04-20-2006, 12:31 PM
rajathiraja Wrote:உடனே திமுக பக்கம் தாவ வேண்டாம் !! இந்திய தமிழ்ர்களை பொருத்தவரை நெடுமாறன் ஒரு தேச விரோதி !! அவரை எல்லாரும் மதிக்கிறார்கள் என்று நீங்கள் நம்புவது சிரிப்பு தான் வருகிறது.
கொன்சம் இந்தியா தமிழ் நாடு பக்கம் வந்து பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளவும்
அட என்ன அண்ணாத்தை இப்படி சொல்லுறீங்கோ.. அண்டைக்கு ஒரு கூட்டம் நடாத்தி இருந்தாரு ஐயா. நெடுமாறன் அவர்கள்,, எம்புட்டு மக்கள் வந்திருந்தாக பார்க்கலையோ?? அப்ப வந்தவங்க எல்லாம் பாகிஸ்த்தான், தமிழீழத்தவர்களோ??? உம்மைப்போல ஒரு சிலருக்கு பிடிக்காட்டால் என்ன செய்யமுடியும்? அப்படி பார்த்தால் நகைச்சுவை காமெடியர் கறுனாநிதியை அதிமுகாவில இருக்கிறவைக்கு பிடிக்காதே,, அவரை ஒரு காமெடியனாகத்தான் பார்க்கிறாங்க அதிமுக காரங்கள்... <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>