01-17-2006, 05:20 AM
யாரில்லை என்றது. தமிழரின் இந்த வீரமிகு பழம் பெரும் வரலாற்றையாவது சுத்து மாத்தென்று சொல்லாமல், உம்முடைய தமிழ்வெறுப்பை ஒரு பக்கம் வைத்து விட்டு ஒப்புக்கொண்டமைக்கு உம்மைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
தமிழர்கள் ஓரிசா வரை மட்டும் போகவில்லை, அதற்கு மேலும் போனார்கள். ராஜேந்திர சோழன் கங்கைப் பெருவெளி வரை வெற்றி கொண்டான், அந்த வெற்றியைக் கொண்டாட அதன் நினைவாகக் கங்கை கொண்ட சோழபுரத்தைக் கட்டுவித்தான். அது மட்டுமல்ல மூவேந்தர்களும் கடாரம், சாவகம், லட்சத்தீவுகள், இலங்கை, மாலை தீவுகளைக் கூடக் கைப்பற்றினார்கள்.
ஆனால் தமிழரின் பெருந்தன்மை தான் அவர்களின் முதல் எதிரி, கைப் பற்றிய எந்த நாட்டிலும் அவர்கள் தமிழர்களைக் குடியேற்றிக் Cஒலொனிழெ செய்யவில்லை. இலங்கையின் கதை வேறு, சோழப் படையெடுப்புக்கு முன்பேயே தமிழர்கள் இலங்கையில் வாழ்கிறார்கள்.
மூவேந்தர்களும் குடியேற்றவாதிகளாக இருந்திருந்தால் ஒரிசா மட்டுமல்ல, ஜாவாவும், கம்போடியாவும் கூடத் தமிழர்களின் நாடாக இன்றிருந்திருக்கும், எங்கள் முன்னோரின் பெருந்தன்மையும், தமிழரின் வந்தாரை வாழவைக்கும் நல்லெண்ணமும் தான் தமிழெதிரிகளை இன்றும் உலாவ விட்டு, அந்த ஒட்டுண்ணிகளே எங்களைக் கொல்லுமளவிற்கு வளர்த்து விட்டுள்ளோம்
இது என்ன புது கதை. மூவேந்தர்கள் எல்லாம் படையெடுத்த்து சென்றது நான் பெரிய ஆள் என்று காட்டி கொள்ள,பொன் நகை கொண்டு வந்து கோவில் கட்ட, வீரன் என்ற பேர் வாங்க. அவர்கள் போரிகளிம் செய்த்த அட்டகாசம் எல்லாம் மறைத்து ஆருரான் பேசுகிறார். ராஜ ராஜ சோழன் படையேடுப்பின் போது படையினர் செய்தத அர்ரஜஙள் பல பல, கற்பிழந்த பெண்கள் பல. அவர்கள் Colonize செய்யாத்தன் நோக்கம் அந்த இடத்தை பாதுகாக்க பலம் போதிய பலம் இல்லாததுதான்.

.
.
.