Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரதக்கலை தமிழருடையதா அல்லது இரவல் வாங்கியதா?
Quote:மேற்கோள்:
Mohini Attam, a dance form not exposed greatly outside India, has aesthetically blended elements from both kathakali and bharathanatyam. Literally, the word mohini aattam implies dance of the enchantress, and it aptly describes the gentle, gliding and graceful movements that characterize this style."

நீங்கள் தந்த ஆங்கிலப் பந்தியே சொல்கிறது <b>மோகினி ஆட்டம் இரண்டு நாட்டிய வடிவங்கள் சார்ந்ததென்று. கதகளி மற்றும் பரதநாட்டியம்</b>. எனவே இரண்டும் வேறுபட்ட வடிவங்கள் என்பது அப்பந்தியினூடு நிரூபணமாகிறது. மோகினியாட்டம் தமிழர்களதா இல்லையா என்பதல்ல இங்கு பேச்சு..! வீணே ஏன் அந்தச் சர்ச்சையையும் கிளப்புகிறீர்கள்..!

இந்த ஆங்கிலப் பந்தியைப் பார்த்தீரே, அதற்குக் கீழேயுள்ளதைப் பார்த்தீரா, கதகளியையும், சதிரையும் கலந்து மோகினியாட்டத்தை உருவாக்கியதே தஞ்சாவூர்ச் சகோதரர்களில் ஒருவராகிய சிவானந்தம் என்றுள்ளது. நீர் ஒன்றையும் முழுதாக வாசிப்பதில்லைப் போல் தெரிகிறது. இந்த LINK எல்லாம் Pro-Tamil இல்லை பார்ப்பன Websites.

Thanjour [Tanjore, Thanjavur] Quartet: All are Pillai's
Ponniyah, Chinniyah, Sivanandanam, and Vadivelu make up this Quartet. They are four brothers that made Bharatanatyam into what it is today
hinniyah- born in 1802, the oldest
He took Bharatanatyam to Mysore/Karnataka, other states in India.
Ponniyah- born in 1804, the second oldest
Sivanandam- born in 1808, the third oldest
These two stayed where they were in the Thanjour court.
Vadivelu- born in 1810, the youngest
He changed the violin so that it could be played with Karnatic music, a popular type of music in South India. He also made Mohiniyattam, another Indian dance.

மோகினியாட்டம் பற்றி சொன்னதையே சரியா விளங்கிக் கொள்ள முடியல்ல...! அப்புறம்..உங்களோடு தமிழில் கதைச்சும் வேலையில்லை. வார்த்தைகளை அளந்து போட்டால் செளகரியமா இருக்கும்..!

சும்மா ஒரு கட்டுரையை வைச்சு பூச்சுத்தாம.. இந்தியா முழுவதும் போய் செய்யுங்கோ உருப்படியா ஒரு ஆய்வென்றாலும்..உங்கட வேர் எங்கை என்ற உண்மை அப்பவாவது நிரூபிக்கப்படும். அதைவிடுத்து ஒரு பக்கத்தை மறைச்சுக் கொண்டு உங்களுக்கு சார்பானதை மட்டும் பேசிட்டா அதுவே நியாயம் என்றிடாது..! தமிழர்கள் இன்றும் கூட உங்கள் போன்றோரின் குருட்டுத்தனமான வாதங்களால் தான் பேரழிவுகளை சந்தித்தும் உலக அனுதாபத்தை இழந்து தவிக்கிறார்கள்..! உலகம் குருட்டுத்தனதுக்கு அன்றி நியாயத்துக்கு உண்மைக்கு சாட்சியத்துக்கு எப்போதும் மதிப்பளிக்கும்.

தேவதாசிகளோடு சமூகத்தால் ஒதுக்கப்பட்ட சதிர் அப்புறம் பார்ப்பர்ணிய வடிவத்தில் பரதநாட்டியமாக வளர்ந்து பிரபல்யமான பின்னர் அதை எங்களது என்று சாதிக்க நினைக்கும் உங்களைப் போன்றோர்தான் கையாலாகாத தமிழர்கள்..! மீண்டும் சொல்கிறோம் இன்றைய வடிவத்தில் பரதநாட்டியம் தமிழர்களதல்ல....! அது ஒரு காலம்...அந்தக் காலம் சதிரோடு முடிஞ்சுது. இன்று பரதநாட்டியம் முழுக்க முழுக்க பார்ப்பர்ணிய ஆதிக்கம் கொண்ட ஒரு கலைவடிவம்..!

