02-19-2004, 03:48 PM
நல்ல மேட்டர் வசி. நீங்க எழுதுறதுல நமக்கு சந்தோசம். ஒன்னு இரண்டு பேர் மட்டும் எழுதி மத்தவங்க படிக்காம வாரவங்க எல்லா பேரும் அவங்கவங்க கருத்த/ தெரிஞ்ச மேட்டருகளை எழுதணும். அப்பதான் நிறைய கருத்துங்க/புது மேட்டர்கள் வெளிய வரும்