Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பரதநாட்டியம் தமிழரதா -சில பதில்கள்.
#28
Sukumaran


அப்படியானல் தமிழர் திராவிடர் இல்லையா?
பர்ப்பனரா திராவிடர்?என்ன சொல்கிறீர்?

பார்ப்பான் பார்ப்பான் என நீங்கள் ஒருசாரார்மீது உங்கள் வன்முறையை காட்டுவது உங்களது இயலாத்தன்மையையே வெளிப்படுத்துகின்றது..


கிரிஸ்தவ மதத்தைப் பின் பற்றுவோரை இகழ்ந்து இங்கே வன்முறை காட்டுவது யார்?உம்மைப் போன்ற மத வெறியர் தான் இங்கே வேறுபாடுகளை விதைத்து தண்ணீர் ஊற்றி தமிழ்த் தேசியத்தை சீர்குலய வைக்கும் கங்கரியத்தை நடத்திக் கொண்டிருகிறீர்கள்.

பார்ப்பனியீயம் ஒரு அடக்குமுறைக் கருதியல் என்பதாலயே அது தாக்குதலுக்கு உள்ளாகின்றது.அது தமிழரைச் சாதிகளகாப் பிரித்து அதில் ஒரு பிரிவினர் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று காட்டுகிறது.அதன் இந்த பிற்போக்கான தன்மையாலயே அது தாக்குதலுக்கு உள்ளாகிறது.இங்கே எவரும் ஒருவரையும் பார்ப்பனர் என்பதால் தாகுவதில்லை.இந்தக் கருதியலைத் தூக்கிப் பிடித்தி பார்ப்பனர் உயர்ந்தவர்கள் அவர்களாலேயே உயர்ந்த கலை வடிவங்களை உருவாக்க முடியும் வளர்க்க முடியும் என்று சாதிய ரீதியில் அவர்கள் உயர் குடியினர் என்பதை நிறுவ முற்படுவதயே இங்கே எதிர்கிறோம்.எவ்வாறு கிட்லர் ஆரியர் உயர்வானவர் என்ற கருத்தியலின் அடிப்படையில் உலகை அடக்கி அடிமைப் படுத்த நினைத்தாரோ அதை பார்பனியம் மதத்தின் பேரால் சாதியத்தின் பேரால் இங்கே நிலை நிறுத்தமுயல்கிறது.இப்போது விஞ்ஞானம் என்று பொய்களைப் புனைந்து பிறப்பால் அவர்கள் உயர்ந்தவர்கள் என்கின்ற கருத்தியலை விதைக்க விரும்புகிறது.ஆண்டாண்டு காலமாக சுரண்டிய சாதகமான பொருளாதரா நிலயில் இருந்து தனது அனைத்து வளங்களையும் திரட்டி உலகளாவிய ரீதியில் இப்போது விஞ்ஞானம் என்று புனை கதை புனயத் தொடங்கி உள்ளது.அதற்கு உம்மைப் போன்ற தமிழ் இன விரோதிகள் இங்கே களம் அமைத்துக் கொடுத்துக் கொண்டிருகின்றனர்.இங்கே அடிமைத் தனத்தை சாதிய வெறியை மத வெறியை உமிழ்ந்து கொண்டிருப்பது நீர்.

புரதநாட்டியம் எப்படி திராவிடத்தாயின் பிள்ளையோ அதேபோல இந்திய மொழிகள் அத்தனையும் ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள்..

இந்திய மொழிகள் எல்லாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று யார் சொன்னது?அதற்கான ஆதாரம் என்ன?ஆதாரம் எதுவும் அற்று எழுதமானதாக இங்கே கதை விடுவது யார்?


தமதாக்கிக்கொள்ள நினைக்கும் ஆருரனையும் அவர்களது கிறிஸ்தவ கூட்டாளிகளையும் எப்படி அழைப்பீர்கள்? எப்படி வர்ணனை செய்வீர்கள்?


மட்டுறுதினர்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஒரு வேன்டுகோள்,இங்கே நடக்கும் முக்கியமான தமிழ்த் தேசியக் கருதியலுக்கு சிதைவை உண்டு பண்ணக் கூடிய விசமத்தனமான நோக்குடய விவாதங்களில் தனி நபர் தாக்குதல் இன்றி நடை பெறக் கூடிய வகயில் நெறிப்படுத்துங்கள்.ஆருரனை தனிமைப் படுத்த அவரை ஒரு கிரிதுவ மத செயற்பாட்டாளர் போல் காட்ட சுகுமாரன் முயலுகிறார்.இது அப்பட்டமான ஒரு தனி நபர் தாக்குதல் ஆகும்.

இங்கே பல வேலைகளின் மத்தியில் பதிற் கருத்து எழுதி பின்னர் வேண்டுமென்றே கருதியல் ரீதியாக அதனை மறுதலிக்க முடியாத தருணங்களில் இவர்கள் தனி நபர் தாக்குதலை நடத்தி தலைப்பை பூட்ட முனைகின்றனர்.கடைசியில் மினக்கட்டு இருந்து எழுதிய பதிற் கருத்துக்கள் எல்லாம் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப் பட்டு காணாமல் போய் விடுகிறது.ஒன்றில் உங்கள் வேலயை ஒழுங்காகச் செய்யுங்கள் அல்லது இங்கே வந்து பதிற்கருத்து எழுதுங்கள். நேரம் இன்மை எங்களுக்கும் இருக்கிறது, மட்டுறுதினருக்கு மட்டும் அல்ல.
Reply


Messages In This Thread
[No subject] - by Sukumaran - 01-22-2006, 05:48 AM
[No subject] - by vengaayam - 01-22-2006, 07:47 AM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:39 AM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:43 AM
[No subject] - by yarlpaadi - 01-22-2006, 09:05 AM
[No subject] - by Aaruran - 01-22-2006, 10:09 AM
[No subject] - by vengaayam - 01-22-2006, 07:06 PM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 08:01 PM
[No subject] - by vengaayam - 01-22-2006, 08:25 PM
[No subject] - by Aaruran - 01-22-2006, 08:44 PM
[No subject] - by Sukumaran - 01-22-2006, 09:20 PM
[No subject] - by Luckyluke - 01-23-2006, 07:47 AM
[No subject] - by Sukumaran - 01-24-2006, 04:15 AM
[No subject] - by Aaruran - 01-24-2006, 05:41 AM
[No subject] - by Sukumaran - 01-26-2006, 05:04 AM
[No subject] - by vengaayam - 01-26-2006, 07:29 AM
[No subject] - by vengaayam - 01-27-2006, 05:04 AM
[No subject] - by வர்ணன் - 01-27-2006, 05:21 AM
[No subject] - by Sukumaran - 01-27-2006, 07:34 AM
[No subject] - by Luckyluke - 01-27-2006, 09:11 AM
[No subject] - by narathar - 01-27-2006, 11:14 AM
[No subject] - by Sukumaran - 01-31-2006, 10:56 PM
[No subject] - by Aaruran - 02-01-2006, 03:37 AM
[No subject] - by Sukumaran - 02-04-2006, 11:32 AM

Forum Jump:


Users browsing this thread: 12 Guest(s)