பது குருவிக்குத் தெரியாதது பரிதாபம். திராவிட மொழிகளில் தமிழும், தமிழ்க்கலாச்சாரமும் மூத்தவை அதனால் பெரும்பான்மையான திராவிடக் கலைகளின் அடிப்படை தமிழாக அமையும் என்பது, களவும், வெறுப்புமற்ற ஆராய்ச்சி செய்பவர் எவரும் உணர்வர்.
டாக்டர் நிர்மலா ராமச்சந்திரனின் ஆராய்ச்சிக் கட்டுரையை சுத்து மாத்தென்று சொல்லி விட்டு ஒரு கன்னடக் குடும்பப் பெண்ணின் Home Page ஐ தன்னுடைய புலம்பலுக்கு ஆதாரமாகத் தந்த குருவி டூப் பற்றிக் கதைக்கிறார்.
செல்வி.ரேணுகா குமாரசாமியின் கட்டுரையில் முரண்பாடுள்ளதாகச் சொல்லி விட்டு, எங்கே காட்டுங்கள் என்று கேட்டதும் அதைப்பற்றி [b]மூச்சு விடாத குருவி டூப் பற்றிக் கதைக்கிறார். இந்த ஒரு தலைப்பிலேயே குருவியின் டூப்புகள் ஏராளம், அதற்கிடையில் தமிழர்களிடம் கேள்வி கேட்கவும், தமிழர்களை விமர்சனம் செய்யவும் வந்திட்டார். போய்யா, போய் வேலையைப் பார்
மேலே சொல்ல வேண்டியது சொல்லி இருக்கு. சும்மா கிறுக்கிப் பிரயோசனமில்லை. சதிருக்கான உண்மை வடிவத்தை ஆராய்ந்து தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி பார்பர்ணியம் சார்ந்த பரதநாட்டியத்தை தூக்கி எறியுங்கள்.
ஐயா டாக்டர் பட்டம் எல்லாம் சும்மா காசுக்கும் வாங்கிறாங்கோ...உந்தப் பட்டக்கதைகளை குப்பைல போடுங்கோ...! பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் மீளாய்வு செய்ய வேண்டிய காலம் இது. பல வகையில் அகழ்வாராய்ச்சி மற்றும் மரபணுவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகளை செய்து தமிழர்கள் உருப்படியா எதையாவது சாதிக்கட்டும் வாழ்த்துகின்றோம்..!
நன்றி வணக்கம்.