02-17-2004, 07:11 PM
இன்டர்நெட் தொடர்பு வைத் திருப்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு
தேவையற்ற மெயில்கள் வரும். இதற்குக் காரணம்
பல இணையத் தளங்களில் நாம் நம்மைப்
பற்றிய தகவல்களைக் கட்டாயமாகத் தர வேண்டியுள்ளது. அப்போது மின்னஞ்சல் முகவரியினை நிரப்புகிறோம். இந்த தகவல்கள் எளிதாகப் பலராலும் எடுக் கப்பட்டு பயன்படுத்தப்படுகின் றன. இதனை நம்மால்
கட்டுப் படுத்த முடியவில்லை. இதனை மொத்தமாக ஒழிக்க முடியாது என்றாலும் ஓரளவிற்கு இதனைக் கட்டுப்படுத்தலாம். இலவச மின்னஞ்சல் முகவரிகளைத் தரும் இணையத் தளங்களில் மேலும் ஒரு இலவச முகவரியை அமைத்து எடுத்துக் கொண்டு இது போன்ற படிவங்களில் அந்த முகவரியினை மட்டுமே தர வேண்டும்.
நம் உறவினர்கள் அல்லது நெருங்கிய
நண்பர்களுக்கு மட்டும் நமக்கே சொந்தமான
ஒரு முகவரியை மட்டும் தர வேண்டும்.
இதனால் நமக்கு வரும் தேவையற்ற மெயில்கள்
இந்த தளத்தின் மெயில் சேர்வருக்கு செல்லும். இவற்றை நாம் மொத்தமாக படிக்காமலேயே
அழித்து விடலாம்.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>