02-04-2004, 02:46 PM
anpagam Wrote:Quote:ஆங்கிலம் தெரியாதவங்க தான் தனி தமிழ் பத்தி பேசுராங்கன்னு சில பேர் சொல்ராங்க. இதபத்தி மத்தவங்க என்ன நினைக்கிறீங்க?[b]கடுகளவு உண்மை இல்லாமல் அல்ல... :wink:
அப்பிடின்னா நா சொன்னதுல கொஞ்சம் உண்மை இருக்குன்னு சொல்றீங்க? அப்ப ஆங்கிலம் தெரியாத கொஞ்சபேர் (???) தான் இங்க தனி தமிழ் பத்தி பேசுறவங்கள்?