03-30-2006, 10:21 PM
<span style='font-size:25pt;line-height:100%'>சிங்களத்தின்
சாமியே....புத்தா...
************</span>
[size=18]மனதில் நிற்கும்
கவிதை வரி- அது
எங்கள் கவியரசின்..
பாடல் வரி....
தமிழ் உலகமே-கேட்டபாடல்
அது எப்படி...?
உன் காதுக்கு எட்டவில்லை...
புத்தா....
கிளப்புக்குப் போகாமல்
நீ- திரும்பவும்
(போதி) மரத்துக்கே
போய்விடு......
பின்னே....
அதன் பின்னே.....
உன் தலையின் பின்னே...
ஒளி-வட்டம் ஒன்று-வரும்.....
பின்னே....
அதன் பின்னே.....
வா...
(பின் குறிப்பு) மரத்துக்கு மேலே இல்லை..கீழே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->