ஒரு கலைவடிவத்துக்கு பெயர் மாற்றி கொண்டாட வேண்டிய தேவை ஏன் உங்களுக்கு வந்தது. அது சமூகத்தால் ஒதுக்கப்பட்டதாலேயே. இப்போதும் கூட தமிழர் மத்தியில் "சதிராட்டக்காரி..தேவடியாள்" என்று நாட்டிய மாதுக்களை இழிவுபடுத்தும் வழக்கு இருக்கிறது. நீங்களே உங்கள் கலையை கலைஞர்களை நேற்றுவரை இழிவுபடுத்தி சமூகத்தில் அவர்களைப் புறந்தள்ளி கலையையும் சீரழித்து விட்டு..இப்போ யாரோ வளர்தது விட்ட கலைக்கு உரிமை பாராட்ட தவிக்கிறீர்கள்..! வெட்கம்...! தமிழர்களின் நிலை காணும் போது..வெட்கமாக இருக்கிறது.

இறுதியாக ஒன்றைச் சொல்லிக் கொள்கின்றோம்.. மீண்டும் மீண்டும் இதே தவறை அந்நிய கலாசார மோகத்தோடு செய்து தேவையில்லாத கலப்புக்களை தமிழரின் தனத்துவ அடையாளத்துக்குள் புதுமை என்று புகுத்தி...நாளைய சந்ததிக்கும் இப்படியான ஓர் நிலையை உருவாக்காதீர்கள்..! இன்று புலம்பெயர் தேசங்களில் இது மிக வேகமாக நடந்தேறிக்கொண்டிருக்கிறது. அதன் பாதிப்பு தாயகம் அவரை உணரப்பட்டாகிட்டு. இன்று தமிழ் பெண்கள் பஞ்சாபிய உடையில் வலம் வந்து கொண்டு..நீங்கள் ஆங்கிலேய அடையாளத்தில் வலம் வந்து கொண்டு..நாம் தமிழர்கள் தமிழ் பாரம்பரியத்தை மேடையிலும் எழுத்திலும் அப்பப்ப காட்டிக்கொண்டு...கலை கலாசாரம் காக்கிறம் என்று கதை அளக்காதீர்கள்..! சம்பிரதாயமாக ஒரு மேடையில் கூட உங்களால் முழுமையாக தமிழர் பாரம்பரியத்தை அடையாளப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை..! ஆபிரிக்கர்கள் கூட கலாசார நிகழ்வுகளின் போது மிகப்பற்றுறிதியோடு தங்கள் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகின்றனர். தேசிய இன அங்கீகாரத்துக்காக போராடும் ஒரு இனம்...தனது பாரம்பரியத்தை தொலைச்சுக் கொண்டும்..தொலைச்சதை கைப்பற்றவும் போராடிக்கொண்டிருக்கும் துரதிஷ்டநிலை தமிழர்களில் மட்டுமே அவதானிக்கப்படுகிறது...என்பதை மறக்க வேண்டாம். இந்த நிலையைக் கடக்க மிகப் போராட வேண்டி இருக்கும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


