01-20-2006, 04:17 AM
kuruvikal Wrote:சைவத்தையும் தமிழையும் தமிழர்களையும் பிரிக்க நினைத்தால்..உங்களுக்கு என்று எதுவும் இருக்காது...அதுதான் நாவலர் அன்றே சொல்லிட்டார் சைவமும் தமிழும் தமிழரின் இரு கண்கள் என்று...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பைபிளை முதன்முதல் தமிழில் மொழிபெயர்த்து தமிழர்கள் தமிழ்மொழியில் பைபிளை அறியவைத்தவரும் நாவலர் என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.