02-06-2004, 05:45 PM
kuruvikal Wrote:வேற்று மொழியை பற்றிக் கவலைப்படும் நீ முதலில் உன் தாய் மொழியால் பெறப்படும் அதி உச்ச பயனைப்பெற்றாயா உணர்ந்துபார்....! உள்ள ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்....அதையும் மலினப்படுத்தாதே.....!குருவி வெட்டிக்கொண்டுவந்து ஒட்டுறதெல்லாம் எந்த மொழியாம்..?
நான் பார்த்த அளவிலை குருவி தாய்மொழியிலை வெட்டி ஒட்டினதெல்லாம் துரோகி.. போர்.. மாவீரர்.. பற்றியதுதானே. தாய் மொழியால் பெறப்படும் அதி உச்ச பயனை பெற்றுவிட்டோம் பலனை அடைந்துவிட்டோம் ஆன்மாவைக் காப்பாற்றிக்கொண்டோம் குருவிகாள்..
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail