04-21-2006, 02:14 PM
Luckyluke Wrote:[quote=தூயவன்]ஆனால் இங்கு அதிக பிரச்சனைகளை தொடக்கி வைத்த பெருமை உம்மைத் தான் சாரும். இப்போது கூட இந்திய அரசியலில் அதிமுகவை விட்டு வேணும் என்று வைகோவை வாய்க்கு வந்தபடி எழுதிக் கொள்கின்றீர்.
நீங்கள் ஜெயலலிதாவை விட்டு விட்டு திமுகவை மட்டுமே வாய்க்கு வந்தபடி தாக்குவதைப் போலவா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நான் கருணாநிதியை விமர்சித்தது, அவர் ஈழத்தமிழருக்காக ஏதோ குரல் கொடுத்தவர் என்று சிலர் இங்கே விவாதித்தால் தான் அவரைப் பற்றி சொல்ல வேண்டி ஏற்பட்டது. மற்றும்படி அவர் மீது எமக்கு எவ்வித வருத்தமில்லை.
மற்றம்படி நீர் எம்மை குறைத்துப் பேச, அதற்குப் பதிலாக உம்மை தாக்கவேண்டும் என்பதற்காகத் தான் இத்தனையும். ஜெயலிதா பற்றி யாரும் கதைக்கவில்லை என்பதால் அத் தேவை எமக்கு எழவில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் தெரியும் :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '