04-24-2006, 10:52 AM
Danklas Wrote:Luckyluke Wrote:ஈழத்தமிழ் நாட்டிலும் நிறைய சு. சாமிகள் இருப்பதை இங்கே பார்த்து தான் அறிந்தேன்....
லக்கி, இடக்கிடை கண்ணை திறந்து உங்கள் நாட்டில் நடைபெறுவதையும் பாருங்கப்பா.. பக்கத்துவீட்டுக்காரண்ட வீட்டுக்கை மூக்கை நுழைக்காமல் தண்ட வீட்டில இருக்கிறவங்க ஒழுங்காக இருக்கிறாங்களா எண்டுபாருங்க,, :evil: :evil: :evil:
இதே அட்வைஸ் தான் உமக்கும்... ஈழத்தைப் பெறும் வழியைப் பாருங்கோ... எதுக்கு உமக்கு பக்கத்து நாட்டு அரசியல் எல்லாம்? தேவையில்லாத விஷயங்களிலே மூக்கை நுழைப்பதே உங்களுக்கெல்லாம் வேலையா போச்சு!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதைத்தான் வாயைக் கொடுத்து எதையோ புண்ணாகிக்கறதுன்னு சொல்வாங்கோ.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
,
......
......