04-21-2006, 06:04 AM
ராஜாதிராஜா லக்கி லுக்கை விடுங்கள் அவர்கள் இந்தியர்கள் ஒன்று சரியான விளக்கம் இல்லாமல் இருக்கும் அல்லது வேணுமென்று கூட கதைக்கலாம் கால போக்கில் மாற்றம் வரும் அனால் இந்த வசம்பு என்கிற எங்கள் தமிழர் (அப்படி சொல்வதே வெட்க கேடு)என்றாலும் பரவாயில்லை யாழிலை எந்த பகுதியிலை புலியெதிர்ப்பு அல்லது ஈழதமிழர் எதிர்ப்பு எண்டாலும் உடைனை வசம்புஓடியந்திடுவார் காரணம் அது ஒண்டும் இந்திய பாசமோ அல்லது உண்மையான சனநாயக பாசமோ அல்ல அவர் சுவிசிலை ஈழதமிழரிட்டை வாங்கி கட்டின அனுபவ வேதனையிலைதான். அவருக்கு உந்த ஈழதமிழ் எதிர்ப்பு .அது ஏன் வந்தது என்றால் அவர் ஆரம் பத்தில் ஜ பி சியில் வேலை செய்த காலங்களில் இருந்தே பலரை போல நானும் அவரது குரலின் ரசிகைதான் ஆனால் அவர் பின்னர் குரலை ரசித்த பெண்களை ரசிக்க தொடங்கியதுதான் பிரச்சனை. ஒன்றா இரண்டா?சொல்லி முடியாது . அதனால் ஆத்திரமடைந்த பெண்களின் உறவினர்கள் இந்த அறிவிப்பாளரை போட்டு பிடிக்க தொடங்கதான் இவருக்கு அது பொதுவாக அந்த இடத்தில் வசிக்கும் ஒருதமிழரையும் பிடிக்காமல் போய் விட்டது சே சே ஒரு தமிழருக்குமே இவரை பிடிக்காமல் போய் விட்டது . அந்த விரக்திதான் இன்று இவருக்கு மொத்த ஈழதமிழரையுமே பிடிக்காமல் இந்திய தமிழராக வேடம் போட தொடங்கியுள்ளார் எனவே வசம்பு உங்கள் சவாலிற்கு நான் தாயார் உங்களை அம்பல படுத்துகிறேன் இறுதியில் யாருக்கு மனநோய் என்று இங்கள்ள யாழ் வாசகர்கள் சொல்லட்டும் <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :wink: