02-05-2004, 12:43 AM
sOliyAn Wrote:தாய்மொழியில் உயர் பாடங்களைப் படிக்கும்போதுதான் அவனது சிந்தனைகள் சுலபமாக விரிவடைந்து.. அவனால் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளையோ ஆராய்ச்சிகளையோ செய்யமுடியும். ஆங்கில அறிவு இருந்தால் அவனது பாதை உலகமயமாவது எளிதாகிறது. ஆனால் இலங்கையில் ஆங்கிலம் 10ம் வகுப்புடன் சரி.. பல்கலைக்கழக அனுமதிக்கு ஆங்கில அனுமதி எதிர்பார்க்கப்படுவதில்லை.. ஆனால் கற்பித்தல் ஆங்கிலத்தில்.. குழறுபடியாக இல்லையா? பல்கலைக் கழக அனுமதிக்கு ஆங்கிலத்தை ஒரு பாடமாக்கி, கற்பித்தலை தாய் மொழியில் முன்னெடுப்பது சிறந்ததென நினைக்கிறேன்.. என்ன BBC?!ஏனில்லை.. பல்கலைக்கழகங்களில் முதலில் ஆங்கிலம் கற்பித்து பின்னர்தான் ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றுகிறார்கள்.. அதற்கு முன்னோர்கள் கொடுத்த காரணமும் சரியானதே.. நான் சொல்லவில்லை.. தற்பொது நீங்கள் மூவரும் ஒன்றுபட்டு சொல்லியிருக்கிறீர்கள்..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail