02-05-2004, 01:04 PM
[quote=anpagam]வேறு ஒருபக்கத்தில் 3 வருடமாக இங்கு எழுதுகிறீர்கள் என்றீர்கள் உண்மையிலேயே உங்களை மதிக்கிறேன் தாத்தா ஆனால் வேண்டிய இடங்களில் ஏன்மரியாதையைக் காணோம் பரவாயில்லை... என்ன விரத்தி உங்களுக்கு உங்கள் கருத்துக்களின் ஆழம் விளங்கிறது உங்கள் நாராயண விழையாட்டும் விழங்கிறது. சிலவேளை [b]யாழ் உள்வீட்டுக்குள் இருந்து கொண்டு கீ கொடுப்பதுபோலும் உள்ளது என்னவோ செய்யுங்கோ.... :?
hock: :? :roll:
புரியாம தலய சொறியுறதுனா இப்பிடி தானே படம் போடுறது பொஸ்?
வசி சார், சண்முகி மிஸ் போட்ட படம் தப்புன்னா சொல்லி குடுங்க
hock: :? :roll:
புரியாம தலய சொறியுறதுனா இப்பிடி தானே படம் போடுறது பொஸ்?
வசி சார், சண்முகி மிஸ் போட்ட படம் தப்புன்னா சொல்லி குடுங்க