02-04-2004, 09:51 PM
BBC முதலில் உலகை ஒரு தடவை நிதானமாக வலம் வாருங்கள் எல்லாம் புரியும்...நாம் வெறியர்களோ ரசிகர்களோ அல்ல எமது அன்னையுடன் உறவாடும் அவளின் குழந்தைகள்.....நாம் எம் அன்னை மீது அன்பு காட்டுவது உங்களிற்கு ரசனையாகவோ வெறியாகவே தென்பட்டால் அதற்கு நாம் ஒன்றும் செய்யமுடியாது...!
சீன நாட்டிலும் பல சீன மொழி வடிவங்கள் வழக்கில் உள்ளது.... இங்கிலாந்தை எடுக்குக் கொண்டால் குறிப்பிடத்தக்க தொகை மக்கள் ஆங்கிலத்தில் கல்வி கற்றாலும் வேற்று மொழி பழக்கம் உள்ளவர்களாக இருக்குன்றனர்...கனடாவில அப்படி...ஆனால் இவர்களின் தலைவர்கள் ஆங்கிலத்தில்தான் பேசுகின்றனர்....ஆங்கிலத்தை சர்வதேச மொழியாக அங்கீகரிப்பதில் தவறில்லை...ஆனால் அது மற்றைய மொழி வழக்குகளின் மீது செல்வாக்குச் செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்பதுவே மேலே உதாரணங்கள் வாயிலாக சொல்லப்படுகிறது.....!
எம்மைப் பொறுத்தவரை எமக்கு என்று பாரம்பரிய பூர்வீகம், மொழி என்று இலங்கையில் இருந்தது...அதே தமிழ் மொழியோடுதான்....சீனர்கள் சீனத்து மொழியோடு வாழ்வது போல்....உறவாடி வாழ விரும்புகிறோம்...அது எமது அடிப்படை உரிமை...அதை மறுக்க எவருக்கும் உரிமை இல்லை....வேண்டும் என்றால் ஆங்கிலத்தை நாம் அங்கீகரிக்காமல் கூட விடலாம்.....!
சீனமும் ஜப்பானிய மொழியும் பிரஞ்சும் ரஷ்சிய மொழியும் எப்படி வேறுபட்டு இருப்பினும் உலகெனும் பெரிய நாட்டில் பேசப்படும் மொழிகள்...அதாவது இலங்கை எனும் சிறிய நாட்டில் பேசப்படும் வேற்று மொழிகள் போல.....! அவை எப்படி உலகை ஆளுகின்றனவோ அது போல எம்மொழியும் எம்மால் உலகை ஆள வளர்க்கப்பட முடியும் அதற்கு மொழிப்பற்றும் மன உறுதியும் வேற்று மொழிகள் பற்றிய அறிவும் அவதானமும் அவசியம்....!
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>