Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரதநாட்டியம் தமிழரதா -சில பதில்கள்.
#22
ஆருரண்ணா.. கேட்ட கேள்விகளுக்கு உங்களால் பதில் எழுதமுடியாதென்று தெரியும்.. பரதநாட்டியத்தில் இருப்பது இந்துமதம்.. தொல்காப்பியம் சங்ககாலத்திலிருந்து இந்துத்துவம் இருப்பதாக (கோவில் குளங்கள் மண்டபங்கள்) பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன..

வெள்ளைக்காரர் படையெடுப்புவரை இந்தியாவில் (கிறிஸ்தகோவில் மண்டபங்கள்) கிறிஸ்தவம் இருந்ததாக எங்கும் சான்றுகளில்லை.. எனவே தொன்றுதொட்டு இருந்த இந்த நாட்டியம் இந்துக்களுக்குச் சொந்தமானது என்பது தெளிவாகின்றதல்லவா.. அடுத்ததாக பரதநாட்டியம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்ற மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.. எனவே இது தமிழருக்குத்தான் சொந்தமானது என்பதுவும் அடிபட்டுப்போகின்றதல்லவா..

ஆருரன்.. உங்களுக்கான கேள்வி.. இந்த நான்கு மொழிகளையும் ஒன்றிணைத்து பரதநாட்டியத்தை ஏன் வடிவமைத்தார்கள்?

அனேகமாக கிருஷ்னர் சம்பந்தப்பட்ட நாட்டியத்தின்பொது சமஸ்கிருதத்தில் பாடப்படுவது வழக்கம்.. இதற்கான காரணத்தை நீங்களே எழுதுங்கள் அதுதான் சுவாரஸ்யமாகவிருக்கும்..

மேலும் நீங்கள் கொண்டுவந்து இட்ட தரவுகளில் வந்த பெயர்கள் அத்தனையும் இந்தியர்களின் பெயர்கள்.. பொன்னையாபிள்ளை சின்னையாபிள்ளை.. கிருஷ்னையர் ருக்மணி அருண்டேல்.. ஆகியோர் இந்துக்கள்தானே.. அவர்கள் உருவாக்கியதானே பரதநாட்டியம்.. இரண்டு காலகட்டத்தில் பாரதநாட்டியம் உருவமைத்தார்கள் என்று ஆதாரம் காட்டினீர்கள்.. 1830 களில் பிள்ளை சகோதரர்கள் 1930 களில் கிருஷ்னையர்.. ருக்மணி அருண்டேல் போன்றவர்கள்..

நீங்கள் வாதிடுவதுபோல பரதநாட்டியம் 1930 களில்தான் உருவமைக்கப்பட்டதென்றே வைத்துக்கொள்வோம்.. (வெள்ளைக்கார ஆட்சியின்போது) அக்காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள்.. வெள்ளைத்துரை தன்கையில் அதிகாரத்தை வைத்திருந்திருக்கின்றான்.. அப்படியிருந்தும் கிறிஸ்தவத்தை அவர்களால் புகுத்தமுடியவில்லை? அதிலிருந்து இக்கலை கிறிஸ்தவர்களது கலையல்ல என்பது புலனாகின்றதல்லவா?

அப்படியிருக்க பரதநாட்டியம் தமிழரதா.. அல்லது இரவல்வேண்டியதா என இலங்கைத்தமிழ் கிறிஸ்தவர்கள் எப்படி ஆராச்சிசெய்யமுடியும்? காப்பாற்றுவதற்கான காப்புரிமைபெறமுடியும்?

உங்களது சதிர்பற்றி தெடர்வோம்.. உங்கள் பதிலுக்கான நேரம்.. உபயோகப்படுத்துங்கள்.. நாளை தொடர்வோம்..
8
Reply


Messages In This Thread
[No subject] - by Sukumaran - 01-22-2006, 05:48 AM
[No subject] - by vengaayam - 01-22-2006, 07:47 AM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:39 AM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:43 AM
[No subject] - by yarlpaadi - 01-22-2006, 09:05 AM
[No subject] - by Aaruran - 01-22-2006, 10:09 AM
[No subject] - by vengaayam - 01-22-2006, 07:06 PM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:01 PM
[No subject] - by vengaayam - 01-22-2006, 08:25 PM
[No subject] - by Aaruran - 01-22-2006, 08:44 PM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 09:20 PM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 07:47 AM
[No subject] - by Sukumaran - 01-24-2006, 04:15 AM
[No subject] - by Aaruran - 01-24-2006, 05:41 AM
[No subject] - by Sukumaran - 01-26-2006, 05:04 AM
[No subject] - by vengaayam - 01-26-2006, 07:29 AM
[No subject] - by vengaayam - 01-27-2006, 05:04 AM
[No subject] - by வர்ணன் - 01-27-2006, 05:21 AM
[No subject] - by Sukumaran - 01-27-2006, 07:34 AM
[No subject] - by Luckyluke - 01-27-2006, 09:11 AM
[No subject] - by narathar - 01-27-2006, 11:14 AM
[No subject] - by Sukumaran - 01-31-2006, 10:56 PM
[No subject] - by Aaruran - 02-01-2006, 03:37 AM
[No subject] - by Sukumaran - 02-04-2006, 11:32 AM

Forum Jump:


Users browsing this thread: 12 Guest(s)