Messages In This Thread
[No subject] - by Aaruran - 01-08-2006, 07:50 PM
[No subject] - by Aravinthan - 01-09-2006, 05:32 AM
[No subject] - by RaMa - 01-09-2006, 05:33 AM
[No subject] - by Aaruran - 01-09-2006, 07:16 AM
[No subject] - by Rasikai - 01-09-2006, 07:16 PM
[No subject] - by narathar - 01-09-2006, 08:52 PM
[No subject] - by Mathuran - 01-09-2006, 09:16 PM
[No subject] - by Snegethy - 01-10-2006, 04:24 AM
[No subject] - by RaMa - 01-11-2006, 07:06 AM
[No subject] - by Snegethy - 01-11-2006, 07:13 AM
[No subject] - by RaMa - 01-11-2006, 07:38 AM
[No subject] - by Snegethy - 01-11-2006, 07:44 AM
[No subject] - by RaMa - 01-11-2006, 07:49 AM
[No subject] - by Snegethy - 01-11-2006, 07:55 AM
[No subject] - by RaMa - 01-11-2006, 07:59 AM
[No subject] - by Snegethy - 01-11-2006, 08:03 AM
[No subject] - by RaMa - 01-11-2006, 08:15 AM
[No subject] - by Snegethy - 01-11-2006, 08:19 AM
[No subject] - by அருவி - 01-11-2006, 09:20 AM
[No subject] - by அருவி - 01-11-2006, 09:21 AM
[No subject] - by Snegethy - 01-12-2006, 03:19 AM
[No subject] - by அருவி - 01-12-2006, 03:47 AM
[No subject] - by RaMa - 01-12-2006, 07:51 AM
[No subject] - by மேகநாதன் - 01-12-2006, 08:29 AM
[No subject] - by sinnappu - 01-12-2006, 09:23 AM
[No subject] - by sinnappu - 01-12-2006, 09:25 AM
[No subject] - by Vishnu - 01-12-2006, 01:05 PM
[No subject] - by RaMa - 01-13-2006, 06:36 AM
[No subject] - by Rasikai - 01-13-2006, 11:14 PM
[No subject] - by kuruvikal - 01-13-2006, 11:49 PM
[No subject] - by Aaruran - 01-14-2006, 01:46 AM
[No subject] - by Aaruran - 01-14-2006, 03:48 AM
[No subject] - by தூயவன் - 01-14-2006, 06:26 AM
[No subject] - by RaMa - 01-14-2006, 06:50 AM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 11:43 AM
[No subject] - by தூயவன் - 01-14-2006, 01:11 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 01:23 PM
[No subject] - by தூயவன் - 01-14-2006, 03:53 PM
[No subject] - by தூயவன் - 01-14-2006, 03:55 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 05:56 PM
[No subject] - by poonai_kuddy - 01-14-2006, 07:52 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 07:56 PM
[No subject] - by poonai_kuddy - 01-14-2006, 08:28 PM
[No subject] - by Aaruran - 01-14-2006, 09:11 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 09:39 PM
[No subject] - by vengaayam - 01-14-2006, 10:32 PM
[No subject] - by kuruvikal - 01-14-2006, 10:57 PM
[No subject] - by Aaruran - 01-14-2006, 11:16 PM
[No subject] - by KULAKADDAN - 01-14-2006, 11:58 PM
[No subject] - by vengaayam - 01-15-2006, 12:15 AM
[No subject] - by kuruvikal - 01-15-2006, 12:30 AM
[No subject] - by vengaayam - 01-15-2006, 01:42 AM
[No subject] - by kuruvikal - 01-15-2006, 02:23 AM
[No subject] - by தூயவன் - 01-15-2006, 04:46 AM
[No subject] - by Aaruran - 01-15-2006, 05:52 AM
[No subject] - by vengaayam - 01-15-2006, 06:04 AM
[No subject] - by Sukumaran - 01-15-2006, 06:13 AM
[No subject] - by vengaayam - 01-15-2006, 06:25 AM
[No subject] - by rajathiraja - 01-15-2006, 07:58 AM
[No subject] - by Aaruran - 01-15-2006, 09:25 AM
[No subject] - by kuruvikal - 01-15-2006, 11:15 AM
[No subject] - by kuruvikal - 01-15-2006, 11:34 AM
[No subject] - by rajathiraja - 01-15-2006, 11:46 AM
[No subject] - by Mathuran - 01-15-2006, 02:10 PM
[No subject] - by rajathiraja - 01-15-2006, 03:50 PM
[No subject] - by kurukaalapoovan - 01-15-2006, 04:13 PM
[No subject] - by rajathiraja - 01-15-2006, 04:23 PM
[No subject] - by Sukumaran - 01-15-2006, 07:20 PM
[No subject] - by Aaruran - 01-15-2006, 08:43 PM
[No subject] - by Sukumaran - 01-15-2006, 08:52 PM
[No subject] - by Aaruran - 01-15-2006, 09:09 PM
[No subject] - by narathar - 01-16-2006, 01:35 AM
[No subject] - by kuruvikal - 01-16-2006, 02:01 AM
[No subject] - by Aaruran - 01-16-2006, 04:21 AM
[No subject] - by vengaayam - 01-16-2006, 06:43 AM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 07:05 AM
[No subject] - by kuruvikal - 01-16-2006, 10:34 AM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 11:12 AM
[No subject] - by Mathuran - 01-16-2006, 06:51 PM
[No subject] - by kuruvikal - 01-16-2006, 07:10 PM
[No subject] - by Mathuran - 01-16-2006, 07:31 PM
[No subject] - by நர்மதா - 01-16-2006, 07:37 PM
[No subject] - by Mathuran - 01-16-2006, 07:41 PM
[No subject] - by வர்ணன் - 01-16-2006, 10:47 PM
[No subject] - by kuruvikal - 01-16-2006, 10:51 PM
[No subject] - by Saanakyan - 01-16-2006, 11:02 PM
[No subject] - by Saanakyan - 01-17-2006, 12:43 AM
[No subject] - by Mathuran - 01-17-2006, 01:06 AM
[No subject] - by Aaruran - 01-17-2006, 01:44 AM
