Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரதநாட்டியம் தமிழரதா -சில பதில்கள்.
#9
Sukumaran Wrote:அண்ணா.. நீங்கள் இங்கு கொண்டுவந்து போட்டதைவைத்துத்தான் நான் கருத்து எழுதுகன்றேன்..

ஆங்கலத்தில்போட்டது நீங்கள் என்று ஒத்துக்கொள்கின்றீர்கள்தானே..
ஆந்தக் கடைசி வேலுவோ.. பிள்ளைக்கு 90 வயதாயிருக்கும்போது 1900 இருக்கும் இல்லையா?
இவர்கள்தான் <b>பரதநாட்டியத்தை மோகினியாட்டம் ஆக மாற்றினார்கள் </b>என்றுதானே குறிப்பிட்டுள்ளீர்கள்.
அப்போ இந்த 1930 சதிராட்டமெல்லாம் எதற்கு என்றுதான் கேட்கின்றேன்..

[size=14]ஐயோ! ஐயோ! எட்டாம்வகுப்பு படித்திருக்கிறாரே <b>கொஞ்சமாவது சொல்லுவது விளங்குமென்று பதில் சொல்லப் போனால் இப்படி அறுக்கிறாரே சுகுமாரு.</b> என்னுடைய ஐந்து வயது மருமகன் கூட இப்படி அறுக்க மாட்டான்.அவனுக்காவது சொன்னால் புரியும்.

சதிராட்டத்துக்குப் பரதநாட்டியம் என்று கிருஸ்ணையர் பெயரிட்டது 1930 இன் தொடக்கத்தில். அதற்கு முன் அதற்குப் பெயர் சதிர், தஞ்சாவூர் சகோதரர்கள் சதிரையும், கதகளியையும் கலந்து தான் மோகினியாட்டத்தை உருவாக்கினார்கள் என்பது வரலாறு.

ஜெயலலிதா சினிமாவில் கூத்தாட வருமுன்பு அவருடைய பெயர் கோமளவல்லியாம், வீட்டில் அம்மு என்றுதான் கூப்பிடுவார்களாம், நான் இப்ப அம்மு, என்கிற கோமளவல்லி, தமிழச்சியில்லை,கன்னடத்துப் பார்ப்பாத்தியென்று நான் சொன்னால், ஒரு சில பார்ப்பான்களைத் தவிர யாருக்காவது புரியுமா? நான் ஜெயலலிதா தமிழச்சியில்லை ஒரு கன்னடத்துப் பார்ப்பாத்தியென்றால் தான் எல்லோருக்கும் யாரைச் சொல்கிறேன் என்று புரியுமல்லவா? அது போலத் தான், உம்மைப் போன்றவர்களுக்கு இலகுவாகப் புரிய வைப்பதற்காக சதிர் என்று சொல்லாமல் இன்றைய பெயரான பரதநாட்டியத்தைக் குறிப்பிட்டேன். (உதாரணமாக: அம்மு/கோமளவல்லி= சதிர், ஜெயலலிதா= பரதநாட்டியம்).

ஜெயலலிதாவுக்குக் கூட ஜெயலலிதா என்ற பெயர் சினிமாவுக்கு வந்த பிறகு வைத்த பெயர் தானாம், அப்படியென்றால், தன்னுடைய அம்மா நடிகையோடு பிழைப்புக்காக தமிழ்நாட்டுக்கு ஓடி வந்த அம்முவும், இன்றைய ஜெயலலிதாவும் வேறு வேறு ஆட்களா? இல்லை,ஆனால் பெயர் மட்டும் தான் வேறு அல்லவா?அது போலத் தான் இதுவும்.

<b>அவர்கள் சதிரையும், கதகளியையும் கலந்து மோகினியாட்டம் என்ற புதிய நாட்டிய வடிவத்தை உருவாக்கினார்களே தவிர சதிரை மோகினியாட்டம் ஆக்கவில்லை. தமிழ் கூட விளங்காதா?</b>

1930 இல் கிருஸ்ணையர் தான் சதிருக்குப் பரதநாட்டியமென்று பெயர் கொடுத்தார். அவர் ஒரு வழக்கறிஞர் ஆனால் சதிராட்டத்தில் காதல் கொண்டு அவர் பெண்போடம் போட்டு ஆடி வந்தார். தமிழர்களான பந்த நல்லூர் குரு மீனாட்சி சுந்தரம்பிள்ளை, பந்தநல்லூர் ஜெயலட்சுமி, ஜீவரத்தினம், பிராமணர்களாகிய பாலசரஸ்வதி, ருக்மணிதேவி அருண்டேல் போன்றவர்கள் எல்லாம் இவருடைய சமகாலத்தவர்கள்.

இனியாவது உம்முடைய மண்டையில் ஏறுமா?
Reply


Messages In This Thread
[No subject] - by Sukumaran - 01-22-2006, 05:48 AM
[No subject] - by vengaayam - 01-22-2006, 07:47 AM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:39 AM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:43 AM
[No subject] - by yarlpaadi - 01-22-2006, 09:05 AM
[No subject] - by Aaruran - 01-22-2006, 10:09 AM
[No subject] - by vengaayam - 01-22-2006, 07:06 PM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:01 PM
[No subject] - by vengaayam - 01-22-2006, 08:25 PM
[No subject] - by Aaruran - 01-22-2006, 08:44 PM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 09:20 PM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 07:47 AM
[No subject] - by Sukumaran - 01-24-2006, 04:15 AM
[No subject] - by Aaruran - 01-24-2006, 05:41 AM
[No subject] - by Sukumaran - 01-26-2006, 05:04 AM
[No subject] - by vengaayam - 01-26-2006, 07:29 AM
[No subject] - by vengaayam - 01-27-2006, 05:04 AM
[No subject] - by வர்ணன் - 01-27-2006, 05:21 AM
[No subject] - by Sukumaran - 01-27-2006, 07:34 AM
[No subject] - by Luckyluke - 01-27-2006, 09:11 AM
[No subject] - by narathar - 01-27-2006, 11:14 AM
[No subject] - by Sukumaran - 01-31-2006, 10:56 PM
[No subject] - by Aaruran - 02-01-2006, 03:37 AM
[No subject] - by Sukumaran - 02-04-2006, 11:32 AM

Forum Jump:


Users browsing this thread: 18 Guest(s)