01-18-2006, 02:35 AM
<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா நீங்கள் ஒருமுறை போய்த்தான் பாருங்களேன்.. அங்கு கிறிஸ்தவம் இல்லை.. அத்தனையும் பிராமணம்தான்.</span>
Aaruran Wrote:[quote=Sukumaran] <span style='font-size:25pt;line-height:100%'>ஆரூரண்ணா.. நீங்கள் தஞ்சாவூர் பெரியகோவில் பார்த்திருப்பீர்கள்தானே.. கோபுரம் பார்த்திருப்பீர்கள்தானே.. இந்தக் கோபுரம் நிறைய சிற்பங்கள் காண்கின்றீர்கள்தானே.. அவற்றில் உள்ளவை நீங்கள் கேட்கும் ஆதாரங்கள்..
நான் உதாரணத்துக்கு தந்தது ஒரு கோவில்.. அங்கு பட்டி தொட்டியெல்லாம் கோவில்கள் கோபுரங்கள் இருக்கின்றன.. அத்தனையையும் சிற்ப வடிவில் செதுக்கியுள்ளார்கள்.. ஒருமுறை போய்த்தான் பாருங்களேன்..
\"அபச்சாரம்\" \"அபச்சாரம்\" என்னண்ணா சமஸ்கிருதம் பேசுகிறீர்கள்?</span>
[quote=Aaruran]<span style='font-size:25pt;line-height:100%'>அபச்சாரம், அபச்சாரம், சிவநிந்தனை! ஐயகோ! யாரிடம் சொல்லியழுவேன்
[size=14]சுகுமாரண்ணே! என்ன சொல்ல வாறீங்க, தமிழன் கட்டிய பழம்பெரும் கற்கோயில்களையும் நீங்க தான் மணியடிச்சுக் கொண்டு கட்டினீங்க என்று அளக்கப் போறீங்களா?
அப்ப ராஜராஜ சோழனும் ஒரு பார்ப்பானா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தமிழர்கள் தங்களுடைய சிற்பக்கலையைப் பாவித்து, தங்களின் நாட்டியக் கலையின் வடிவாக அவர்கள் கொண்ட மதக் கதைகளை அவர்கள் கட்டிய கோயில்களில் வடித்ததற்கும், உமக்குமென்ன சம்பந்தம்?
எங்களின் முன்னோர்கள் உங்களைக் கோயிலில் வேலைக்கு மட்டும் தான் கொண்டு வந்தார்கள், உங்களுக்கும், தமிழனின் சிற்பக்க கலைக்கும், கோயில்களுக்கும் ஒரு தொடர்புமில்லை, நீங்கள் வெள்ள்கைக் காரனுக்குப் பந்தம் பிடித்து சில கோயில்களின் நிர்வாகத்தை எடுத்துக் கொண்டீர்கள் அவ்வளவு தான்.
<b>பார்ப்பானல்லாத மதுரை ஆதீனம் பார்ப்பான்களுக்கு என்ன சொன்னார் தெரியுமா, வாசியும்</b>
[size=14]\"<b>கோவில்களைக் கட்டியது தமிழ் மன்னர்கள், அதற்கு உதவி செய்தது, உழைப்புக் கொடுத்தது, வியர்வை கொடுத்தது, வீர்யம் கொடுத்தது, கல் சுமந்தது, மண் சுமந்தது எல்லாம் பிராமணர்களா?</b> கல்சுமந்து மண் சுமந்து கோவில் கட்டியவனுக்குச் சாமியைச் சுமக்க, பூசை செய்யத் தடையா?
<b>வடநாட்டில், குறிப்பாக காசியில், கோயிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் அவரவர் பூசை செய்து போகிறார்கள். அதுபோல இங்கேயும் அனைவரும் பூசை செய்யவேண்டும். மடங்களுக்கான அமைப்பு அதற்கு முன் முயற்சி எடுக்கவேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடைபெறவேண்டும் அதற்கு இந்த அமைப்பு உதவவேண்டும்\" என்றெல்லாம் மதுரை ஆதீனம் புதிய கருத்துக்களைப் பேசினார்</b>.\"
<b>நன்றி: தமிழ்நாதம்</b></span>
8