[No subject] - by Rasikai - 01-17-2006, 02:28 AM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 03:04 AM
[No subject] - by vengaayam - 01-17-2006, 04:06 AM
[No subject] - by தூயவன் - 01-17-2006, 04:29 AM
[No subject] - by தூயவன் - 01-17-2006, 04:48 AM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 05:04 AM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 05:20 AM
[No subject] - by Sukumaran - 01-17-2006, 05:21 AM
[No subject] - by Aaruran - 01-17-2006, 06:02 AM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 11:11 AM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 11:31 AM
[No subject] - by Luckyluke - 01-17-2006, 11:32 AM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 11:38 AM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 11:40 AM
[No subject] - by Luckyluke - 01-17-2006, 11:40 AM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 11:49 AM
[No subject] - by Luckyluke - 01-17-2006, 11:51 AM
[No subject] - by Aaruran - 01-17-2006, 02:16 PM
[No subject] - by தூயவன் - 01-17-2006, 02:27 PM
[No subject] - by rajathiraja - 01-17-2006, 02:36 PM
[No subject] - by kuruvikal - 01-17-2006, 02:41 PM
[No subject] - by Sukumaran - 01-18-2006, 01:29 AM
[No subject] - by Aaruran - 01-18-2006, 01:29 AM
[No subject] - by Aaruran - 01-18-2006, 01:42 AM
[No subject] - by Sukumaran - 01-18-2006, 01:45 AM
[No subject] - by கந்தப்பு - 01-18-2006, 02:15 AM
[No subject] - by Aaruran - 01-18-2006, 02:25 AM
[No subject] - by Sukumaran - 01-18-2006, 02:35 AM
[No subject] - by Saanakyan - 01-18-2006, 04:03 AM
[No subject] - by தூயவன் - 01-18-2006, 05:44 AM
[No subject] - by Luckyluke - 01-18-2006, 07:38 AM
[No subject] - by kuruvikal - 01-18-2006, 11:32 AM
[No subject] - by Aaruran - 01-19-2006, 12:47 AM
[No subject] - by kuruvikal - 01-19-2006, 04:17 PM
[No subject] - by Sukumaran - 01-19-2006, 08:23 PM
[No subject] - by Saanakyan - 01-20-2006, 01:37 AM
[No subject] - by Sukumaran - 01-20-2006, 02:20 AM
[No subject] - by Aaruran - 01-20-2006, 03:58 AM
[No subject] - by சுடர் - 01-20-2006, 04:14 AM
[No subject] - by சுடர் - 01-20-2006, 04:17 AM
[No subject] - by சுடர் - 01-20-2006, 04:32 AM
[No subject] - by தூயவன் - 01-20-2006, 04:34 AM
[No subject] - by சுடர் - 01-20-2006, 04:57 AM
[No subject] - by கந்தப்பு - 01-20-2006, 05:02 AM
[No subject] - by vengaayam - 01-20-2006, 05:15 AM
[No subject] - by Aaruran - 01-20-2006, 05:18 AM
[No subject] - by சுடர் - 01-20-2006, 05:34 AM
[No subject] - by Saanakyan - 01-20-2006, 05:51 AM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 06:12 AM
[No subject] - by yarlpaadi - 01-20-2006, 08:29 AM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 08:46 AM
[No subject] - by Sukumaran - 01-20-2006, 09:12 AM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 09:21 AM
[No subject] - by Sukumaran - 01-20-2006, 09:42 AM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 09:49 AM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 10:14 AM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 10:27 AM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 10:40 AM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 01:24 PM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 01:25 PM
[No subject] - by இளைஞன் - 01-20-2006, 02:40 PM
[No subject] - by Luckyluke - 01-20-2006, 03:15 PM
[No subject] - by matharasi - 01-20-2006, 03:49 PM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 04:29 PM
[No subject] - by kuruvikal - 01-20-2006, 06:46 PM
[No subject] - by Aaruran - 01-21-2006, 03:13 AM
[No subject] - by vengaayam - 01-21-2006, 05:24 AM
[No subject] - by vengaayam - 01-21-2006, 05:38 AM
[No subject] - by வர்ணன் - 01-21-2006, 06:29 AM
[No subject] - by narathar - 01-21-2006, 07:18 AM
[No subject] - by வர்ணன் - 01-21-2006, 08:11 AM
[No subject] - by narathar - 01-21-2006, 08:39 AM
[No subject] - by வர்ணன் - 01-21-2006, 09:11 AM
[No subject] - by kuruvikal - 01-21-2006, 01:04 PM
[No subject] - by narathar - 01-21-2006, 01:34 PM
[No subject] - by kuruvikal - 01-21-2006, 01:55 PM
[No subject] - by Sukumaran - 01-21-2006, 04:16 PM
[No subject] - by vengaayam - 01-21-2006, 05:15 PM
[No subject] - by narathar - 01-21-2006, 05:46 PM
[No subject] - by kuruvikal - 01-21-2006, 07:05 PM
[No subject] - by kurukaalapoovan - 01-21-2006, 07:12 PM
[No subject] - by narathar - 01-21-2006, 07:20 PM
[No subject] - by kuruvikal - 01-21-2006, 07:32 PM
[No subject] - by Sukumaran - 01-21-2006, 08:20 PM
[No subject] - by Mathan - 01-21-2006, 08:48 PM
[No subject] - by kuruvikal - 01-21-2006, 10:02 PM
[No subject] - by yarlpaadi - 01-21-2006, 10:34 PM

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)