01-20-2006, 04:57 AM
தூயவன் Wrote:சுடர் Wrote:kuruvikal Wrote:சைவத்தையும் தமிழையும் தமிழர்களையும் பிரிக்க நினைத்தால்..உங்களுக்கு என்று எதுவும் இருக்காது...அதுதான் நாவலர் அன்றே சொல்லிட்டார் சைவமும் தமிழும் தமிழரின் இரு கண்கள் என்று...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பைபிளை முதன்முதல் தமிழில் மொழிபெயர்த்து தமிழர்கள் தமிழ்மொழியில் பைபிளை அறியவைத்தவரும் நாவலர் என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
யார் அதை மறுத்தது. சைவத்தை எப்படி மதித்தாரோ, அவ்வாறே பிறரின் மதங்களையும் நாவலர் மதித்தார். அவர் வெறுத்தது என்னவென்றால் அக்காலப்பகுதியில் தொழிலுக்காகவும், பணத்துக்காகவும் கடவுளை விலை கொடுத்து வாங்குவதை. கடவுளை பின்பற்றுவர்களை விலை கொடுத்து வாங்கலாம் என்றால் கடவுள் என்ற சொல்லில் ஒரு அர்த்தமும் இல்லையே!
அண்ணா தவறு என்னுடையது தான். மேற்கோள் போடும் போது முழுமையாகப் போட்டிருக்கவேண்டும். முழுமையையும் வாசித்தபின் நான் கூறியதை வாசியுங்கள் புரியும், என்ன சொல்ல வந்தோன் என்று.
kuruvikal Wrote:இதோ... உங்கள் ஒருதலைப்படசமான சுத்துமாத்துக் கருத்துக்களை, கட்டுரைகளை முறியடிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள ஆக்கங்கள்..! இவற்றையும் படிச்சு தெளிஞ்சு அவற்றை வெல்லத்தக்க வகையில் உங்கள் கலையை உங்களது என்று நிறுவுங்கள் பார்க்கலாம்...முடிந்தால்..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சும்மா பார்ப்பர்ணியம்..பர்ப்பர்ணியன் எதிர்பதாகச் சொல்லிக் கொண்டு ஒரு புறம் சிவனைத் திட்டிக்கொண்டு..கடவுள் இல்லை என்று கொண்டு......இன்னொரு புறம் சதிர் சிவனுக்கு..கடவுளுக்கு ஆடினது அதுக்கு எங்கள் பெண்கள் சிவதீட்சை பெற்று புனிதம் பெற்றவ..அத்துணை சிறப்பானது சதிர் என்று முட்டியும் முழங்கிறீங்கள்...! ஏன் உங்களுக்கு நிமிடத்துக்கு ஒரு வேடம்.! கொண்டு வந்து போடுங்கள் ஆதாரத்தை நிறுவிக்காட்டுங்கள்..சும்மா அளந்துகட்டாமல்..! முடியல்லையா... அதை அதன் வடிவில உள்ளபடி உள்வாங்கி மகிழுங்கள். அதைவிடுத்து பிரபல்யமானதுகள் எல்லாம் உங்களது என்று குருட்டுத்தனமான கருத்துக்களால் சாதிக்க நினைக்காதீர்கள். அதை உலகம் கண்ணெடுத்தும் பார்க்காது..! சைவத்தையும் தமிழையும் தமிழர்களையும் பிரிக்க நினைத்தால்..உங்களுக்கு என்று எதுவும் இருக்காது...அதுதான் நாவலர் அன்றே சொல்லிட்டார் சைவமும் தமிழும் தமிழரின் இரு கண்கள் என்று...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>Bharata Natyam, along with the other classical art forms in India, has its origins in the manuscript called the Natya Shastra which was written by Sage Bharata around 4000 B.C.</b> It was primarily conceived out of the urge to express one's emotions and exuberance. When the world was in a state of turmoil and endless conflicts, and greed and desires prevailed, Brahma pooled all the resources from the four vedas to create a fifth veda called the Natya Veda. Thus, as a form of expression, often called a yoga, dance proved to be a medium through which common man could find unity between the cosmos and its creator. <b>Originally called Sadir, Bharata Natyam, was strictly prevalent in temples and was performed on religious and festive ocassions by Devadasis.</b>.
http://users.erols.com/gayatri/bnatyam.htm
http://www.bharathanatyam.com/home.html