Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலாச்சார ரீதியிலான இனத்தற்கொலைக்கு முடிவு கட்டுவோம் வாரீர்!
#7
முன்பு யாழில் வந்த இந்தக் கட்டுரையினை வாசிக்க இப்பொழுதுதான் சந்தர்ப்பம் கிடைத்தது. எல்லாத்தமிழர்களும் கட்டாயம் இக்கட்டுரையினை வாசிக்கவேண்டும். தாய் மொழி தமிழைச் சாவிலிருந்து காக்கவேண்டும்.சென்னையில் ஆங்கில மொழியில் கல்விகற்கும் தமிழர்கள் சிலர் 2வது மொழியாக இந்தியையும், சமஸ்கிருததினையும்,பிரேஞ்சினையும் கற்கிறார்கள். கொழும்புத்தமிழர் சிலருக்கு தமிழில் எழுதக்கூடாத்தெரியாது.

புலத்தில் தமிழ் ஆசிரியர்களும், தமிழ் உணர்வாளர்களும் தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கதைக்கும்போது வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.புலம்பெயர்ந்த நாடுகளில் பிள்ளைகள் தமிழிலில் பேசாமல் ஆங்கிலத்தில் அல்லது ஐரோப்பிய மொழியில் பேசுவதற்கு பெற்றோர்களே முக்கிய காரணம். ஒஸ்ரேலியாவில் சிலதமிழர்கள் ஆங்கிலத்திற்குப்பிறகு, பிரேஞ், யப்பானிய மொழிகளில் தங்களது பிள்ளைகளுக்கு படிப்பிக்கிறார்கள். இவர்களுக்கு தங்கள் மொழி பற்றிக்கவலைப்படுவதில்லை. சங்கீதம், சமயம், நடனக்கலைகளுக்கு முக்கியம்கொடுக்கும் பெற்றோர்கள் தமிழ் மொழிபற்றி சிந்திப்பதில்லை. எனவே தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது எமது முயற்சியிலேயே தங்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் உணர்வது அவசியம்.
,
,
Reply


Messages In This Thread
[No subject] - by Mathivathanan - 06-20-2004, 11:40 PM
[No subject] - by vallai - 06-21-2004, 08:35 AM
[No subject] - by vasisutha - 06-21-2004, 08:35 PM
[No subject] - by tamilini - 06-21-2004, 09:33 PM
[No subject] - by kavithan - 06-22-2004, 04:44 AM
[No subject] - by Aravinthan - 03-20-2006, 05:41 AM
[No subject] - by Sujeenthan - 03-20-2006, 02:52 PM
[No subject] - by கந்தப்பு - 03-21-2006, 12:44 AM
[No subject] - by Aravinthan - 03-23-2006, 11:08 AM
[No subject] - by putthan - 03-23-2006, 11:58 AM
[No subject] - by Nitharsan - 03-24-2006, 06:51 AM
[No subject] - by Snegethy - 03-24-2006, 07:09 AM
[No subject] - by Aravinthan - 03-27-2006, 05:32 AM
[No subject] - by கந்தப்பு - 03-28-2006, 02:53 AM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 01:58 PM
[No subject] - by thaiman.ch - 03-28-2006, 02:32 PM
[No subject] - by thaiman.ch - 03-28-2006, 02:49 PM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 03:02 PM
[No subject] - by TRAITOR - 03-28-2006, 06:52 PM
[No subject] - by SUNDHAL - 03-28-2006, 07:19 PM
[No subject] - by Aravinthan - 03-29-2006, 01:09 AM
[No subject] - by Aravinthan - 03-29-2006, 02:11 AM
[No subject] - by Aravinthan - 03-29-2006, 02:13 AM
[No subject] - by TRAITOR - 03-29-2006, 03:01 AM
[No subject] - by கந்தப்பு - 03-29-2006, 04:04 AM
[No subject] - by putthan - 03-29-2006, 07:09 AM
[No subject] - by Aravinthan - 04-19-2006, 05:45 AM
[No subject] - by narathar - 04-20-2006, 02:16 PM
[No subject] - by கந்தப்பு - 04-21-2006, 02:19 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 03:51 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 06:39 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 06:43 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 06:49 AM
[No subject] - by Aravinthan - 04-21-2006, 06:57 AM
[No subject] - by தூயா - 04-21-2006, 09:13 AM
[No subject] - by narathar - 04-21-2006, 09:43 AM
[No subject] - by தூயா - 04-21-2006, 11:09 AM
[No subject] - by கந்தப்பு - 04-22-2006, 02:36 AM
[No subject] - by தூயா - 04-23-2006, 07:45 AM
[No subject] - by putthan - 04-23-2006, 01:20 PM
[No subject] - by கந்தப்பு - 04-24-2006, 12:05 AM
[No subject] - by தூயா - 04-24-2006, 01:26 AM
[No subject] - by கந்தப்பு - 04-24-2006, 02:14 AM
[No subject] - by கந்தப்பு - 04-24-2006, 02:58 AM
[No subject] - by தூயா - 04-24-2006, 03:32 AM
[No subject] - by narathar - 04-24-2006, 11:31 AM
[No subject] - by putthan - 04-25-2006, 01:31 AM
[No subject] - by அருவி - 04-25-2006, 05:41 AM
[No subject] - by Aravinthan - 04-26-2006, 07:19 AM
[No subject] - by Aravinthan - 04-28-2006, 05:36 AM
[No subject] - by தூயா - 04-28-2006, 06:02 AM
[No subject] - by narathar - 04-28-2006, 08:36 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)